கவனமாய் இருங்கள்
உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப் பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்… (உபா 31:12)
- கருப்பொருள் : கவனமாயிருக்க வேண்டியவைகள்
- தலைப்பு : கவனமாயிருங்கள்
- ஆதார வசனம் : உபா 31:12
- துணை வசனம் : 1பேது 3:12; தானி 10:11; நீதி 14:15
1. கர்த்தருடைய வார்த்தையின்படி செய்ய (உபா 12:32)
- நோவா கர்த்தருடைய வார்த்தையின்படி செய்தார் (ஆதி 6:22)
- மோசே கர்த்தர் காண்பித்த மாதிரியின்டி செய்தார் (எண் 8:4)
- பேதுரு ஆண்டவரின் வார்த்தையின்படி செய்தார் (லூக் 5:5)
2. ஊழியத்தை நிறைவேற்ற (கொலோ4:17)
- ஊழியத்தை அசதியாய்ச் செய்யக் கூடாது (எரே 48:1)
- ஊழியத்தில் இடறல் உண்டாக்கக் கூடாது (2கொரி 6:3)
- ஊழியத்தை உண்மைாய் செய்ய வேண்டும் (1தீமோ 1:12)
3.மந்தைகளின்மேல் (நீதி 27:23]
- மந்தையை ஓநாயிடமிருந்து தப்புவிக்க (அப் 20:29)
- கொடூர மிருகங்களிடமிருந்து மந்தையைக் காக்க (லூக் 2:8)
- சிதறிப்போன மந்தையை திருப்பிக்கொண்டுவர (எசே 34:12)
4. நடையின்மேல் (நீதி 14:15)
- நடைகள் வழுவாதபடிக்கு ஸ்திரப்பட (சங் 17:5)
- நடைகள் ஒன்றும் பிசகாதிருக்க (சங் 37:31)
- சமனான பாதையை விட்டு நடைகள் விலகாதிருக்க (நீதி 16:17)
5. கர்த்தருடைய நியமங்கள்மேல் (1பேது 2:9)
- நியமங்கள் யாவையும் கைக்கொள்ள வேண்டும் (யாத் 15:26)
- நியமங்களைக் கைக்கொண்டு நடக்க வேண்டும் (1இரா 3:14)
- நியமங்களை மீறி நடக்கக் கூடாது (சங் 89:31)
6. கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க (யாத் 15:26)
- ஆபிரகாம் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டார் (ஆதி 22:11)
- பவுல் கர்த்தருடைய சத்தத்தைக்ள கேட்டார் (அப் 26:14)
- யோவான் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டார் (வெளி 1:10)
7.ஞானமுள்ளவர்களாய் நடக்க (எபே 5:15]
- கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதி 1:7)
- ஞானத்திற்கு செவியைச் சாய்க்க வேண்டும் (நீதி 2:1)
- ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவன் ஞானமுள்ளவன் (நீதி 11:30)
நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமயயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம் (உபா 12:32)
பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான் (நீதி 14:15)