பிரசங்க குறிப்புகள் 161-170

161.கர்த்தருடைய கண்கள்

உறங்குவதில்லை சங் 121 : 4.

● ஆகார் : கர்த்தருக்குள் காண்கிற தேவன் ஆதி 16 : 13

● யோபு : உம்முடைய கண்கள் என் மேல் நோக்கமாயிருக்கிறது யோபு 7 : 8

● தாவீது : நீதிமான்கள் மேல் நோக்கமாய்யிருக்கிறது சங் 139 : 16

● பேதுரு : நீதிமான்கள் மேல் நோக்கமாய்யிருக்கிறநு. 1 பேது 3 : 12

● எரேமியா : உம்முடைய கண்கள் சத்தியத்தை நோக்குகின்றது. எரே 5 : 3

கர்த்தருடைய கண்கள் எவைகள் மேல் நோக்க மாயிருக்கிறது ?

● 1. கர்த்தருடைய கண்கள் தேசத்தின் மேல் நோக்கமாயிருக்கிறது. உபாக 11 : 12

● 2. கர்த்தருடைய கண்கள் ஆலயத்தின் மேல் நோக்கமாயிருக்கிறது. 2 நாளா 6 : 20 , 7 : 15சங் 11 : 4 , நெகே 1 : 5

● 3. கர்த்தருடைய கண்கள் பூமியின்மீது நோக்கமாயிருக்கிறது 2 நாளா 16 : 9 , சங் : 14 : 3 , 33 : 13, 14 சங் 53 : 2 , 102 : 20

நம்முடைய கண்கள்

● ஒத்தாசைகளுக்கு நேராக நம் கண்கள் சங் 121 : 1

● வேலைக்காரரின் கண்கள் சங் 123 : 1 , 2

162.கர்த்தருடைய செட்டை(தேவ மகிமையின் பிரசன்னம்) சங்கீதம் 61:4

● 1.களிகூரப் பண்ணுகிற செட்டை சங்கீதம் 63:7

● 2.சுமந்து செல்லும் செட்டை யாத்திராகமம் 19:4

● 3. ஆரோக்கியம் அருளும் செட்டை மல்கியா 4:2

● 4. கூட்டிச்சேர்க்கும் செட்டை மத்தேயு 23:37

163.கர்த்தருடைய முகத்தை தேடும்போது வரும் ஆசிர்வாதம் என்ன ?

உம் முகத்தைத் தேடுவேன் கர்த்தாவே ! சங்கிதம் : 27 : 8.

● 1. முகத்திலிருந்து வரும் இரட்சிப்பு : சங் : 80:19

o சகேயு கிறிஸ்துவின் முகத்தை பார்த்தான் இன்று இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது : லூக்கா : 19 : 9.

● 2. முகத்திலிருந்து வரும் ஆசிர்வாதங்கள் : சஙகிதம் : 67 : 2

● 3. முகத்திலிருந்து வரும் கிருபையும், சமாதானமும் : எண்ணாக : 6 : 25, 26

● 4. முகத்திலிருந்து வரும் பிரகாசம் : சஙகிதம் 34 : 5 2 கொரி : 4 : 6

o ஸ்தோவனின் முகம் பிராகசித்தது: அப் : 6 : 15

● 5. முகத்திலிருந்து வரும் ஜெப ஆவி : மத் : 26 : 39:சக்ரி:12:10 ரோமர் 8 : 26:

● 6: முகத்திலிருந்து வரும் பெலன் : லூக் : 9 : 51சங்கிதம் : 17 : 15.

164.கர்த்தரும் கண்ணிரும்

● 1) எல்லா முகங்களில் உள்ள கண்ணீரை துடைக்கிற கர்த்தர் – ஏசா 25:8

● 2) கண்ணீரை காண்கிற தேவன் – ஏசா 38:5

● 3) நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களை காத்துக் கொள் என்றார் – ஏசா 31:16

● 4) நகரத்தைப் பார்த்து இயேசு கண்ணீர் விட்டார் – லூக் 19:41

● 5) மரியாள் அழுவதை கண்ட இயேசு கண்ணீர் விட்டார் – யோ 11:35

● 6) கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணினார் – எபி 5:7

● 7) நமது கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார் – வெளி 7:17

165.கர்த்தரை நம்புகிறவர்கள் நாகூம் 1 : 7

● 1. கர்த்தரை நம்புகிறவர்கள் மன மகிழ்ச்சியாயிருப்பார்கள் நீதி 10 : 28 , ரோம 12 : 12

● 2. கர்த்தரை நம்புகிறவர்கள் தங்களை சுத்திகரித்துக் கொள்ளுவார்கள் 1 யோவா 3 : 3

● 3. கர்த்தரை நம்புகிறவர்கள் தாராளமாக இயேசுவைக் குறித்து பேசுவார்கள் 2 கொரி 3 : 12

● 4. கர்த்தரை நம்புகிறவர்கள் நன்மை செய்வார்கள் சங் 37 : 3 , நீதி 3 : 27

● 5. கர்த்தரை நம்புகிறவர்கள் தேவனை மறுதலிக்காமல் இருப்பார்கள் யோபு 13 : 15

● 6. கர்த்தரை நம்புகிறவர்கள் வீண் மாயாக்காரர்களை வெறுப்பார்கள். சங் 31 : 6

● 7. கர்த்தரை நம்புகிறவர்கள் பரலோகத்தை வாஞ்சிப்பார்கள் 1 தெச 4 : 13.

166.கர்த்தரை நம்புகிறவனிடம் காணப்படும் காரியங்கள்

● 1) எந்நாளும் கெம்பரிப்பான் – சங் 5:11

● 2) பயப்படமாட்டான் – சங் 56:11,4

● 3) சந்தோஷமாக இருப்பான் – சங் 5:11

● 4) இருதயம் திடனாயிருக்கும் – சங் 112:7

● 5) பூரண சமாதானம் காணப்படும் – ஏசா 26:3

● 6) தைரியமாக இருப்பான் – எபி 3:6

● 7) அவனது ஆத்துமா நங்கூரம் போல் இருக்கும் – எபி 6:19

167.கர்த்தரை நம்புகிறவன்

● 1) செழிப்பான் – நீதி 28:25

● 2) உயர்நத அடைக்கலத்தில் வைக்கபடுவான் – நீதி 29:25

● 3) பாக்கியவான் – நீதி 16:20

● 4) இரட்டிப்பான நன்மை கிடைக்கும் – சகரியா 9:12

● 5) கிருபை சூழ்ந்து கொள்ளும் – சங் 32:10

● 6) வெட்கபட்டு போக மாட்டான் – சங் 22:5

● 7) கர்த்தர் கேடகமாயிருப்பார் – சங் 18:30

● 8) சியோன் பர்வதத்தை போல் இருப்பார்கள் – 125:1

● 9) கர்த்தர் விடுவிப்பார் – சங் 22:4

● 10) நிலைப்படுவார்கள் – 2 நாளா 20:20

● 11) கர்த்தர் உண்டு பண்ணி வைத்திருக்கிற நன்மை பெரிதாக இருக்கும் – சங் 31:19

● 12) காரியத்தை வாய்க்க பண்ணுவார் – சங் 37:5

● 13) நம்புகிறவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களின்று தப்புவித்து இரட்சிக்கிறார் – சங் 17:7

● 14) குற்றம் சுமராது – சங் 34:22

● 15) கர்த்தர் காப்பாற்றுவார் – சங் 5:11

● 16) தள்ளாட மாட்டான் – சங் 26:1

● 17) கர்த்தர் அறிந்திருக்கிறார் – நாகூம் 1:7

● 18) கிறிஸ்துவினிடத்தில் பங்கு – எபி 3:14

168.கர்த்தரைக் கவர்ந்தவர்கள் (புதிய ஏற்பாட்டில்)

● 1.கபடற்ற உத்தமனான நாத்தான்வேல் யோவான் 1:47(43-51)

● 2.தெரிந்துகொண்ட பாத்திரமான ச(ப)வுல் அப்போஸ்தலர் 9:15(1-18)

● 3.எழுந்து பிரகாசிக்கும் விளக்கான யோவான்ஸ்நானகன் யோவான் 5:35(30-47)

● 4.ஆச்சரியமூட்டும் விசுவாசியான நூற்றுக்கதிபதி லூக்கா 7:9(1-10)

● 5.அடியேனை நினைத்தருளும் என்று கெஞ்சிய கள்ளன் லூக்கா 23:42,43(32-43)

169.கர்த்தர் உதவி. யாருக்கு?

● 1) உத்தமனுக்கு – 2 நாளா 19:11

● 2) காத்திருப்பவர்களுக்கு – சங் 33:20

● 3) நம்புகிறவர்களுக்கு – சங் 115:9

● 4) கர்த்தரை தேடுபவர்களுக்கு – 2 நாளா 26:5-7

● 5) கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு – சங் 115:11

● 6) சகலத்தையும் சகிப்பவர்களுக்கு – ஏசா 50:6,7

● 7) ஊழியர்களுக்கு – 2 தீமோ 4:17

170.கர்த்தர் காப்பார் சங் 121 : 8

கர்த்தர் எப்படி காப்பார் ?

● 1. கர்த்தர் தாயின் கர்பத்தில் காப்பார் சங் 139 : 13

● 2. கர்த்தர் கால் சிக்காதபடி காப்பார் நீதி 3 : 26

● 3. கர்த்தர் கூடாரத்தில் ஒளித்து காப்பார் சங் 31 : 20

● 4. கர்த்தர் எல்லா தீங்குக்கும் விலக்கிகாப்பார் சங் 121 : 7

● 5. கர்த்தர் வழுவாதபடி காப்பார் யூதா 1 : 24

● 6. கர்த்தர் சேதப்படுத்தாதபடி காப்பார் ஏசா 27 : 3

● 7. கர்த்தர் இக்கட்டுக்கு விலக்கி காப்பார் சங் 32 : 7

● 8. கரத்தர் எந்நாளும் காப்பார் உபாக 32 : 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *