மலைப்பிரசங்கத்தின் உள்ளடக்கம்
மலைப்பிரசங்கத்தின் உள்ளடக்கம் "வரும் மனோபாவங்கள்" (மத்தேயு 5:3-6) பொருளடக்கம் வரும் மனோபாவங்கள் ஆவியில் எளிமையுள்ளவர்கள் துயரப்படுகிறவர்கள் சாந்தகுணமுள்ளவர்கள் நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் கலிலேயாவில் ஒரு மலையுச்சியில் இயேசுவானவர் இந்தப் பிரசங்கத்தைச் செய்தார். தமது சீஷர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் தேவனுடைய அன்புக்கும் உலகத்திலுள்ள வேதனைப்படும்…