பிரசங்க குறிப்புகள் 101-110

101. இதைச் செய்யுங்கள்

மனுஷர் உங்களுக்கு எப்படி செய்யவேண்டு மென்று விரும்புகிறீர்களோ அப்படியேநீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள். லூக்கா 6 : 31
1. இயேசு கிறிஸ்து என்ன சொல்வாரோ அதன்படி செய்யுங் கள். யோவா 2 : 5
2. பரலோகத்திலிருக் கிற பிதாவின் சித்தத்தின்படி செய்யுங்கள் மத் 12 : 50
3. தேவனுடைய வசனத்தைக் கேட்டு அதன்படி செய்யுங்கள் லூக்கா 8 : 21
4. உங்களை நகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் மத் 5 : 44 — 47
5. நீங்கள் எதை செய்தாலும் எல்லா வற்றையும் தேவனு டைய மகிமைகள் கென்று செய்யுங்கள் கொலோ 3 : 17 , 24

102. இயேசு உயிர்த்தெழுந்தார்

அவர் இங்கே இல்லை.அவர் உயிர்த்தெழுந்தார். லூக்கா24:6.

ஏன்இயேசு உயிர்தெழுந்தார்?
நாம் ஆசீர்வதிக்கப்பட அவர்உயிர்த்தெழுந்தார்.அப்3:26

எப்படிப்பட்ட ஆசீர்வாதம்
1.உத்தமஆசீர்வாதம்சங்21:3
2.ஆவிக்குரியஆசீர்வாதம்எபே1:3
3.சுவிசேஷத்தின்ஆசீர்வாதம்ரோமர்15:29
4.நித்தியஆசீர்வாதம்சங்21:6.

மனந்திரும்புதல்,பாவமன்னிப்பு அருள இயேசுஉயிர்த்தெழுந்தார்.அப்5:30,31

ஏன் மனந்திரும்ப வேண்டும்?
1.மனந்திரும்பினால்பிழைக்கமுடியும்எசே18:32
2.மனந்திரும்பினால் சீர்ப்படுத்தபடுவோம்எரே15:19
3.மனந்திரும்பினால் கர்த்தர்நம்மிடத்தில் திரும்புவார். சகரியா1:3
4.மனந்திரும்பினால் கட்டப்படுவோம் யோபு22:23
5.மனந்திரும்பினால் பரலோகஇராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது மத்4:17

ஆவியானவரை அருள் இயேசு உயிர்த்தெழுந்தார்.அப்2:32,33

ஆவியானவர் நமக்கு ஏன் வேண்டும்?
1.பரிசுத்தமடைய ஆவியானவர் நமக்குவேண்டும். 2தெச2:13
2.சத்தியத்தில்நடக்க ஆவியானவர்நமக்கு வேண்டும் யோவா16:13
3.கண்டித்துநம்மை உணர்த்தஆவியான வர்நமக்குவேண்டும் யோவா16:8
4.சகலத்தையும் அறிந்துக்கொள்ள ஆவியானவர்நமக்கு வேண்டும். 1யோவா2:20
5.போதிப்பைபெற ஆவியானவர்நமக்கு வேண்டும் 1யோவா2:27

நீதிமான்களாக மாற இயேசு உயிர்த்தெழுந்தார்? ரோமர்4:25

ஏன்நீதிமான்களாக நாம்மாற வேண்டும்?
1.ஜெபம்கேட்கப்பட நீதிமான்களாக மாறவேண்டும் நீதி15:29
2.ஆசீர்வாதம்பெற நீதிமான்களாக மாறவேண்டும் நீதி10:6
3.அசைக்கப்படாதிருக்க நீதிமான்களாகமாற வேண்டும் நீதி10:30
4.பிதாவின்ராஜ்ஜியத் தில்பிரகாசிக்க நீதிமான்களாகமாற வேண்டும் மத்13:43
5.கோபாக்கினைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்பட நீதிமான்களாக மாறவேண்டும் ரோமர்5:9

