பிரசங்க குறிப்புகள் 141-150

141.கண்ணீர் சங்கீதம் 116:8

● 1.மனஸ்தாபப்பட்டு பாவ உணர்வோடு சிந்துகிற கண்ணீர் லூக்கா 7:37,38

● 2. வேதனையின் நிமித்தம் வந்த கண்ணீர்

● (எல்லோரும் என்னை பரியாசம் பண்ணுவதால் வந்த கண்ணீர் யோபு 16:20

● 3. இயலாமையின் நிமித்தம் வந்த கண்ணீர் மாற்கு 9:24

142.கண்ணீர் – தேவ பக்தர்கள்

● 1) யோபு → என் கண் தேவனை நோக்கி கண்ணீர் சொரிகிறது – யோபு 16:20

● 2) தாவீது → இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று – சங் 42:3

● 3) எரேமியா→ இரவும் பகலும் என் கண்களில் இருந்து ஓயாமல் கண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது – ஏரே 14:17

● 4) பாவியாகிய ஸ்திரி → இயேசுவின் பாதங்களை கண்ணீரால் நனைத்தாள் – லூக் 7:38,44

143.கண்ணோக்குவார் எசே 36 : 9.

யாரை கண்ணோக்குவார் ?

● 1. கிருபைக்கு காத்திருக்கிறவர்களை கண்ணோக்குவார் சங் 33 : 18 , 19

● 2. கர்த்தருக்காக பிரயாசப்படுகிறவர் களை கண்ணோக்குவார். சகரியா 4 : 9 , 10

● 3. உத்தம இருதயத்தோடிருப்பவர்களை கண்ணோக்குவார் 2 நாளாக 16 : 9

● 4. மற்றவர்களுக்காக ஜெபிக்கிறவர்களை கண்ணோக்குவார் யோபு 42 : 8 — 10

● 5. உணர்வோடு தேடுகிறவர்களை கண்ணோக்குவார் சங் 14 : 2

● 6. வசனத்திற்கு நடுங்கிறவர்களை கண்ணோக்குவார் ஏசா 66 : 2

144.கபடமில்லாத சங்கீதம் 32:2

● 1.கபடமில்லாத இருதயம் கொலோசெயர் 3:22

● 2.கபடமில்லாத ஆவி சங்கீதம் 32:2

● 3.கபடமில்லாத நடக்கை 2 கொரிந்தியர் 1:12

● 4.கபடமில்லாத உதடு சங்கீதம் 17:1

145.கர்த்தரால் கட்டப்பட்ட வீடு II சாமுவேல் 7: 10-11

● 1. கர்த்தரால் கட்டப்பட்ட வீடு சங்கீதம் 127: 1

● 2. ஞானத்தினாலே கட்டப்பட்ட வீடு நீதிமொழிகள் 24 : 3

● 3. புத்தியுள்ள ஸ்திரீ கட்டின வீடு நீதிமொழிகள் 14: 1

● 4. புத்தியுள்ள மனுஷன் கட்டின வீடு மத்தேயு 7: 24

● 5. புத்தியில்லாத மனுஷன் கட்டின வீடு மத்தேயு 7:26

● 6. தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு II கொரிந்தியர் 5:1 II சாமுவேல் 7:29 சங்கீதம் 132: 14

146.கர்த்தரில் பெலப்படுதல் சங் 84 : 5.

1. மனரம்மியம் நமக்கு பெலன். பிலி 4 : 11 , 12 , 13

2. மகிழ்ச்சி நமக்கு பெலன். நெகே 8 : 10

3. ஊழியம் நமக்கு பெலன். 1 தீமோ 1 : 22

4. ஐக்கியம் நமக்கு பெலன் எபே 3 : 17 , 18

5. உபதேசம் நமக்கு பெலன் 1 தீமோ 4 : 16

6. அமரிக்கை நமக்கு பெலன் ஏசாயா 30 : 15

7. பாடுகள் நமக்கு பெலன். நீதி 24 : 10

● ஆத்துமாவில் பெலன் சங் 138 : 3

● ஆவியில் பெலன் லூக்கா 2 : 40

● சரீரத்தில் பெலன் அப் 3 : 16

147.கர்த்தரின் கரங்களிலுள்ள காலங்கள் சங் : 31 : 14 , 15

● 1. பகற்காலமும் இராக்காலமும் சங் : 42 : 8 யோவான் : 9 : 4

● 2. வாழ்வு காலமும் தாழ்வு காலமும் பிர : 7 : 14

● 3. ஆபத்து காலம் சங் : 37 : 18, 19 : 50 :15 சங் : 107 : 11,12,18,19,

● 4. இக்கட்டுக் காலம் சங் 37 : 31 : 34 : 21

● 5. நெருக்கபடும் காலம் சங் 9 : 9 : ஏசாயா : 63 : 9 : 53 : 7 2 கொரி : 4 : 8 : 12 : 10

● 6. குறித்த காலம் ஆபகூக் : 2 : 3

● 7. ஏற்றகாலம் 1 பேதுரு : 5 : 6 எபே : 5 : 16. கொலே : 4 : 5

148.கர்த்தரின் புயம் சங்கீதம் 89:21

● 1. ஓங்கிய புயம் 2 இராஜாக்கள் 17:36

● 2. வல்லமையுள்ள புயம் சங்கீதம் 89:13

● 3. நீட்டப்பட்ட புயம்

● எரேமியா 32:17

● 4. மகிமையின் புயம் ஏசாயா 63:12

149.கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்

ஆதார வசனம் : ரோமர் : 12 : 11

ஏன் ஊழியம் செய்ய வேண்டும்.

அது அவரது கட்டளை :

மத் : 28 : 19, 20. மாற்று

16 15. லூக்கா : 24 : 47.

ஜனங்களுக்கு எதை சொல்ல வேண்டும் :

● அ. சமாதானத்தை, நற்காரியங்களை ஏசாய்யா : 52 : 7

● ஆ. இரட்சிப்பை : சங் : 96 : 2

● இ. அவரது வல்லமை யான செய்கைகளை சங் : 106 : 2

● ஈ. நியாயதீர்ப்பை சங் : 96 : 10

● உ. அவரது வருகையை 2 பேதுரு : 1 : 16.

எப்படி ஊழியம் செய்ய வேண்டும் :

● அ. பரிசுத்தத்தடன் நீதியுடன் லூக் : 1 : 71

● ஆ. கவனமாக கொலோ : 4 17

● இ. ஜாக்கிரதையாக எரோமியா : 48 : 10

● ஈ . மனப்பூர்வமாக எபேசியர் 6 : 6

● உ. உத்தமத்துடன் பிலிப்பியர் 2 : 22

கர்த்தருக்கு ஊழியம் செய்வதால் வரும் பலன்

● அ. கர்த்தர் கணம் பண்ணுவார் ; யோவான் : 12 : 26

● ஆ.கர்த்தர் போஷிப்பார் ‌ ஏசாய்யா : 65 : 13

● இ. கர்த்தர் பிரியப்படு வார் : ரோமர் : 14 : 18

● ஈ . அவருடன் ஆளுகை செய்வோம்: வெளி : 22 : 4

● உ. முத்திரை போடுவார் வெளி : 7 : 1–3.

எப்படி ஊழியம் செய்ய கூடாது :

● அ. இரண்டு எஜமான்களுக்கு மத் : 6 : 24

● ஆ.ஆதாயத்திற்கு 1 பேது : 5 : 2 : தீத்து : 1 : 11

● இ. உலக பொருளுக்கு மத் : 6 : 24.

150.கர்த்தருக்கு காத்திரு ஏசாயா 30 : 18 புலம்பல் 3 : 25. நீதி 13 : 12

கர்த்தருக்கு காத்திருந்தால்…

● 1. காத்திருந்தால் புதுபெலன் அடைவோ ம். ஏசாயா 40 : 31

● 2. காத்திருந்தால் வெட்கபடுவதில்லை ஏசாயா 49 : 23

● 3. காத்திருந்தால் எதிர்பாராத நன்மை கிடைக்கும் ஏசாயா 64 : 4

● 4. காத்திருந்தால் ஆத்துமா மரணத்திற் கு விலக்கிக் காக்கப் படுவோம். சங் 33 : 18

● 5. காத்திருந்தால் பூமியை சுதந்தரித்துக் கொள்ள முடியும் சங் 37 : 9

கர்த்தருக்கு காத்திருக்கும் வழிமுறைகள்.

● 1. காலையிலே வந்து ஆயுத்தமாகி காத்திரு க்க வேண்டும் புலம்பல் 3 : 22 , 23

● 2. திடமனதாயிருந்து கர்த்தருக்கு காத்திரு க்க வேண்டும் சங் 27 : 14

● 3. பொறுமையுடன் கர்த்தருக்கு காத்திருக் க வேண்டும் சங் 40 : 1

● 4. நம்பிக்கையோடு கர்த்தருக்கு காத்திருக் க வேண்டும் புலம்பல் 3 : 26

● 5. எதிர்பார்த்து காத்திரு க்க வேண்டும் ஏசாயா 8 17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *