251.சிலுவையில் இயேசு எவைகளை சுமந்தார்
1) பாவங்களை – 1 பேது 2:24
2) அக்கிரமங்களை – ஏசா 53:11
3) பாடுகளை – ஏசா 53:4
4) துக்கங்களை – ஏசா 53:4
5) வியாதிகளை – மத் 8:17
6) பெலவினங்களை – மத் 8:17
7) சாபங்களை – கலா 3:13
252.சிலுவையில் இயேசு எவைகளை சுமந்தார்
1) நம்முடைய பாவங்களை – 1 பேது 2:24
2) நம்முடைய அக்கிரமங்களை – ஏசா 53:11
3) நம்முடைய பாடுகளை – ஏசா 53:4
4) நம்முடைய துக்கங்களை – ஏசா 53:4
5) நம்முடைய வியாதிகளை – மத் 8:17
6) நம்முடைய பெலவினங்களை – மத் 8:17
7) நம்முடைய சாபங்களை – கலா 3:13
253.சிலுவையில் இயேசுவை அறைய காரணமாக இருந்தவர்கள்
1) பரிசேயர் (மாய்மாலம் பண்ணுகிறார்கள்) : மாற் 3:6
2) வேதபாரகர் (குற்றம் கண்டு பிடிப்பவர்கள்) – மாற் 14:53
3) பிலாத்து (ஜனங்களை பிரியப்படுத்துகிறவன்) – மாற் 15:15
4) பேதுரு (மறுதலித்தவன் – தன் குற்றத்தை ஒத்து கொள்ளவில்லை) – மத் 26:33-35
5) யூதாஸ் (திருடன்,பண ஆசை) மத் 26:15
6) போர்ச்சேவகர்கள் (பரிகாசம் காணப்பட்டது) – மத் 27:27-31
7) அதிகாரிகள் – லூக் 23:13
254.சிலுவையில் என்ன இருக்கிறது
1) இரத்தம் – யோ 19:34
2) மாம்சம் – யோ 19:34
3) பாடுகள் – எபி 13:12
4) மரணம் – எபி 2:14,15
5) ஆவியை கர்த்தரிடம் ஒப்படைத்தல் – யோ 19:30
6) உயர்த்தப்படுதல் – யோ 12:32
255.சிலுவையினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்
1) சமாதானம் – கொலோ 1:20
2) ஒப்புரவாக்குகிறது – கொலோ 1:20
3) தேவனிடத்தில் சேரும் சிலாக்கியம் பெறுகிறோம் – எபேசி 2:14,18
4) நம்மை தேவனோடு ஐக்கியபடுத்துகிறது – மத்தேயு 10:38
5) தேவனுக்கு ஏற்றவர்கள் ஆகிறோம் – 2 தீமோ 2:3,4
6) இயேசுவுக்கு சீஷன் ஆகிறோம் – லூக்கா 14:27
7) சிலுவைக்கு சிநேகிதர் – பிலி 3:17,18
8) சிலுவையை குறித்து மேன்மைபாராட்டல் உண்டாகிறது – கலா 6:14
9) சிலுவை தேவனோடு நம்மை ஒப்பரவாக்கும் – எபேசி 2:16
256.சிலுவையினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்
1) சமாதானம் – கொலோ 1:20
2) ஒப்புரவாக்குகிறது – கொலோ 1:20
3) தேவனிடத்தில் சேரும் சிலாக்கியம் பெறுகிறோம் – எபேசி 2:14,18
4) நம்மை தேவனோடு ஐக்கியபடுத்துகிறது – மத்தேயு 10:38
5) தேவனுக்கு ஏற்றவர்கள் ஆகிறோம் – 2 தீமோ 2:3,4
6) இயேசுவுக்கு சீஷன் ஆகிறோம் – லூக்கா 14:27
7) சிலுவைக்கு சிநேகிதர் – பிலி 3:17,18
8) சிலுவையை குறித்து மேன்மைபாராட்டல் உண்டாகிறது – கலா 6:14
9) சிலுவை தேவனோடு நம்மை ஒப்பரவாக்கும் – எபேசி 2:16
257.சிலுவையின் நிமித்தம் வருபவை
1) சிலுவையின் நிமித்தம் வரும் இடறல் – கலா 5:11
2) சிலுவையின் நிமித்தம் துன்பம் – கலா 6:12
3) சிலுவையின் நிமித்தம் வரும் மரணம் – பிலி 2:8
4) சிலுவையின் நிமித்தம் வரும் சிநேகம் – பிலி 3:18
5) சிலுவையின் நிமித்தம் பைத்தியக்காரர் – 1கொரி 1:18
258.சிலுவையின் நிமித்தம் வருபவை
1) இடறல் – கலா 5:11
2) துன்பம் – கலா 6:12
3) மரணம் – பிலி 2:8
4) சிநேகம் – பிலி 3:18
5) பைத்தியம்- 1கொரி 1:18
259.சீக்கிரமாய் வருகிறேன் (வெளி)
1) மனந்திரும்பு – 2:16
2) ஆதியில் செய்த கிரியைகளை செய்வாயாக – 2:5
3) வேத வசனங்களை கைக்கொள் – வெளி 22:7
4) ஒருவனும் உன் கிரிடத்தை எடுத்துக் கொள்ளாதபடி உனக்குள்ளதை பற்றிக் கொண்டிரு – 3:11
5) அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது – 22:12
சுதந்திர தேசம் முன்பு எப்படி இருந்தது?
1. வெட்கம் அநுபவித்த தேசம் – செப்பனியா 3 : 19
2.சிறுமைப்பட்டிருந்த தேசம் – ஆதியாகமம் 41 : 52
3. பஞ்சம் உண்டான தேசம் -ஆதியாகமம் 26 : 12
4. அடிமைப்பட்டிருந்த தேசம் – உபாகமம் 6 :12
5. சிறையிருப்பின் தேசம் – எரேமியா 46:27
6. ஒடுக்கப்பட்ட தேசம் – யாத்திராகமம் 1 : 7
7. துன்பத்தை கண்ட தேசம் – அப்போஸ்தலர் 8: 1,4
260.சுத்திகரிப்பு
சுத்திகரிப்பின் ஆசிர்வாதங்கள்
1) பரிசுத்தமாக்கப்படுகிறோம் – 2 தீமோ 2:21
2) கனத்துக்குரிய பாத்திரம் ஆகிறோம் – 2 தீமோ 2:21
3) தேவன் உபயோகப் படுத்தும் பாத்திரம் ஆகிறோம் – 2 தீமோ 2:21
4) நற்கிரியைகளை செய்வோம் – தீத்து 2:14
5) சந்தோஷம் அடைவோம் – சங் 51:7,8
6) மகிழ்ச்சி அடைவோம் – சங் 51:7,8
7) சுத்திகரிப்பு நமக்கு அலங்காரம் – எஸ்தர் 2:12
8) நமது வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் – யோசுவா 3:5
9) ஆவிக்குரிய ஜீவியத்தில் மேன்மேலும் பலப்படுவோம் – யோபு 17:9
10) பூரணம் அடைகிறோம் – 2 கொரி 7:1
11) இயேசுவை இரகசிய வருகையில் சந்திப்போrம் – 1 யோ 3:1-3
சுத்திகரிக்கபட வேண்டியவைகள்
1) மனசாட்சி – எபி 9:14
2) கைகள் – யாக் 4:8
3) மாம்சத்தில் உண்டான அசுசி – 2 கொரி 7:1
4) ஆவி – 2 கொரி 7:1
5) அக்கிரமம் – சங் 51:2
6) பாவம் – சங் 51:2
7) மூழு சரீரம் – யோ 13:9
8) மீறுதல்கள் – சங் 51:1
ஏன் சுத்திகரிக்கப்பட்ட வேண்டும்
1) இயேசு சுத்தமுள்ளவர் – 1 யோ 3:3
2) கர்த்தருடைய பந்தியில் (இராபோஜம்) பங்கு பெற – 2 நாளா 30:15
3) தேவனிடம் பங்குள்ளவர்களாக – யோ 13:8
4) இன்னும் பரிசுத்தம் அடைய – வெளி 22:11
5) நியாயத்தீர்ப்பில் பங்கு பெறாமல் இருக்க – சங் 51:4
6) வருகையில் எடுக்கப்பட – 1யோ 3:2,3