181.கர்த்தர் நித்தமும்
நடத்துவார் ஏசாயா 58 : 11 சங் 48 : 14.
1. சத்தியத்தில் நடத்துவார் சங் 25 :5
2. நீதியில் நடத்துவார் சங் 5 : 6
3. நியாயத்தில் நடத்துவார் சங் 25 : 9
4. நியாயத்தின் பாதை யில் நடத்துவார் நீதி 8 : 21
5. செவ்வையான வழி யில் நடத்துவார் நீதி 4 : 11
6. சமாதானத்தின் வழியில் நடத்துவார் லூக் 1 : 79
7. அதிசியமாய் நடத்துவார் யோவேல் 2 : 26
8. இஸ்ரவேலை நடத்தியவர் அவரே உபாக 32 : 12
9. நம்மை நடத்தியவரும் அவரே . ஏசா 48 : 7 2 சாமு 5 : 2 , 7 : 23
182.கர்த்தர் நிறுத்துப்
பார்க்கிறார் ! 2 சாமு 22 : 34
1. கர்த்தர் நீதிமான் களை நிறுத்துப் பார்க்கிறார் நீதி 11 : 2.
2. தேவன் மனிதனின் சஞ்சலங்களை நிறுத் திப் பார்க்கிறார் யோபு 6 : 2
3. தேவன் மனிதனின் ஆவிகளை நிறுத்திப் பார்க்கிறார் நீதி 16 : 2
4. தேவன் மனிதனின் இருதயத்தை நிறுத்து பார்க்கிறார் நீதி 21 : 2
5. தேவன் மனிதனின் எண்ணங்களையும் நோக்கங்களையும் நிறுத்தப் பார்க்கிறார் தானி 5 : 27
183.கர்த்தர் பெரியவர் சங்கீதம் 48:1
1.தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் – உயர்ந்தவர் ஆராதிக்கப்படத்தக்கவர் 2 நாளாகமம் 2:5 (யாத் 18:11 , 2 சாமு 7:22)
2.யோசனையிலே பெரியவர் – சர்வ வல்லவர் எரேமியா 32:19
3.உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் – ஜெயம் அளிப்பவர் 1 யோவான் 4:4
4.நம்முடைய இருதயத்திலும் பெரியவர்- எல்லாம் அறிந்தவர் 1 யோவான் 3:20
184.கர்த்தர் பெரியவர் சங்கீதம் 48:1
1.தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் – உயர்ந்தவர் ஆராதிக்கப்படத்தக்கவர் 2 நாளாகமம் 2:5 (யாத் 18:11 , 2 சாமு 7:22)
2.யோசனையிலே பெரியவர் – சர்வ வல்லவர் எரேமியா 32:19
3.உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் – ஜெயம் அளிப்பவர் 1 யோவான் 4:4
4.நம்முடைய இருதயத்திலும் பெரியவர்- எல்லாம் அறிந்தவர் 1 யோவான் 3:20
185.கர்த்தர் யாருக்கெல்லாம் ஆகாரம் கொடுக்கிறார்
1) மிருக ஜீவன்களுக்கு – சங் 147:9
2) கூப்பிடுகிற காக்கை குஞ்சுகளுக்கு – சங் 147:9
3) கடலில் உள்ள திமிங்கிலங்களுக்கு – சங் 104:26,27
4) பால சிங்கங்களுக்கு – சங் 104:21
5) எல்லா ஜீவன்களுக்கும் – சங் 145:15
6) மாம்ச தேகமுள்ள யாவருக்கும் – சங் 136:25
7) பசியாக இருப்பவர்களுக்கு – சங் 146:7
8) கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு – சங் 111:5
9) ஆலயத்தில் இருப்பவர்களுக்கு – மல்கியா 3:10
186.கர்த்தர் யாரை உயர்த்துவார்
1) தமது ஜனத்தை – சங் 28-9
2) எளியவனை – சங் 113-7
3) சாந்த குணம் உள்ளவர்களை – சங் 147-6
4) தாழ்த்துகிறவனை – மத் 23-12
5) அவரை விசுவாசிக்கிறவனை – யோ 3-15
6) துக்கபடுகிறவர்களை – யோபு 5-10
7) அவருக்கு சித்தமானவனை – தானி 5-19
8) கரத்தருக்கு முன்பாக தாழ்மைபடுகிறவனை – யாக் 4-10
9) அவருடைய பலத்த கரத்தில் அடங்கி இருப்பவனை – 1 பேது 5-6
187.கர்த்தர் யாரை எல்லாம் விட்டு விலகினார்
1) சிம்சோன் – நியாதி 16:20
2) சவுல் – 1 சாமு 18:12,16
3) மோசே – யாத் 4:26
4) இஸ்ரவேல் ஜனங்களை – ஒசியா 5:6
188.கர்த்தர் யாரோடு எல்லாம் இருந்தார் – அதினால் அவர்கள் பெற்ற ஆசிர்வாதங்கள்
1) யோசேப்பு → – ஆதி 39:2,3
காரியசித்தி உள்ளவன் ஆனான், செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்க பண்ணினார்
2) யோசுவா→ – யோசுவா 6:27
அவன் கீர்த்தி தேசம் எங்கும் பரவியது
3) தாவீது→ – 2 சாமு 5:10
நாளுக்கு நாள் விருத்தி அடைந்தான்
4) எசேக்கியா→ 2 இரா 18:7
போகிற இடமெங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று –
5) தாவீது →1 சாமு 18:14
செய்கையில் எல்லாம் புத்திமானாக நடந்தான் –
6) ஈசாக்கு→ஆதி 26:28,29
கர்த்தரால் ஆசிர்வதிக்கபட்டான் –
7) யாக்கோபு→ ஆதி 31:3
கர்த்தர் அவனை ஆசிர்வதித்தார் –
8) சாமுவேல்→ 1 சாமு 3:19
வளர்ந்தான் –
10) கிதியோன்→ நியாதி 6:16
மீதியானியரை முறியடித்தான் –
11) சவுல்→ 1 சாமு 10:7,9
வேற இருதயத்தை கொடுத்தார் –
189.கர்த்தர் வாசம் செய்யும் இடங்கள்
1) துதியின் மத்தியில் – சங் 22-3
2) 2 பேர் 3 கூடும் இடம் (கூடி ஜெபிக்கிறவர்கள் மத்தியில்) – மத் 18-20
3) வசனத்தை கைகொள்கிறவர்கள் இடம் – யோ 14-23
4) கேருபின்கள் (பரிசுத்தவான்களின்) மத்தியில் – ஏசா 37-16
5) நொருங்குண்ட இருதயம் உள்ளவர்கள் இடம் – ஏசா 57-15
6) தாழ்மையுள்ளவர்கள் இடம் – ஏசா 57-15
7) பிரித்து எடுக்க பட்ட மக்கள் இடம் – 2 கொரி 6-16,17
8) ஒளியில் – 1 தீமோ 6-16
9) விசுவாசம் உள்ளவர்கள் இடம் – எபேசி 3-17
190.களைத்து விடு எபேசியர் 4:25
1.பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோடு கொலோசெயர் 3:9,10
2. பொய்யை களைந்து மெய்யை பேசு எபேசியர் 4:22 to 25
3.மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்து எரிய வேண்டும் கொலோசெயர் 2:11
4. அக்கிரமம் நிறைந்த அழுக்கு வஸ்திரங்களை களைந்து போடுங்கள் சகரியா 3:4
5. உலக முறைகளை களைந்துவிட்டு கர்த்தர் எதை நமக்கு வைத்திருக்கிராரோ அப்படியே நாம் இருப்போம் 1 சாமுவேல் 17:38 to 40