பிரசங்க குறிப்புகள் 121-130

121. எனக்காக இரங்குவார்

சங்கீதம் 102:13 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர், அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்தநேரமும் வந்தது.
❖ அவருடைய இரக்கம் நம்மை விருத்தியடையப் பண்ணும் உபாகமம் 13:18
❖ அவருடைய இரக்கம் நமக்கு மறுவுத்தரவு கொடுக்கும் ஏசாயா 30:19
❖ அவருடைய இரக்கம் நம்மை திரும்ப சேர்த்துக்கொள்ளும் உபாகமம் 30:3

122. எனக்கு எல்லாம் கர்த்தரே

❖ 1.கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; (சங்கீதம் 16: 5)
❖ கர்த்தர் என் கன்மலை,கோட்டை, இரட்சகர், என் துருகம், என் கேடகம், இரட்சணியக் கொம்பு, உயர்ந்த அடைக்கலம் (சங்கீதம் 18:2)
❖ கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் (சங்கீதம் 23:1)
❖ கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், (சங்கீதம் 27:1)
❖ 5.கர்த்தர் என் பங்கு (புலம்பல் 3 : 24)
❖ கர்த்தர் என் பெலன்; ( ஆபகூக் 3:19)
❖ கர்த்தர் என் தேவன் (சகரியா 13:9)

123. என் பாத்திரம்

சங்கீதம் 23:5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
❖ 1.தத்தளிப்பின் பாத்திரம் ஏசாயா 51:22
❖ வெறுமையான பாத்திரம் எரேமியா 51:34
❖ 3.உடைந்த பாத்திரம் சங்கீதம் 31:12
❖ கெட்டுப்போன பாத்திரம் எரேமியா 18:4

124.என் மீட்பர் உயிரோடிருக்கிறார்

யோபு 19 : 25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
❖ உங்களுடனேகூட இருக்கிறேன் மத்தேயு 28 :20
❖ நடுவிலே இருக்கிறேன் மத்தேயு 18 : 20 3. யோவான் 8:12
❖ உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் யோவான் 11:25
❖ வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் யோவான் 14:6
❖ அன்பாயிருக்கிறேன் யோவான் 15:9
❖ உயிருள்ளவருமாயிருக்கிறேன் வெளி 1:17
❖ மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். வெளி 1:18

125.என்னத்தைச் செலுத்துவேன்

சங்கீதம் 116:12
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
1.தசமபாகம் செலுத்துவேன் ஆதியாகமம் 28:22
2.பொருத்தனையைச் செலுத்துவேன் யோனா 2:9
3.ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன் சங்கீதம் 56:12 4.மகத்துவத்தைச் செலுத்துங்கள் உபாகமம் 32:3
5.மகிமையைச் செலுத்துங்கள் I சாமுவேல் 6:5
6.வல்லமையையும் செலுத்துங்கள் I நாளாகமம் 16:28
7.தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் மத்தேயு 22:21

126.ஏழு காரியங்களை எண்ணாதே

❖ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே நீதிமொழிகள் 3 : 11, யோபு 5:17, எபிரெயர் 12:5
❖ 2.நீ உன்னை ஞானியென்று எண்ணாதே நீதிமொழிகள் 3: 7
❖ ஒருவனையும் அற்பமாய் எண்ணாதே மத்தேயு 18: 10
❖ தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே அப்போஸ்தலர் 10: 15
❖ நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதே ரோமர் 11:25
❖ 6.நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாதே -பிலிப்பியர் 3:12
❖ 7.உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாதே- ரோமர் 12: 3

127.ஏழு காரியத்தில் பொறுமையாயிருங்கள்

சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
புத்திமதியான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்படி பொறுமையாயிருங்கள் – எபிரெயர் 13:22
பேசுகிறதற்குப் பொறுமையாயிருங்கள் – யாக்கோபு 1:19
3.உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் – ரோமர் 12:12
4.பலன் கொடுப்பதில் பொறுமையாயிருங்கள் – லூக்கா 8:15
வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமையாயிருங்கள் – எபிரெயர் 10:36
6.நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் – எபி 12:1
இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருப்பதில் பொறுமையாயிருங்கள் யாக்கோபு 5:7 5:7

128.ஏழு நட்சத்திரங்கள் ஆதி1.16

❖ 1 . கேருபீன் நட்சத்திரம் ஏசா6.2
❖ 2. யாக்கோபிலிருந்து நட்சத்திரம் எண்24.17
❖ 3. கிறிஸ்து என்ற நட்சத்திரம் மத்2.2
❖ 4 . நீங்களே நட்சத்திரம் 2பேது1.19
❖ 5. நீதிக்கு உட்படுத்துகிறவர்கள் நட்சத்திரம் தானி12.3
❖ மார்க்கம் தப்பி அலைகிறநட்சத்திரம் யூதா13
❖ விடிவெள்ளி நட்சத்திரம் வெளி2.26-28

129.ஏழு விதமான கீர்த்தி

உபாகமம் 26:19 நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.
❖ வெட்கம் அநுபவித்த சகல தேசங்களில் கீர்த்தி செப்பனியா 3:19
❖ சிறையிருப்பைத் திருப்பும்போது கீர்த்தி செப்பனியா 3:20
❖ தெரிந்துகொள்ளப்படத்தக்கது – நற்கீர்த்தி நீதிமொழிகள் 22:1
❖ எல்லா ஜாதிகளுக்கு முன்பாக – மகிழ்ச்சியுள்ள கீர்த்தி எரேமியா 33:9
❖ இந்நாள்வரைக்கும் நிற்கும் கீர்த்தி எரேமியா 32:20
❖ நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன் சங்கீதம் 112:6
❖ கர்த்தருடைய ஆவியானவர் நடத்தி இளைப்பாறப்பண்ணினார் – மகிமையுள்ள கீர்த்தி ஏசாயா 63:14

130.ஏறெடு

சங்கீதம் 121:1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
❖ உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன் சங்கீதம் 123:1
❖ 2.தேவனுக்கு நேராக நம் முகத்தை ஏறெடுப்போம் யோபு 22:26,27
❖ நம் கையை ஏறெடுக்க வேண்டும் யாத்திராகமம் 17:11 புலம்பல் 2:19
❖ 4.இருதயத்தையும் தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம் புலம்பல் 3:40,41

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *