201.கானானை வேவுபார்க்க சென்றதில் 10 பேரை தேவன் அழிக்க காரணங்கள் (எண் 13:23-33; 14ம் அதிகாரம்)
- 1. சந்தேகம் உண்டாக்கினார்கள். (வசனம் 28)
- 2. தேவனுடைய வல்லமையை மறந்துவிட்டனர். (வசனம் 31)
- 3. தேவனுடைய வாக்குத்தத்தத்தை அசட்டை பண்ணினார்கள். (எண்ணாகமம் 14:31)
- 4. துர் செய்தியைப் பரப்பினார்கள். ( எண் 13:33 ; 14:37)
- 5. முறுமுறுத்தார்கள். (எண் 14:2; 14:29)
- 6. அவிவிசுவாச வார்த்தை பேசினார்கள். (எண் 14:22; 13:32)
- 7. கோபம் உண்டாக்கினார்கள். (எண் 14:23)
202.கிருபை சங் 48 : 9
ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது. சங் 63 : 3
- 1. பின் தொடரும் கிருபை சங் 23 : 6
- 2. சூழ்ந்து கொள்ளும் கிருபை சங் 32 : 10
- 3. முடிசூட்டும் கிருபை சங் 103 : 4
- 4. திருப்தியாக்கும் கிருபை சங் 90 : 14
- 5. தேற்றும் கிருபை சங் 119 : 26
- 6. என்றென்றுமுள்ள கிருபை சங் 118 : 1.
203.கிறிஸ்தவர்களுக்கு!!
- 1. கிறிஸ்துவின் ஆவி வேண்டும்.. ரோமர் 8 :9. ; 1 பேதுரு 1:11
- 2. கிறிஸ்துவின் சிந்தை வேண்டும்… பிலிப்பியர் 2:5 1கொரிந்தியர் 2 :16
- 3. கிறிஸ்துவின் அன்பு வேண்டும்… 2கொரிந்தியர் 5 :14 பிலிப்பியர் 1:8 ரோமர் 8: 35 யோவான் 15: 10,12
- 4. கிறிஸ்துவின் ஜீவன் வேண்டும்…. 2 கொரி 4: 10 ,11 பிலிப்பியர் 1:21 கலாத்தியர் 2 :20
- 5. கிறிஸ்துவின் பொறுமை வேண்டும். 2 தெச 3 :5
- 6. கிறிஸ்துவின் மகிமை வேண்டும்.. எபேசியர் 1 :11 2 தெச 2 :14
- 7. கிறிஸ்துவை அறிகிற அறிவு வேண்டும்… 2 கொரி 5 :16 பிலிப்பியர் 3:8 2 பேதுரு 1:8 2 பேதுரு 2 :20 2 பேதுரு 3 :18
204.கிறிஸ்தவர்களுக்கு.
- 1) கிறிஸ்துவின் ஆவி வேண்டும் ரோமர் 8:9; 1 பேதுரு 1:11
- 2) கிறிஸ்துவின் சிந்தை வேண்டும் பிலிப்பியர்2:5; 1கொரி2:16
- 3) கிறிஸ்துவின் அன்பு வேண்டும்
- 2கொரி 5:14; பிலி 1:8; ரோமர் 8:35; யோவான் 15: 10 ,12
- 4) கிறிஸ்துவின் ஜீவன் வேண்டும்
- 2 கொரி 4:10,11; பிலி 1:21; கலா 2:20
- 5) கிறிஸ்துவின் பொறுமை வேண்டும் 2தெச 3:5
- 6) கிறிஸ்துவின் மகிமை வேண்டும் எபேசியர் 1:11; 2 தெச 2:14
- 7) கிறிஸ்துவை அறிகிற அறிவு வேண்டும். 2கொரி 5:16; பிலி3:8; 2 பேதுரு 1:8; 2 பேதுரு 2:20, 2 பேதுரு 3:18
205.கிறிஸ்துவின் சிலுவைக்கு பகைஞன் யார்
- 1) நமது நடத்தை மாறும் போது நாம் சிலுவைக்கு பகைஞர் – பிலி 3:18
- 2) பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறவர்கள் சிலுவைக்கு பகைஞர் – பிலி 3:19
- 3) பழைய சுபாவம் (பழைய மனுஷன்) ஒழியபடாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன் – ரோமர் 6:6
- 4) கிறிஸ்துவின் ஜீவனை நாம் வெளிப்படுத்தாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன்- 2கொரிந்தியர் 4:10,11
- 5) கிறிஸ்துவுக்காக நாம் பிழைக்காவிட்டால் சிலுவைக்கு பகைஞன்- கலா 2:20
- 6) உலகத்தில் இருந்து வேறுபட்டு ஜிவிக்காவிட்டால் சிலுவைக்கு பகைஞன் – கொலோ 2:20
- 7) அவரோடு மரிக்காவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன் – 2 தீமோ 2:11
- 8) தங்களுக்காக வாழ்கிறவர்கள் சிலுவைக்கு பகைஞர் – கலா 2-19,20
206.சிலுவைக்கு பகைஞன் யார் (பிலி 3:18)
- 1) நமது நடத்தை மாறும் போது நாம் சிலுவைக்கு பகைஞர் – பிலி 3:18
- 2) பூமிக்கடுத்தவைகளை சிந்திக்கிறவர்கள் சிலுவைக்கு பகைஞர் – பிலி 3:19
- 3) பழைய சுபாவம் (பழைய மனுஷன்) ஒழியபடாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன் – ரோமர் 6:6
- 4) கிறிஸ்துவின் ஜீவனை நாம் வெளிப்படுத்தாவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன்- 2 கொரிந்தியர் 4:10,11
- 5) கிறிஸ்த்துவுக்காக நாம் பிழைக்காவிட்டால் சிலுவைக்கு பகைஞன்- கலா 2:20
- 6) உலகத்தில் இருந்து வேறுபட்டு ஜிவிக்காவிட்டால் சிலுவைக்கு பகைஞன் – கொலோ 2:20
- 7) அவரோடு மரிக்காவிட்டால் நாம் சிலுவைக்கு பகைஞன் – 2 தீமோ 2:11
- 8) தங்களுக்காக வாழ்கிறவர்கள் சிலுவைக்கு பகைஞர் – கலா 2-19,20
207.கிறிஸ்துவின் மரணம் (எபிரேயரில்)
- 1) மரணத்தை ருசி பார்த்தார் – 2:9
- 2) மரணத்தை உத்தரித்தார் – 2:9
- 3) மரணத்திற்கு அதிகாரியான பிசாசை அழித்தார் – 2:14
- 4) மரணத்தின் பயத்தை நீக்கினார் – 2:15
- 5) மரணமடைந்து நிவர்த்தி செய்தார் – 9:15
- 6) மரணத்தினால் நித்திய சுதந்திரம் அருளினார் – 9:15
- 7) மரணத்தினால் புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார் – 9:17
- 208.கிறிஸ்துவின் மரணம் (எபிரேயரில்)
- 1) மரணத்தை ருசி பார்த்தார் – 2:9
- 2) மரணத்தை உத்தரித்தார் – 2:9
- 3) மரணத்திற்கு அதிகாரியான பிசாசை அழித்தார் – 2:14
- 4) மரணத்தின் பயத்தை நீக்கினார் – 2:15
- 5) மரணமடைந்து நிவர்த்தி செய்தார் – 9:15
- 6) மரணத்தினால் நித்திய சுதந்திரம் அருளினார் – 9:15
- 7) மரணத்தினால் புதிய உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார் – 9:17
209.கிறிஸ்துவின் முகம் யாயிருந்தது. மத் 17 : 2
- 1. கிறிஸ்துவின் முகம் அறையப்பட்ட முகம் லூக் 22 : 64, மாற்கு 14 : 65
- 2. கிறிஸ்துவின் முகம் எருசலேமுக்கு போக திருப்பப்பட்ட முகம் லூக்கா 9 : 51
- 3. கிறிஸ்துவின் முகம் கண்ணீர்விட்ட முகம் யோவா 11 : 35
- 4. கிறிஸ்துவின் முகம் சூரியனைப்போல பிரகாசித்த முகம் வெளி 1 : 16 மத் 17 : 1 — 5
- 5. கிறிஸ்துவின் முகம் தாடை மயிர் பிடுங்கப் பட்ட முகம் ஏசாயா 50 : 6
- 6. கிறிஸ்துவின் முகம் துப்பப்பட்ட முகம் மத் 26 : 67, ஏசா 50 : 6
- 7. கிறிஸ்துவின் முகம் மகிமையால் நிறைந் த முகம். 2 கொரி 4 : 6
- 8. கிறிஸ்துவின் முகம் மூடப்பட்ட முகம் மாற் 14 : 65
210.கிறிஸ்துவின் வருகையில் நாம் எப்படி இருக்கவேண்டும்வெளி : 22 : 7, 12, 20
அந்த நாள் அந்த நாழிகை : மத் : 24 : 36
- 1. விழித்திருக்க வேண்டும்: மத் : 24:42 மத் : 25:13 : லூக் 21:36 மாற்கு : 13 : 35–37 1 கொரி : 15 : 34:
- 2. ஆயுத்தமாக இருக்க வேண்டும் : மத் : 24:44 மத் : 25 : 10 ஆமோஸ் : 4 : 12 : வெளி : 19 ; 7 மாற்கு : 1 : 2: சங்: 9:7
- 3. ஜாக்கிரதையாக ட் இருக்க வேண்டும் : 2 பேது : 3 : 14. நீதி : 11 : 27 : 22 : 29 ரோமர் : 12 : 11 எபேசியர் 4 : 3 1 தீமோ 4 : 13. 2 தீமோ 2 : 15 2 பேது:1:5.வெளி:3:19
- 4. எச்சரிக்கையாக இருக்கவேண்டும் : மாற்கு : 13 : 33 : 3 : 5 மாற்கு : 13 : 22, 23 லூக்கா : 21 : 34 : அப் : 20 : 28–30
- 5. தெரிந்து கொள்ளபட்டவர்களாக இருக்கவேண்டும் : மத் : 24 : 31. சங்: 4:3 2 தீமோ : 2 : 10 தீத்து : 1 : 3
- 6. காத்திருக்க வேண்டும் : 2 பேதுரு 3 : 12 வெளி 22 : 20