103. இயேசு பாவம் இல்லாதவர் என்பதற்கு இவர்களே சாட்சிகள்

யூதாஸ் → குற்றம் இல்லாத இரத்தத்தை காட்டி கொடுத்தேன் – மத் 27:4
பொந்தி பிலாத்து → ஒரு குற்றத்தையும் காணேன் – யோ 19:4,6
ஏரோது →இவனிடத்தில் குற்றம் காணவில்லை – லூக் 23:15
பிலாத்தின் மனைவி → அவர் நீதிமான் – மத் 27:19
மரிக்கும் கள்ளன் → இவர் தகாதொன்றையும் நடப்பிக்கவில்லை – லூக் 23:41
இயேசுவை சிலுவையில் அறைந்த 100 க்கு அதிபதி → இவர் நீதிமான் – லூக் 23:47
இயேசுவை சிலுவையில் அறைந்த ரோம் சிப்பாய்கள் → இவர் தேவனுடைய குமாரன் – மத் 27:54

104. இயேசுவின் இரத்தத்தினால் நாம் பெறும் ஆசிர்வாதங்கள்

❖ பாவமன்னிப்பு உண்டாக்கும் இரத்தம் – மத் 26:28
❖ இரத்தத்தின் மூலம் மீட்பு (எபேசு 1:7)
❖ இரத்தத்தின் மூலம் நீதிமான் (ரோ 5:9)
❖ இரத்தத்தின் மூலம் சமீபம் (எபேசி 2:13)
❖ இரத்தத்தின் மூலம் சமாதானம் (ஒப்புரவு) (கொலோ 1:20)
❖ இரத்தம் மனசாட்சியை சுத்திகரிக்கிறது (கழுவுகிறது) (எபி 9:14)
❖ இரத்தத்தினால் வஸ்திரத்தை சுத்தப்படுத்துதல் (வெளி 7:14)
❖ விடுதலை கொடுக்கும் இரத்தம் (சகரியா 9:14)
❖ பரிசுத்தபடுத்தும் இரத்தம் (எபி 13:12)
❖ இரத்தத்தினால் தைரியம் (எபி 10:19,20)
❖ இரத்தத்தின் மூலம் பரிசுத்த ஸ்தலத்தில் சேருதல் (எபி 10:19,20)
❖ ஜெயமளிக்கும் இரத்தம் (வெளி 12:11)
❖ நித்திய ஜீவன் (ரோ 6:54)
❖ அவரில் நிலைக்க செய்கிற இரத்தம் (யோ 6:56)
❖ ஐக்கியபடுத்தும் இரத்தம் (1 கொரி 10:16)
❖ இயேசுவை நினைவு கூற செய்யும் இரத்தம் (1 கொரி 11:25)
❖ சகல பாவங்களையும் நம்மை விட்டு நீக்கும் இரத்தம் (1 யோ 1:7)
❖ நம்மை சுத்திகரிக்கும் இரத்தம் (1 யோ 1:7)
❖ செத்த கிரியைகளை நீக்கும் இரத்தம் (எபி 9:14)
❖ ஊழியம் செய்ய வைக்கும் இரத்தம் (எபி 9:14)

105. இயேசுவின் இரத்தம் எப்படிப்பட்டது

❖ குற்றமில்லாதது (மத் 27:4, 1 பேது 1:19)
❖ நீதிமானின் இரத்தம் (மத் 27:24)
❖ மாசற்ற இரத்தம் (1 பேது 1:19)
❖ விலையேறப் பெற்ற இரத்தம் (1 பேது 1:19)
❖ சொந்த இரத்தம் (எபி 13:12)
❖ மெய்யான இரத்தம் (யோ 6:55)
❖ தெளிக்கபடுகிற இரத்தம் (1 பேது 1:2)
❖ நன்மையானவைகளை பேசும் இரத்தம் (எபி 12:24)
❖ புதிய, நித்திய உடன்படிக்கையின் இரத்தம் (எபி 9:20/13:20)

106. இயேசுவை சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்கள்

❖ பரிசேயர் (மாய்மாலம் பண்ணுகிறார்கள்) : மாற் 3:6
❖ வேதபாரகர் (குற்றம் கண்டு பிடிப்பவர்கள்) – மாற் 14:53
❖ பிலாத்து (ஜனங்களை பிரியப்படுத்துகிறவன்) – மாற் 15:15
❖ பேதுரு (மறுதலித்தவன் – தன் குற்றத்தை ஒத்து கொள்ளவில்லை) – மத் 26:33-35
❖ யூதாஸ் (திருடன்,பண ஆசை) மத் 26:15
❖ போர்ச்சேவகர்கள் (பரிகாசம் காணப்பட்டது) – மத் 27:27-31
❖ அதிகாரிகள் – லூக் 23:13

107. இராஜ்ஜியம்

பயப்படாதே, சிறுமந்தையே உங்களுக்கு இராஜ்ஜியத்தை கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.லூக்கா 12 : 32

ஏப்படிப்பட்ட இராஜ்ஜூயத்தை தருவார்.
1. சதாகலமுள்ள இராஜஜியம் சங் 145 13
2 . நித்திய இராஜ்ஜியம் தானி 7 :27
3. ஆயுத்தம்பண்ணப் பட்டஇராஜ்ஜியம் மத் 25 : 34
4. மேன்மையான இராஜ்ஜியம் எபி 11 : 16
5. கண்ணீரில்லா ராஜ்ஜியம் வெளி 21 : 4
6. சாபமில்லா இராஜ்ஜியம் வெளி 22 : 3
7. அசைவில்லாத இராஜ்ஜியம் எபி 12 : 28
8. அழிவில்லாத இராஜ்ஜியம் வெளி 7 : 14

108. இளைப்பாறுதல் யாருக்கு

மத்தேயு 11:28
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
❖ அவர் நுகத்தை ஏற்றுக் கொண்டு , அவர் இடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும். மத்தேயு 11:29 . (மத் 11:30 – 30
❖ அவர் சமூகம் (பிரசன்னம்) இருக்கும் இடத்தில் இளைப்பாறுதல் யாத்திராகமம் 33:14
❖ நல்ல வழியில் நடக்க வேண்டும். எரேமியா 6:16

108. இன்னதென்று உபாக 18 : 21 , 22

❖ அன்பு இன்னதென்று 1 யோவா 3 : 16
❖ 2. கர்த்தருடைய சித்தம் இன்னதென்று எபே 5 : 17
❖ 3. கர்த்தருக்கு பயப்படு தல் இன்னதென்று நீதி 2 : 5
❖ 4. கர்த்தருக்குள் பிரியமானது இன்னதென்று எபே 5 : 10
❖ 5. கருத்து இன்னதென்று மத் 9 : 13, அப் 17 : 20
❖ 6. அன்பின் அளவுகள் இன்னதென்று எபே 3 : 18
❖ 7. நன்மை இன்னதென்று மீகா 6 : 8
❖ 8. பாவம் இன்னதென்று ரோமர் 7 : 7
❖ 9. நியாயம் இன்னதென்று லூக்கா 12 : 57
❖ 10 மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும் எபே 1 : 18
❖ 11 தான் போகும் இடம் இன்னதென்று 1 யோவா 2 : 11

110. உத்தமமாய்

சங்கீதம் 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர், கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
❖ உத்தமமாய் அவரே பின்பற்ற வேண்டும்(அவருக்கு பின்னால் நடப்பது) எண்ணாகமம் 14:24 ,32:11
❖ உத்தாமாமய் தேவனோடே சஞ்சரிக்க வேண்டும்(அவர் ரோடு கூட நடப்பது) ஆதியாகமம் 6:9
❖ உத்தமாமய் அவருக்கு முன்பாக நடக்க வேண்டும். ஏசாயா 38:3. 2 இராஜாக்கள் 20:3
❖ உத்தம இருதயத்தோடே தேவனுக்கு கொடுக்க வேண்டும் 1 நாளாகமம் 29:17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *