171.கர்த்தர் கேட்ட கேள்விகள் மத்தேயு 25 : 19
● 1. நீ எங்கே? ஆதியாகமம் 3 :9
● 2. உன் சகோதரன் எங்கே? ஆதியாகமம் 4:9
● 3. உன் மனைவி எங்கே? ஆதியாகமம் 18:9
● 4. மற்ற ஒன்பதுபேர் எங்கே? லூக்கா 17:17
● 5 என் கனம் எங்கே? மல்கியா 1:6
● 6. உங்கள் விசுவாசம் எங்கே? லூக்கா 8:25
● 7. உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே? எரேமியா 13:20
172.கர்த்தர் சமீபமானவர் பிலி 4 : 5
யாருக்கு கர்த்தர் சமீபம்
● 1. கூப்பிடுவர்களுக்கு கர்த்தர் சமீபமானவர் சங் 145 : 18
● 2. தேடுகிறவர்களுக்கு கர்த்தர் சமீபமானவர் ஏசாயா 55 : 6
● 3. தொழுதுகொள்ளுகிறவர்களுக்கு கர்த்தர் சமீபமானவர் உபாக 4 : 7
● 4. நொறுங்குண்டவர்களுக்கு கர்த்தர் சமீபமானவர் சங் 119 : 151
எவைகள் கர்த்தருக்கு சமீபம் ?
● 1. கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது ஏசா 13 : 5 , எசே 30 : 3 யோவே : 1 : 15 , 2 : 1 ஒபதியா 1 : 15
● 2. கர்த்தருடைய நாமம் சமீபமாயிருக்கிறது சங் 76 : 1
● 3. கர்த்தருடைய நீதி சமீபமாயிருக்கிறது ஏசாயா 51 : 5 , 56 : 1
● 4. கர்த்தருடைய இரட்சிப்பு சமீபமாகயிருக்கிறது சங் 85 : 9 ரோம 13 : 17
● 5. கர்த்தருடைய இராஜ்ஜியம் சமீபமாருக்கிறது மாற் : 1 : 15 லூக்கா 21 : 31
● 6. கர்த்தருடைய காலம் சமீபாமாயிருக்கிறது வெளி 1 : 3 , 22 ; 10
● 7. கர்த்தர் வருகை சமீபமாயிருக்கிறது யாக் 5 : 8..
173.கர்த்தர் நமக்கு துணையாக இருந்து செய்யும் காரியங்கள்
● 1) யுத்தம் பண்ணுவார் – யாத் 14:25
● 2) திடப்படுத்துவார் – தானி 11:1
● 3) பலப்படுத்துவார் – தானி 11:1
● 4) விடுவிப்பார் – சங் 70-5
● 5) தேற்றுவார் – சங் 86:17
● 6) கேடகமாயிருப்பார் – சங் 115:11
● 7) களிகூரப்பண்ணுவார் – சங் 63:7
● 8) வெட்கபடமாட்டோம் – ஏசா 50:7
174.கர்த்தர் நமக்கு முன்பாக சென்றால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
● 1) இளைப்பாறுதல் – யாத் 33:14
● 2) தடைகளை நீக்கி போடுவார் – மிகா 2:13
● 3) கோணலானதை செவ்வையாக்குவார் – ஏசா 45:2
● 4) சத்துருக்கள் அழிக்கபடுவார்கள் – உபா 31:3
● 5) நாம் பயப்படவும், கலங்கவும் வேண்டாம் – உபா 31:8
175.கர்த்தர் நம்மோடு இருக்க
● 1) சந்தோஷமாயிருங்கள் – 2 கொரி 13:11
● 2) நற்சிர் பொருந்துங்கள் – 2 கொரி 13:11
● 3) ஆறுதல் அடையுங்கள் – 2 கொரி 13:11
● 4) ஏகசிந்தையாய் இருங்கள் – 2 கொரி 13:11
● 5) சமாதானமாயிருங்கள் – 2 கொரி 13:11
● 6) கேட்ட/படித்த சத்தியத்தின்படி நடக்க வேண்டும் – பிலி 4:9
● 7) கர்த்தரை கெம்பிரமாக பாட வேண்டும் – சகரி 2:10
● 8) நல்லதையே நினைத்து கொண்டு இருக்க வேண்டும் – பிலி 4:8,9
176.இயேசு கிறிஸ்து யார்?
● (1) இரட்சகர் அப்போஸ்தலர் 4:12 1தீமோத்தேயு 1:15.
● (2) தேவனால் ஏற்படுத்தப் பட்ட நியாயாதிபதி அப்போஸ்தலர் 10;42
● (3) தேவனிடம் சேரும் வழி
● எபேசியர் 3:12 யோவான் 14:6
● (4) சபைக்கு தலைவர் எபேசியர் 5;23
● (5) பிரதான ஆசாரியர் எபிரெயர் 7;26
● (6) நம்முடைய கால்களை சமாதான வழியில் நடத்துகிறார் லூக்கா 1;79
● (7) அஸ்திபாரம் 1கொரிந்தியர் 3:11
● (8) மூலைக்கல் எபேசியர் 2;20 1பேதுரு 2;6,7
177.இயேசு கிறிஸ்துவின் பண்புகள் மத் 2 : 1 (மத் 2 ஆம் அதிகாரம்)
● 1. இயேசு கிறிஸ்து ஓர் இராஜா. மத் 2 : 1 , 2 யோவா 8 : 37
● 2. இயேசு கிறிஸ்து ஒரு நட்சத்திரம் மத் 2 : 2, எண் 24 : 17
● 3. இயேசு கிறிஸ்து ஒர் ஆளுநர். ஏசா 9 : 6, மத் 2 : 6
● 5. இயேசு கிறிஸ்து ஒரு பாலகன் ஏசா 9 : 6 , மத் 2 : 11
● 5. இயேசு கிறிஸ்து ஒரு நசரேயன் மத் 2 : 21 , 23 அப் 10 : 38
178.இயேசு ஜெபித்த சந்தர்ப்பங்கள்
● 1) ஞானஸ்நானம் பெற்ற போது – லூக் 3:21
● 2) பிரசங்கிக்கும் முன் – மாற் 1:35,36-40
● 3) 12 சிஷர்களை தெரிந்து கொள்ளும்முன் – லூக் 6:12-16
● 4) 4000 பேரை போஷிக்கும் முன் – மத் 15:36-39
● 5) 5000 பேரை போஷிக்கும் முன் – மத் 14:15-23
● 6) லாசருவை உயிரோடு எழுப்பும் முன் – யோ 11:33-44
● 7) சிஷர்களோடு தனித்து – லூக் 9:18
● 8) மறுரூபமான போது – லூக் 9:28,29
● 9) மேல் வீட்டறையில் – யோ 17
● 10) பாடுபடுமுன் – யோ 12:27,28
● 11) கெத்செமனே தோட்டத்தில் – மத் 26:36-44
● 12) மரண சமயத்தில் சிலுவையில் வைத்து – லூக் 23:43-46
179.கர்த்தர் நம்மோடு இருக்கும் நேரங்கள்
● 1) தண்ணிரை கடக்கும் போது – ஏசா 43:2
● 2) நாம் போகும் இடமெல்லாம் – யோசுவா 1:9
● 3) ஆபத்தில் – சங் 91:15
● 4) சகல நாட்களிலும் – மத் 28:20
● 5) உலகத்தின் முடிவுபரியந்தம் – மத் 28:20
180.கர்த்தர் நம்மோடு இருந்தால்
● 1) நாம் அசைக்க படமாட்டோம் – சங் 46-5
● 2) நாளுக்கு நாள் விருத்தி அடைவோம் – 2 சாமு 5-10
● 3) போகும் இடம் எல்லாம் அனுகூலமாகும் – 2 இரா 18-7
● 4) செய்கையில் எல்லாம் புத்திமானாக நடப்போம் – 1 சாமு 18-14
● 5) ஐசுவரியவானாக இருப்போம் – ஏசா 45-14
● 6) அற்புதம் செய்வோம் – யோ 3-2
● 7) நமக்கு விரோதமாக இருப்பவன் யார் – ரோ 8-31
● 8) நன்மை செய்வோம் – அப் 10-38
● 9) ஜாதி, மொழி வித்தியாசம் இருக்காது – சகரியா 8-23
● 10) காரியசித்தி உள்ளவர்களாவோம் – ஆதி 39-2
● 11) நாம் பயப்பட மாட்டோம் – சங் 118-6
● 12) நமது கண்ணிர் யாவையும் தேவன் துடைப்பார் – வெளி 21-3,4