221.கேடகமானவர் நீதிமொழிகள் 30:5
1. கர்த்தருக்குத் காத்திருப்வார்களுக்கு கர்த்தர் கேட்கமாய் இருப்பார் சங்கீதம் 33:20
2. அவரை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிப்பார் 2 சாமுவேல் 22:31
3. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருப்பார் நீதிமொழிகள் 2:7
222.கேடகம் சங் 47 : 9
1. அவருடைய சத்தியம் உனக்கு பரிசையும் கேடகமுமாகும் சங் 91 :4
2. விசுவாச என்னும் கேடகத்தை பிடித்துக் கொண்டவர்களாய் நில்லுங்கள் எபே 6 : 16
3. உம்முடைய இரட்சிப் பின் கேடகத்தையும் எனக்கு தந்தீர் சங் 18 : 35
4. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அதை கேடகமாய் இருக்கிறார் நீதி 2 : 7
5. கர்த்தர் என் பெலனும் கேடகமுமாயிருக்கிறா ர். சங் 28 : 7, ஆதி 15 : 1
6. உனக்கு சகாயம் செய்யும் கேடகம் உபாக 33 : 29
7. காருண்யம் என்னும் கேடகத்தினால் என்னை சூழ்ந்து கொள்வீர் சங் 5 : 12
8. தம்மை அண்டிக் கொள்கிறவர்களுக்கு கேடகமானவர் நீதி 30 : 5
223.” கைகள் ” சங் 128 : 2
1. பொல்லாப்பு செய்யாத கைகள் ஏசா 56 : 2
2. சுத்தமுள்ள கைகள் சங் 24 : 4
3. சரிகட்டப்படும் கைகள் சங் 18 : 2
4. பாவத்திற்கு எதிர்க்க பழகும் கைகள் சங் 18 : 34
5. தேவனை சேரும் சுத்தமான கைகள் யாக் 4 : 8
6. கொடுமை செய்யாத கைகள் யோபு 16 : 17
7. பலத்து போகும் சுத்தமான கைகள் யோபு 17 : 19
8. இச்சையை எதிர்க்கும் சுத்தமான கைகள் ஆதி 20 : 5
9. ஜெபத்தில் சுத்தமான கைகள் 1 தீமோ 2 : 8.
224.கொடுக்கத் துணிந்தவர்களும்- வாங்க மறுத்தவர்களும்
1. பாலாக்- பிலேயாம்
(இஸ்ரவேல் மக்களை சபிப்பதற்காக) எண்ணாகமம் 24:12(1-12)
2. யெரொபெயாம்- தேவ மனுஷன் (முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போன கையை சீர்ப்படுத்தியதற்காக) 1 இராஜாக்கள் 13:8(1-10)
3. நாகமான்- எலிசா
(குஷ்டரோகம் சரியானதற்காக) 2 இராஜாக்கள் 5:16(1-16)
[4. சீமோன்- பேதுரு (தேவனுடைய வரத்தைப் பணத்தினால் பெற்றுக்கொள்ள) அப்போஸ்தலர் 8:20(9-24)
225.கொடுக்கிற தெய்வம்
1. கேளுங்கள் கொடுக்கப்படும் மத்தேயு 7:7(7-11) மாற்கு 4:24; யோவான் 14:14; யாக்கோபு 1:5 ஞானம்
2. கொடுங்கள் கொடுக்கப்படும் லூக்கா 6:38 நீதிமொழிகள் 19:17; மத்தேயு 10:8; லூக்கா 6:35
3. தேடுங்கள் கொடுக்கப்படும் மத்தேயு 6:33(25-34) லூக்கா 12:31; சங்கீதம் 34:10; 27:8; ஏசாயா 55:6; ஆமோஸ் 5:4,6,14
4. உழையுங்கள் கொடுக்கப்படும் மத்தேயு 25:29(14-30) மத்தேயு 13:12 விதை கதை லூக்கா 19:26 திரவியம் கதை
226.கொடுங்கள்
கொடுக்க வேண்டும் – யாருக்கு ?
1) கேட்கிறவனுக்கு – மத் 5:42
2) தரித்திரனுக்கு – நீதி 28:27
3) வேலைக்காரனுக்கு கூலி – மத் 20:8
4) இராயனுக்குரியதை இராயனுக்கு – மத் 22:21
5) தேவனுக்குரியதை தேவனுக்கு – மத் 22:21
6) உபதேசிக்கிறவனுக்கு – கலா 6:6
7) ஏழைகளுக்கு – சங் 112:9
8) கடன் கொடு – லூக் 6:35
எப்படி கொடுக்க வேண்டும்
1) உற்சாகமாக – 2 கொரி 9:7, யாத் 25:2
2) மனப்பூர்வமாக – யாத் 35:29
3) பரிபூரணமாக – 2 நாளா 31:5
4) உதாரத்துவமாய் – 2 கொரி 8:2
5) மனதில் நியமித்தபடி – 2 கொரி 9:7
6) அந்தரங்கமாய் – மத் 6:1-4
எப்படி கொடுக்க கூடாது
1) விசனமாக – 2 கொரி 9:7
2) தவறான வழியில் சம்பாதித்து – மத் 27:6
3) அருவருப்பான வழியில் சம்பாதித்து – உபா 33:18
ஏன் கொடுக்க வேண்டும்
1) கொடுப்பதே பாக்கியம் – அப்போ 20:35
2) ஊழியர்களுக்கு கட்டளை – யாத் 25:2
3) ஜனங்களுக்கு கட்டளை – யாத் 35:5
4) ஜசுவரியமும் கனமும் கர்த்தரால் வருகிறது – எசேக் 45:16
யாரிடம் கொடுக்க வேண்டும்
1) கர்த்தருடைய ஆலயத்துக்கு – 2 நாளா 31:10
2) காணிக்கை பெட்டியில் – லூக் 21:1,2
3) ஆசாரியனிடம் – எபி 7:1-4
எப்பொழுது கொடுக்க வேண்டும்
1) வறுமையில் – லூக் 21:4
2) முதற்பலனை – யாத் 34:26
3) வாரந்தோறும் – 1 கொரி 16:1-2
4) மாதம் தோறும் – எண் 28:11, 2 நாளா 31:3
வேதத்தில் கொடுத்தவர்கள்
1) அடையை கொடுத்த விதவை – 1 இராஜ 17:13
2) அப்பத்தை கொடுத்த சிறுவன் – யோ 6:9
3) காணிக்கை கொடுத்த விதவை – லூக் 21:4
4) பொருட்களை கொடுத்த தாவீது – 1 நாளா 29:3
5) மகனை கொடுத்த ஆபிரகாம் – ஆதி 22:8
6) மகளை கொடுத்த யெப்தா – நியாதி 11:31
7) படகை கொடுத்த பேதுரு – லூக் 5:3
8) வீட்டை கொடுத்த சகேயு – லூக் 19:5
9) ஆஸ்தியை கொடுத்த யோவன்னாளும் சூசன்னாளும் – லூக் 8:3
10) கழுதையை கொடுத்த மனுஷன் – மாற் 11:2-3
11) தோளை கொடுத்த சிமோன் – லூக் 23:26
12) தண்ணீரை கொடுத்த ஸ்திரி – லூக் 7:44
கொடுப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதம்
1) வானத்தின் பலகனிகளை திறந்து கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பார் – மல்கி 3:10
2) கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் – லூக் 6:38
3) கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாயிருக்கிறார் – 2 கொரி 9:7,8,10
4) அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் – 2 கொரி 9:10
5) கொடுக்கிறவனை கர்த்தர் ஆசிர்வதிப்பார் –
2 நாளா 31:10
227.கொர்நேலியு
1) தேவபக்தியுள்ளவன் – அப் 10:2
2) தேவபயம் உள்ளவன் – அப் 10:2
3) ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களை செய்தவன் – அப் 10:2
4) எப்பொழுதும் ஜெபம் பண்ணுகிறவன் – அப் 10:2
5) நீதிமான் – அப் 10:22
6) நல்லவன் என்று மற்றவர்களால் சாட்சி பெற்றவன் – அப் 10:22
7) உபவாசிப்பவன் – அப் 10:30
228. சகாயம் ஏசாயா 41 : 10.
1. அவரை நம்பும் போது சகாயம் சங் 28 : 7
2. இரட்சிக்கபடும்போது சகாயம். உபாக 33 : 29
3. அவரை தேடும்போது சகாயம் 2 நாளாக 20 : 4
4. பண ஆசையில்லா மல் இருக்கும்போது சகாயம். எபி 13 : 5 , 6
229.சகிக்க வேண்டிய ஏழு காரியம்
1. தீமையைச் சகி – II தீமோத்தேயு 2 : 24
2. சிட்சையைச் சகி – எபிரெயர் 12 : 7
3. சோதனையைச் சகி – யாக்கோபு 1 : 12
4. வையப்பட்டு, துன்பப்படுத்தபடும் போது, சகி – I கொரிந்தியர் 4 : 12
5. பாடுகளை சகி – II கொரிந்தியர் 1 : 6
6. துன்பங்கள் உபத்திரவங்களை சகி – II தெசலோனிக்கேயர் 1 : 4
7. நிந்தையைச் சகி – எரேமியா 15 : 15
230.சகோதரன்/சகோதரியை பகைக்கிறவன்
1) இருளில் இருக்கிறான் – 1 யோ 2:11,9
2) இருளில் நடக்கிறான் – 1 யோ 2:11
3) மனுஷ கொலைபாதகன் – 1 யோ 3:15
4) பொய்யன் – 1 யோ 4:20
5) தேவனால் உண்டானவனல்ல – 1 யோ 3:10,12
6) மரணத்தில் நிலை கொண்டிருக்கிறான் – 1 யோ 3:14
7) தேவ அன்பு நிலைத்திராது – 1 யோ 3:17
8) காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூறுவான் – 1 யோ 4:20
9) நியாயபிரமானத்தை குற்றப்படுத்துகிறான் – யாக் 2:8
10) நியாத்திர்ப்பு உண்டு – மத் 5:22
11) எரிகின்ற நரகத்துக்கு ஏதுவாயிருப்பான் – மத் 5:22