பிரசங்க குறிப்புகள் 191-200

191.கற்றுக்கொள்ளுங்கள் 1கொ4:6.

கற்றுக்கொள்ள
வேண்டியவைகள்.

  • 1. கர்த்தருக்கு பயப்படு தலைக் கற்றுக்கொள்ளவேண்டும் உபா 17 : 19, 31 : 13
  • 2. கற்பனைகளை கற்றுகொள்ள வேண்டும் சங் 119 : 73
  • 3. கீழ்படிதலைக் கற்றுக்கொள்ள வேண்டும் எபி 5 : 8
  • 4. சாந்தத்தை கற்றுக்கொள்ள வேண்டும் மத் 11 : 29
  • 5. நன்மைகளை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் 2 தீமோ 5 : 4
  • 6. நீதி நியாயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் சங் 119 : 7
  • 7. பிராமணர்களை கற்றுக்கொள்ள வேண்டும் சங் 119 : 71
  • 8. மனத்தாழ்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும் மத் 11 : 29
  • 9. மனரம்மியமாக இருக்க கற்றுக் கொள்ளவேண்டும் பிலி 4 : 11.

192.கனத்திற்குரிய பாத்திரம்..

  • தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம்.. அப்போஸ்தலர் 9:15
  • தாழ்மையான பாத்திரம்.. ஏசாயா 66:2
  • நொறுக்கப்பட்ட பாத்திரம்.. யோபு 42:6
  • திரும்ப வனையப்பட்ட பாத்திரம்.. எரேமியா 18:4
  • பயனுள்ள பாத்திரம்.. 2 தீமோத்தேயு 2:21
  • பரிசுத்த பாத்திரம்.. ஏசாயா 52:11
  • கவர்ச்சியான பாத்திரம்.. 2 கொரிந்தியர் 4:7
  • தகுதியான பாத்திரம்.. 2 தீமோத்தேயு 2:21
  • நறுமணம் வீசும் பாத்திரம்.. வெளிப்படுத்தின விசேஷம் 5:8
  • நிரம்பி வழியும் பாத்திரம்.. சங்கீதம் 23:5
  • பொற்பாத்திரம்.. எபிரேயர் 9.4

193.கனத்திற்குரிய பாத்திரம். 2 தீமோ 2 : 21.

  • 1. தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம் அப் 9 : 15
  • 2. தாழ்மையுள்ள பாத்திரம் ஏசாயா 66 : 2
  • 3. நொறுக்கப்பட்ட பாத்திரம் யோபு 42 : 6
  • 4. திரும்ப வனையப்பட்ட பாத்திரம் எரே 18 : 4
  • 5. பயனுள்ள பாத்திரம் 2 தீமோ 2 : 21
  • 6. பரிசுத்த பாத்திரம் ஏசாயா 52 : 11
  • 7. கவர்ச்சியான பாத்திரம் 2 கொரி 4 : 7
  • 8. தகுதியான பாத்திரம் 2 தீமோ 2 : 21
  • 9. நறுமணம் வீசும் பாத்திரம் வெளி 5 : 8
  • 10 நிரம்பி வழியும் பாத்திரம் சங் 23 : 5
  • 11 பொற்பாத்திரம் எபி 9 : 4

194.கனி கொடாவிட்டால் (சுபாவம் மாறாவிட்டால்)

  • 1) வெட்டப்படுவார்கள் மத் 3:8-10
  • 2) கனி கொடாதவன் கள்ளத்திர்க்கதரிசி – மத் 7:15-20
  • 3) தேவன் அவர்களை விட்டு கடந்து போவார் – மத் 21:43
  • 4) தேவன் பாதுகாப்பை நீக்கி போடுவார் – ஏசா 5:1-7
  • 5) தேவனால் சபிக்கபடுவார்கள் – மத் 21:18-20
  • 6) நரகத்திற்கு அனுப்புவார் – லூக் 3:9

195.கன்மலையிலிருந்து சங் 78 : 16.

  • 1. கன்மலையிலிருந்து இரட்சிப்பு சங் 95 : 1 , 2
  • 2. கன்மலையிலிருந்து தண்ணீர் யாத் 17 : 6
  • 3. கன்மலையிலிருந்து அக்கினி நியாய 6 : 21
  • 4. கன்மலையிலிருந்து எண்ணெய் யோபு 29 : 6
  • 5. கன்மலையிலிருந்து தேன் சங் 81 : 16
  • 6. கன்மலையிலிருந்து அடைக்கலம் உன் 2 : 14
  • 7. கன்மலையிலிருந்து இளைப்பாறுதல் சங் 40 : 2 , 3.

196.காகங்களை கவனித்து பாருங்கள் – லூக் 12:24

காகம் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்

  • 1) கா கா என்று சத்தமிடும்
  • நாமும் சத்தமாக கர்த்தரை துதிக்க வேண்டும். கர்த்தரை துதிப்பது குறைய கூடாது
  • 2) எப்போதும் விழித்திருக்கும் (கவனமாக இருக்கும்) (யாரும் அதை பிடிக்க, அடிக்க முடியாது)
  • நாமும் ஆவிக்குரிய ஜிவியத்தில் விழிப்போடு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஆதாம், ஏவாளை போல விழுந்து விடுவோம். (1 பேதுரு 5:8)”
  • 3) தைரியம் உள்ளது (எந்த வீட்டலும், கடையிலும் நுழையும்)
  • கஷ்டங்கள், நஷ்டங்கள், போராட்டங்கள் வரும் போது நாம் தைரியமாக இருக்க வேண்டும். விசுவாசம் இருந்தால் தைரியம் இருக்கும் (எபேசி 3:12) நீதி 28:1
  • 4) யாரையும் நம்பாது (ஏசா 2:22). (சங் 40:4)
  • 5) நாளைக்காக கவலை படாது (ஆகாரத்தை சேர்த்து வைக்காது) பிலி 4:6
  • 6) ஆகாரத்திற்காக கர்த்தரை நோக்கி கூப்பிடும் (சங் 147:9) (சங் 121:1)
  • 7) ஊழியரை (எலியாவை) போஷித்தது (1 இராஐ 17:4) ரோ 12:13)
  • 8) கூடி வாழும் பறவை (சங் 133:1)
  • 9) அதிகாலையில் எழூம்பிவிடும் (நீதி 8:17)
  • 10) குளித்து உடலை சுத்தமாக வைத்து கொள்ளும் (வெளி 22:11)
  • 11) சாப்பாடு கிடைத்தால் தானும் சாப்பிட்டு மற்ற காகங்களை கூப்பிட்டு கொடுக்கும் (ஏசா 58:7). (லூக் 3:11) (அப்போ 2:44,47)
  • 12) தன் குஞ்சுகளை பாதுகாப்பாக வளர்த்து, பறக்கவும் கற்று கொடுக்கும் (நீதி 22:6)
  • 13) சுறுசுறுப்புள்ள பறவை (சங் 54:6, 119:108)
  • 14) இரையை தூரத்தில் இருந்து பார்த்து கணடு பிடிக்கும் (ஏசா 34:16)
  • 15) ஒரு காகம் செத்து விட்டால் அது கூடி சத்தம் போடும் (ரோ 12:15) (எபி 13:3)
  • 16) தனது எல்லைக்குள் வரும் கழுகை (கழுகு காகத்தை விட பலம் வாய்ந்தது) விரட்டி அடிக்கும் (1 பேதுரு 5:9)

197.காக்கப்பட்ட நோவா ஆதி 7 : 23.

  • 1. கிருபை பெற்ற நோவா ஆதி 6 : 8
  • 2. நீதிமானாக இருந்த நோவா அதி 7 : 1
  • 3. தேவனுடன் நடந்த நோவா ஆதி 6 : 9
  • 4. விசுவாசமாக இருந்த நோவா எபி 11 : 7
  • 5. குடும்பத்தின்மேல் அக்கறையுள்ள நோவா எபி 11 : 7
  • 6. செய்து முடித்த நோவா ஆதி 6 : 22
  • 7. ஊழியம் செய்த நோவா. 2 பேது 2 : 5.

198.காத்துக்கொள் நீதிமொழிகள் 4:23

  • 1.உன் ஆத்துமாவைச் ஜக்கிரதையாய்க் காத்துக்கொள் உபாகமம் 4:10, லூக்கா 21:19
  • 2. உன் நாவைப் , உதடுகளையும் காத்துக் கொள் சங்கீதம் 34:13
  • 3. போதகத்தை காத்துக்கொள் நீதிமொழிகள் 4:136:20,7:2,3:21
  • 4.உன் நடையைக் காத்துக்கொள் பிரசங்கி 5:1
  • 5.உன் கண்களைக் காத்துக்கொள் எரேமியா 31:16
  • 6.அரணைக்(தேவசமுகம்) காத்துக்கொள் நாகூம் 2:1
  • 7.உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை காத்துக்கொள் 2 தீமோத்தேயு 1:14
  • 8.வஸ்திரங்களைக் காத்துக்கொள் வெளிப்படுத்தின விசேஷம் 16:15

199.காப்பாற்றுகிறார் சங்கீதம் 5:11

  • 1.பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார் நீதிமொழிகள் 2:8 (2 சாமுவேல்-8:6, யோசுவா -24:17)
  • 2.கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறார் சங்கீதம் 145:20,21
  • 3.பரதேசிகளையும் திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் சங்கீதம் 146:9 ( எரேமியா- 49:11)
  • 4. அவருடைய சித்தத்தின் படி செய்கிறவர்களை அவர் காப்பற்றுகிறார் 2 தீமோத்தேயு 4:18

200.காப்பாற்றும் தேவன் சங் : 12 : 8 நெகே : 9 : 6 யோபு : 10 : 12

  • 1. தாவிதை காப்பாற்றினார் : 1 நாளாக 18 : 13 அப் : 13 : 32
  • தாவிது தேவ சித்தத்தை சேய்ததினால் அவன் காப்பாற்றப்பட்டான் .
  • 2. பவுலை காப்பாற்றினார் 2 தீமோ : 4 : 18 கொலோ : 1 : 5 பிலி : 1 : 4
  • பவுல் சந்தோஷமாய் விண்ணப்பம் செய்தவன். அதனால் பவுலைக் காப்பாற்றினார்
  • 3. நோவாவைக் காப்பாற்றினார் 2 பேதுரு : 2 : 5 ஆதி : 6 : 9 : 7 : 5 எபி : 11 : 7
  • நோவா நீதியை பிரசிங்கித்தவன், தேவனோடு சஞ்சரித் தவன், பயபகத்தியும், விசுவாசமுள்ளவன் இப்படி இருந்ததால் காப்பாற்றப்பட்டார்
  • 4. சபையை காப்பாற்றுகிறார் எபே : 5 : 29 அப் : 20 : 28 : 2 : 47 எபி : 10 : 25 எபே 5 : 25
  • கர்த்தர் சபையின் அன்பு வைத்தபடியால் சபையை காப்பாற்றுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *