21 . அருமையான
நீ என் பார்வைக்கு அருமையானபடியால் கனம்பெற்றாய் , நானும் உன்னை சிநேகித்தேன் ஏசாயா 43 : 4
-
1. அருமையான ஆத்துமா சங் 49 : 9
-
2. அருமையான விசுவாசம் 2 பேது 1 : 1
-
3. அருமையான வாக்குத்தத்தம் 2 பேது 1 : 4
-
4. அருமையான கனியும், பலன்களும் உபாக 33 : 14
-
5. அருமையான கிருபை சங் 36 : 7
-
6. அருமையான ஆலோசனை சங் 139 : 17
-
7. அருமையான குமாரன் எரே 31 : 20
22 . அலங்கரிப்பு
தேவ பிள்ளைகள் எவைகளினால் தங்களை அலங்கரிக்க கூடாது
-
1) பொன் ஆபரணங்களால் – 1 பேதுரு 3:3
-
2) முத்துக்களினால் – 1 திமோ 2:9
-
3) விலையேறப் பெற்ற வஸ்திரத்தினால் – 1 திமோ 2:9
-
4) அலங்கார வஸ்திரத்தினால் – லூக் 7:25
-
5) உயர்ந்த வஸ்திரங்களினால் – 1 பேது 3:3
-
6) மயிரை பின்னி – 1 பேதுரு 3:3
-
7) புறம்பான அலங்கரிப்பால் (Eye liner, Lipstick, Kajal eye liner, Foundation cream, Perfume, Facial, Eye brow threading) – எசேக்கியேல் 23:40, 1பேதுரு 3:3
-
8) உலகத்தாரை போல அலங்கரிக்க கூடாது (உலகத்தாரை போல தாடி வைப்பது, முடி வெட்டுதல், உடை உடுத்துதல்) – ரோ 12:2
தேவ பிள்ளைகள் தங்களை எவைகளினால் அலங்கரிக்க வேண்டும்
-
1) தகுதியான வஸ்திரத்தினால் – 1 தீமோ 2:10
-
2) நாணத்தினால் – 1 தீமோ 2:10
-
3) தெளிந்த புத்தியினால் – 1 தீமோ 2:10
-
4) நற்கிரியைகளினால் – 1 தீமோ 4:10
-
5) கீழ்படிதலினால் – 1 பேது 3:5
-
6) சாந்தத்தினால் – 1 பேது 3:4
-
7) அமைதலினால் – 1 பேது 3:4
-
8) உபதேசத்தினால் – தீத்து 2:9
-
9) பரிசுத்தத்தினால் – 1 நாளா 16;29
-
10) பரிசுத்த வஸ்திரத்தினால் – யாத் 28:2
-
11) பராக்கிரமத்தினால் – நீதி 20:29
-
12) ஞானத்தினால் – நீதி 3-21,22
-
13) இரட்சிப்பினால் – சங் 149:4
23. அவருடைய பரிசுத்தவான்கள்
உபாகமம் 33:3
மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார், அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள், அவர்கள் உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள்.
1. அன்பு கூரும் பரிசுத்தவான்கள் சங்கீதம் 31:23
2. தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள் எண்ணாகமம் 16:7
3. அவருடைய கரத்தில் இருக்கும் பரிசுத்தவான்கள் உபாகமம் 33:3
4. ஸ்தோத்திக்கும் பரிசுத்தவான்கள் சங்கீதம் 145:10
5. ஜெபிக்கிற பரிசுத்தவான்கள் வெளி- 5:8
6.ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் பரிசுத்தவான்கள் தானியேல் 7:18
24 . அவருடையது
சமுத்திரம் அவருடையது, அவரே அதைஉண்டாக்கினார், வெட்டாந்தரையையும்
அவருடைய கரம் உருவாக்கிற்று.சங் 95 : 5
-
1. கிருபை அவருடையது சங் 62 : 12 புலம்பல் 3 : 22
-
2. வல்லமை அவருடையது சங் 62 : 11
-
3. இரட்சிப்பு அவருடையது யோனா 2 : 9
-
4. ஆலோசனை அவருடையது நீதி 8 : 14 , சங் 32 : 8
-
5. ஜெயம் அவருடையது 1 நாளாக 29 : 11
-
6. ஐசுவரியம் அவருடையது ஆகாய் 2 : 8
-
7. இராஜ்ஜியம் அவருடையது மத் 6 : 13.
25 . அவர் இரத்தத்தினாலே
எபேசியர் 2:13
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
அவர் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு கிடைத்திருக்கிறது எபேசியர் 1:7*
அவர் இரத்தத்தினாலே தூரமாயிருந்த நாம் சமீபமானோம் எபேசியர் 2:13*
அவர் இரத்தத்தினாலே மனச்சாட்சியைச் செத்த கிரியைகளில் இருந்து சுத்திகரிக்கிறது எபிரேயர் 9:14*
அவர் இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம் ரோமர் 5:9*
அவர் இரத்தத்தினாலே ஜனங்களை பரிசுத்தம் செய்கிறார் எபிரேயர் 13:12*
அவர் இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கினார் கொலோசெயர் 1:20*
அவர் இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது எபிரேயர் 10:19,20*
8.அவர் இரத்தத்தினாலே மீட்டுக் கொண்ட சபை அப்போஸ்தலர் 20:28*
அவர் இரத்தத்தினாலே ஜீவன் உண்டு யோவான் 6:53,54*
26 . அவர் வருமளவும்
வெளிப்படுத்தின விசேஷம் 2:25
உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
1.கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாய் காத்திருங்கள்
யாக்கோபு 5:7
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
2.கர்த்தர் வருமளவும் யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்
1 கொரிந்தியர் 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
3.கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்(சுவிஷேசம் சொல்லுங்கள்)
1 கொரிந்தியர் 11:26
ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
4.உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்(தேவன் கொடுத்த இரட்ச்சிப்பு , விசுவாசம் , நம்பிக்கை , பரிசுத்தம்)
வெளி- 2:25
உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
26. ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
27 . அவிசுவாசியை பார்த்து தேவன் கேட்கும் கேள்விகள்
-
1) உன் விசுவாசம் எங்கே ? – லூக் 8:25
-
2) ஏன் பயப்பட்டிர்கள் – மத் 8:26
-
3) அவிசுவாசியாயிராமல் விசுவாசியாய் இரு – யோ 20:27
-
4) அற்ப விசுவாசியே – மத் 16:8
-
5) விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே – மத் 17:17
28 . அறியாதிருந்தார்கள்
1. யாக்கோபு அறியாதிருந்தான் . (கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார் என்று ) ( ஆதியாகமம் 28 : 16 )
2. இஸ்ரவேல் புத்திரர் அறியாதிருந்தார்கள்
(தங்கள் புசித்த அப்பம் மன்னா என்று, தூதர்களின் அப்பம் சாப்பிட்டோம் என்று)
( யாத்திராகமம் 16 : 15,31, சங் 78:25 )
3. மோசே அறியாதிருந்தான் “‘ (கர்த்தர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை) ( யாத் 34 : 29 )
4. மனோவா அறியாதிருந்தான் – (அவர் கர்த்தருடைய தூதன் தன்னை சந்தித்தான் என்று)
( நியாயாதிபதிகள் 13 : 16 )
5. சாமுவேல் அறியாதிருந்தான் – ஆலயத்தில் இருந்தும், சாமுவேல் இன்னும் கர்த்தரை அறியாதிருந்தான் ( 1 சாமு 3 : 7 )
6. நீ அறியாதிருக்கிறாய், (தேவனுடைய செயல்களை) ( பிரசங்கி 11 : 5 )
7. நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது ( மத்தேயு 25 : 13 )
29 . அன்பில்
-
1) அன்பில் மாதிரியாக இருக்க வேண்டும் – 1 தீமோ 4:12
-
2) நமது அன்பால் மற்றவர்கள் மிகுந்த சந்தோஷம், ஆறுதல் அடைய வேண்டும் – பிலமோன் 1:7
-
3) அன்பிலே காத்துக் கொள்ள வேண்டும் – யுதா:21
-
4) அன்பினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும் – எபேசி 4:2
-
5) அன்பில் நிலைத்திருக்க வேண்டும் – 1 யோ 4:16
-
6) அன்பிலே நடக்க வேண்டும் – எபேசி 5:2
-
7) அன்பை நாட வேண்டும் – 1 கொரி 14:1
-
8) அன்பை தரித்து கொள்ள வேண்டும் – கொலோ 3:14
-
9) அன்பு அதிகரிக்க வேண்டும் – 2 தெச 1:3
-
10) உங்கள் காரியங்கள் எல்லாம் அன்போடு செய்யக்கடவது – 1 கொரி 16:14
-
11) கடைசி நாட்களில் மனுஷர் அன்பில்லாதவர்களாய் இருப்பார்கள் – தீமோ 3:3
-
12) ஆவியின் கனி அன்பு – கலா 5:22
-
13) அன்பு கூற நாம் கடனாளி – 1 யோ 4:11
30 . அன்பில்லாதவன்
-
1) தேவனை அறியான் – 1 யோ 4:8
-
2) வசனங்களை கைக்கொள்ள மாட்டான் – யோ 14:24
-
3) சகோதரனை விசனமுண்டாக்குவான் – ரோ 14:15
-
4) அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை – 1 கொரி 13:2