பிரசங்க குறிப்புகள் 131-140

131.ஏன் லோத்தின் மனைவியை நினைக்கவேண்டும்?

லூக்கா 17:32, லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள். 

❖ நீதிமானாகிய லோத்தின் மனைவி – II பேதுரு 2 : 7-8 

 ❖ தூதர்களுக்கு விருந்துபண்ணினவள்-ஆதி 19:1-3 

 ❖ 3.தூதர்கள் சோதோமின் மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினதைக் கண்டவள் – ஆதி 19: 11-12 

 ❖ ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே, எச்சரிப்பு கேட்டும் தாமதித்தவள் ஆதியாகமம் 19:15-17 

 ❖ கர்த்தர் வைத்த இரக்கத்தினாலே குடும்பத்தோடு வெளியே கொண்டுபோகப்பட்டாள் – ஆதி 19:16 

 ❖ பட்டணங்களின் எல்லாக் குடிகளையும் அழித்துப் போட்டதைக் கண்டும் வழியில் அழிந்தாள் – ஆதி 19: 25 

 ❖ லோத்தின் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள் ஆதியாகமம் 19: 26.

132.ஏன் ஜெபிக்க வேண்டும் ?

❖ சோதனை வராமல் இருக்க – மாற் 14:38 

❖ கலகம் இல்லாமல் அமைதல் உள்ள ஜீவியம் செய்ய – 1 தீமோ 2:1,2 

❖ நமது சந்தோஷம் நிறைவாய் இருக்க – யோ 16:24 

❖ நிந்தை நீங்க – 1 சாமு 1:10 

❖ இருதயத்தில் தேவ சமாதானம் இருக்க – பிலிப்பைன்ஸ் 4:6,7 

❖ மனுஷ குமாரன் முன்னால் நிற்க (வருகையில் காணப்பட) – லூக் 21:36

133.” ஐசுவரியம் “

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவை யெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமை யிலே நிறைவாக்குவார் பிலி 4 : 19. 

❖ இரக்கத்தில் ஐசுவரியம் எபே 2 : 4 ❖ கிருபையின் ஐசுவரியம் எபே 1 : 7 

❖ மகிமையின் ஐசுவரியம் ரோமர் 9:23 

❖ தேவனுடைய ஐசுவரியம் ரோமர் 11 : 33 

❖ ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கையின் ஐசுவரியம் 1 தீமோ 6 : 17 

❖ 6. விசுவாசத்தின் ஐசுவரியம் யாக் 2 : 5 ❖ நற்கிரியைகளில் ஐசுவரியம் 1 தீமோ 6 : 18

134″ ஒப்புக்கொடுங்கள் ” 2 தீமோ 1 : 12

❖ உங்கள் நியாயத்தை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் யோபு 5 : 8 யோபு 5 : 8 எரே 20 : 12 , சங் 9 : 4 

❖ உங்கள் ஆவியை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் சங் 31 : 5 சங் 31 : 5 

❖ உங்கள் வழியை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் சங் 37 : 5 சங் 37 : 5 2 சாமு 5 : 19 

❖ உங்கள் செய்கை களை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் நீதி 16 : 3 

❖ உங்கள் ஆத்துமாவை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுங்கள் 1 பேது 4 : 19

135.ஒருவருக்கொருவர் 1 பேதுரு 4:10

❖ 1.ஒருவருக்கொருவர் ஜெபம்பண்ணுங்கள் யாக்கோபு 5:16 

❖ 2.ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள் 1 பேதுரு 4:10 

❖ 3.ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டுயிருங்கள் எபேசியர் 5:19 

❖ 4.கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள் ரோமர் 12:10 

❖ 5.ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையாய் இருங்கள் 1 பேதுரு 5:5 

❖ 6.கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல,ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபேசியர் 4:32 

❖ 7.அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள் கலாத்தியர் 5:13 

❖ 8.ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள் யாக்கோபு 5:9

136.ஒருவனே பந்தயத்தைப் பெறுவான் I கொரிந்தியர் 9 : 24

1.இரண்டு குற்றவாளி – ஒருவனே பரதீசிலிருந்தான் லூக்கா 23 : 39 -43 

2.இரண்டு குமாரர் – ஒருவன் தன் தகப்பனிடத்தில் வந்தான் லூக்கா 15 : 20 இளையமகன் தன் தகப்பனிடத்தில் வந்தான் லூக்கா 15 : 28 மூத்தகுமாரன் உள்ளே போக மனதில்லாதிருந்தான் 

3.இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் – லூக்கா 18 : 10 – 14 

4.இரண்டு சகோதரி – மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் லூக்கா 10 : 38 – 42 

5.இரண்டு சகோதரர் – ஒருவன் காணிக்கையை கர்த்தர் அங்கிகரித்தார் ஆதியாகமம் 4 : 3-6 

6.இரண்டு மருமக்கள் – ஒருத்தி தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; மற்றவள் அவளை விடாமல் பற்றிக்கொண்டாள். ரூத் 1 : 14 

7.இரட்டைப் பிள்ளைகள் – ஒருவனே ஆசீர்வதிக்கப்பட்டான் ஆதியாகமம் 25 : 23 – 24, ரோமர் 9 : 13 யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன்

137.ஒழிந்து போகும் (இல்லாமல் போகும்) எவைகள்

❖ வானம் – லூக் 21:33 

❖ பூமி – லூக் 21:33 

❖ உலகம் – 1 யோ 2:17 

❖ உலகத்தின் இச்சைகள் – 1 யோ 2:17 

❖ சமுத்திரம் – வெளி 21:1 

❖ விக்கிரகங்கள் – ஏசா 2:18 

❖ ஜசுவரியவான் – யாக் 1:10 

❖ துன்மார்க்கன் – சங் 37:36 

❖ மனுஷனுடைய பெருமை – எசேக் 33:28 

❖ மனுஷருடைய அறிவு – 1 கொரி 13:8 

❖ மனுஷனுடைய பேர், புகழ் – சங் 9:6 

❖ மனுஷன் – யோபு 14:1

138.ஒழிந்து போகாது

❖ வேத வசனம் – லூக் 21:33, ஏரே 18:18 

❖ அன்பு – 1 கொரி 13:8 

❖ விசுவாசம் – லூக் 22:32 

❖ வாக்குத்தத்தம் – சங் 77:8

139.கசப்பின் விளைவு

● 1) பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தும் – எபேசு 4:30,31 

● 2) கிருபையை இழப்போம் – எபி 12:15 

● 3) வைராக்கியம் காணப்படும் – யாக் 3:14 

● 4) விரோதம் காணப்படும் – யாக் 3:14 

● 5) நம்மை தீட்டுப்படுத்தும் (பாவத்துக்குள்ளாக்கும்) – எபி 12:15

140.கடைசி நாட்களில் அப்போஸ்தலர் 2:17

● 1.கடைசி நாட்களில் இஸ்ரவேல் புத்திரர் (தேவ ஜனங்கள்) மனம் திரும்புவார்கள் ஓசியா 3:5 

 ● 2.கடைசிநாட்களில் பரியாசக்காரர் எழும்புவார்கள் 2 பேதுரு 3:3 

● 3. கடைசி நாட்களில் தேவ ஆவி ஊற்றப்படும் அப்போஸ்தலர் 2:17 

● 4.கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வரும் 2 தீமோத்தேயு 3:1 

● 5.கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயம் ஸ்தாபிக்கப்படும் ஏசாயா 2:2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *