151.கர்த்தருக்கு காத்திருப்பதினால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
● 1) தினசரி தேவைகள் சந்திக்கப்படும் – சங் 104:27
● 2) பூமியை சுதந்தரிப்போம் (வாழ்க்கையில் உயர்வு அடைவார்கள்) – சங் 37:34
● 3) சத்துருக்கள் அழிந்து போவதை காணலாம் – சங் 37:34
● 4) ஜெபத்துக்கு பதில் கிடைக்கும் – சங் 40:1
● 5) நமது இருதயம் ஸ்திரப்படும் – சங் 27:14
● 6) வெட்கபடுவது இல்லை – ஏசா 49:23
● 7) பாக்கியவான்கள் (ஆசிர்வதிக்கபடுவார்கள்) – ஏசா 30:18
● 8) கர்த்தர் இரட்சிப்பார் – நீதி 20:22
● 9) கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் – சங் 147:11
● 10) கர்த்தர் நல்லவர் – புலம்பல் 3:25
● 11) புதுபெலன் கிடைக்கும் – ஏசா 40:31
● 12) பாதுகாப்பு & உதவி – சங் 33:18-19
● 13) பரிசுத்த ஆவியின் பெலன் கிடைக்கும் – அப்போ 1:5-8
152.கர்த்தருக்கு செவிக்கொடுங்கள் !எரே 7 : 23
● 1. செவிக்கொடுத்தால் தேவன் விருத்தியடை யப்பண்ணுவார். உபாக 6 : 3 , 13 : 18
● 2. செவிக்கொடுத்தால் மேன்மையான வைகளை தேவன் தருவார். உபாக 28 : 1
● 3. செவிக்கொடுத்தால் வாலாக்காமல் தலையாக வைப்பார் உபாக 28 : 14
● 4. செவிக்கொடுத்தால் சிறையிருப்பை திருப்புவார் உபாக 30 : 2 , 3
● 5. செவிக்கொடுத்தால் பரிபூரண நன்மையை தருவார் உபாக 30 : 8
● 6. செவிக்கொடுத்தால் நம்மைக் குறித்து சந்தோஷப்படுவார் உபாக 30 : 10
● 7. செவிக்கொடுத்தால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை சுதந்தரிக்க உதவி செய்வார். உபாக 30 : 20
153.கர்த்தருக்கு பயப்படுங்கள் ! வெளி 14 : 7.
கர்த்தருக்கு பயந்து வாழ்ந்தால் என்ன கிடைக்கும் ?
● 1. கர்த்தருக்கு பயந்தால் குறைவு வராது சங் 34 : 9
● 2. கர்த்தருக்கு பயந்தால் மன்னிப்பு கிடைக்கும் சங் 130 : 4
● 3. கர்த்தருக்கு பயந்தால் ஆசீர்வதிக்கப்படுவோ ம். சங் 128 : 4 , 115 : 3
● 4. கர்த்தருக்கு பயந்தால் பாக்கியவான்களாகப் படுவோம் சங் 128 : 1
● 5. கர்த்தருக்கு பயந்தால் காக்கப்படுவோம் பிரசங்கி 7 : 18
● 6. கர்த்தருக்கு பயந்தால் ஆகாரம் கிடைக்கும் சங் 111 : 5
● 7. கர்த்தருக்கு பயந்தால் ஞானம் கிடைக்கும் சங் 111 : 10
● 8. கர்த்தருக்கு பயந்தால் ஜீவ ஊற்று நமக்குள் உண்டாகும். நீதி 14 : 27
● 9. கர்த்தருக்கு பயந்தால் திட நம்பிக்கை வரும் நீதி 14 : 26
● 10 கர்த்தருக்கு பயந்தா ல் ஐசுவரியம் வரும் நீதி 22 : 4
● 11 கர்த்தருக்கு பயந்தா ல் இரக்கம் கிடைக்கும். சங் 103 : 14
● 12 கர்த்தருக்கு பயந்தால் ஆயுசு நாட்கள் பெருகும். நீதி 10 : 27
154.கர்த்தருக்கு பயப்படுவதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
● 1) குறைவு ஒன்றும் இல்லை – சங் 34:9
● 2) ஆசிர்வதிப்பார் – சங் 115:13
● 3) நன்மை உண்டாகும் – சங் 31:19
● 4) ஜெபத்துக்கு பதில் கிடைக்கும் – சங் 145:19
● 5) நமது சந்ததி ஆசிர்வதிக்கபடும் – சங் 112:1-3
● 6) ஆஸ்தி, ஜஸ்வரியம் அவன் வீட்டில் இருக்கும் – சங் 112:1-3
● 7) கர்த்தர் இரங்குவார் – சங் 103:13
● 8) கர்த்தர் பிரியமாயிருக்கிறார் – சங் 147:11
● 9) கர்த்தர் கண் நம் மேல் இருக்கும் – சங் 33:18,19
● 10) வழியை போதிப்பார் – சங் 25:12
● 11) கர்த்தருடைய கிருபை கிடைக்கும் – சங் 103:17
● 12) ஆகாரம் கொடுக்கிறார் – சங் 111:5
● 13) கர்த்தருடைய இரட்சிப்பு சமிபம் – சங் 85:9
● 14) அவன் சந்ததி பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் – சங் 25:13
● 15) அவன் ஆத்துமா நன்மையில் தங்கும் – சங் 25:13
● 16) ஞானம் கிடைக்கும் – சங் 111:10
● 17) பாக்கியவான் – நீதி 28:14
● 18) ஆரோக்கியம் (வியாதி இல்லை) – நீதி 3:7,8
● 19) பலனைடைவோம் – நீதி 13:13
● 20) புகழப்படுவோம் – நீதி 31:30
● 21) ஆயுசு நாட்கள் பெருகும் – நீதி 10:27
● 22) விடுதலை – சங் 34:7
● 23) கர்த்தர் நோக்கி பார்ப்பார் – ஏசா 66:2
● 24) ஞாபக புஸ்தகத்தில் பெயர் எழுதபடும் – மல்கி 3:16
● 25) குடும்பம் தழைக்கும் – யாத் 1:21
● 26) நன்றாயிருப்பார்கள் – பிர 8:12
● 27) காக்கபடுவான் – பிரச 7:18
● 28) எந்நாளும் நன்றாக இருப்போம் – உபா 6:24
155.கர்த்தருக்கு பிரியம் சங்கீதம் 37:23
● 1.உண்மையாய் நடக்கிறவர்கள் கர்த்தருக்கு பிரியம் நீதிமொழிகள் 12:22
● 2.செம்மையானவர்களின் ஜெபம் கர்த்தருக்கு பிரியம் நீதிமொழிகள் 15:8
● 3.நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம் நீதிமொழிகள் 21:3
● 4.கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள் மேல் கர்த்தருக்குப் பிரியம் சங்கீதம் 147:11
● 5.நன்மைசெய்வதும், தானதர்மம்பண்ணுவதும் கர்த்தருக்குப் பிரியம் எபிரேயர் 13:16
● 6. எல்லாருக்காக ஜெபம்பண்ணுவது கர்த்தருக்குப் பிரியம் 1 தீமோத்தேயு 2:1 to 3
.
156.கர்த்தருக்கு முன்பாக நம்மிடம் இருக்க வேண்டிய காரியங்கள்
● 1) தாழ்மை – யாக் 4:10
● 2) உத்தமம் – ஆதி 17:1
● 3) உண்மை – 2 இராஜ 20:3
● 4) பொறுமை – 1 பேதுரு 2:20
● 5) பக்தி – சங் 95:6
● 6) தேவபயம் – யாத் 20:20
● 7) பிழையற்ற பரிசுத்தம் – 1 தெச 3:13
● 8) குற்றமற்ற மனசாட்சி – அப் 24:16
● 9) நிலைத்திருத்தல் – 1 கொரி 7:24
● 10) ஜெபம் – யோபு 15:4
● 11) வேதவசன தியானம் – யோபு 15:4
● 12) களிகூர வேண்டும் – சங் 68:4
● 13) கெம்பிரமாக பாட வேண்டும் – சங் 66:1
● 14) நீதிமானாக – ஆதி 7:1
157.கர்த்தருக்குக் காத்திருந்தால் சங்கீதம் 27:14 , ஏசாயா 30:18
● 1.கர்த்தருக்குக் காத்திருந்தால் அவர் உன்னை இரட்சிப்பார் நீதிமொழிகள் 20:22
● 2.கர்த்தருக்குக் காத்திருந்தால் வெட்கப்படுவதில்லை ஏசாயா 49:23 , சங் 25:3
● 3.கர்த்தருக்குக் காத்திருந்தால் புதுப்பெலன் அடைவோம் ஏசாயா 40:31
● 4.கர்த்தருக்குக் காத்திருந்தால் அவர் உன்னை உயர்த்துவார் சங்கீதம் 37:34
● 5.கர்த்தருக்குக் காத்திருந்தால் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் சங்கீதம் 37:9
158.கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் பிலிப்பியர் 4 4
● 1. பரலோகத்தில் நம் நாமங்கள் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள். லூக்கா 10:20
● 2. ஞானஸ்நானம் பெற்றதற்காக சந்தோஷப்படுங்கள். அப். 8:39.
● 3. பரிசுத்த ஆவியைப் பெற்றதினால் சந்தோஷப்படுங்கள். ரோமர் 14:17,
● 4. கிறிஸ்துவின் பாடுகளுக்கு பங்காளிகளானதினால், 1பேதுரு 4:13-16 , மத் 5:10-12
● 5. ஆத்தும ஆதாயம் செய்து சந்தோஷப்படுங்கள். 1தெச. 2:19,20.
● 6. கர்த்தருடைய சமுகத்தில் இருந்து சந்தோஷமாயிருங்கள். சங். 16:6-11.
● 7. இயேசுவை திரும்பவும் காண்பதினால் யோவான் 16:20 – 22
159.கர்த்தருடைய இரகசியம் சங்கீதம் 25:14 , யோபு 29:4
● 1.அவருக்குப் பயந்தவர்களிடத்தில் கர்த்தருடைய இரகசியம் வெளிப்படும் சங்கீதம் 25:14
● 2.நீதிமான்களோடே கர்த்தருடைய இரகசியம் இருக்கிறது நீதிமொழிகள் 3:32
● 3. தம்முடைய ஊழியக்காரரிடத்தில் கர்த்தருடைய இரகசியம் வெளிப்படும் ஆமோஸ் 3:7
160.கர்த்தருடைய கண்
● 1) மேட்டிமையானவர்களுக்கு விரோதமாக உள்ளது – 1 சாமு 22-28
● 2) பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது – 2 நாளா 16:9
● 3) எந்நாளும் ஆலயத்தில் இருக்கிறது – 2 நாளா 7:16
● 4) அக்கினி ஜீவாலையை போன்றது – வெளி 1:14, 2:18, 19:12
● 5) எரிகிற தீபங்களை போன்றது – தானி 10:6
● 6) நீதிமான்களை விட்டு விலக்காத கண் – யோபு 36:7
● 7) தீமையை பார்க்காத சுத்த கண் – ஆபகூக் 1:13
● 8) நமக்கு ஆலோசனை சொல்லும் – சங் 32:8