உப்பு, வெளிச்சம், விளக்கு, பட்டணம் (மத்தேயு 5:13-16)

உப்பு, வெளிச்சம், விளக்கு, பட்டணம் (மத்தேயு 5:13-16) ‘வேலிக்கம்பத்தில் ஒரு ஆமை’  கிறிஸ்துவைப் போன்ற குணாதிசயத்தை விவரிப்பதற்கு இயேசு வானவர் நான்கு உருவகங்களைப் பயன்படுத்துகிறார். அவருடைய பாக்கியவசனங்களைப் பின்பற்றும் ஒருவர் உலகப்பிரகாரமான சுலாச்சாரத்தில் தாக்கம் விளைவிக்கும்போது என்ன நடக்கிறது என்பதை அவை காட்டுகின்றன. “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும். மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக் கிறீர்கள். மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் […]

உப்பு, வெளிச்சம், விளக்கு, பட்டணம் (மத்தேயு 5:13-16) Read More »