பிரசங்க குறிப்புகள் 261-270

261.செம்மையானவர்களுடைய அடையாளம் நீதிமொழிகள் 11:3

1.செம்மையானவர் நீதி உள்ள வாழ்க்கை வாழ்வார்கள் நீதிமொழிகள் 11:6
2. செம்மையானவர்கள் ஜெபிப்பார்கள் நீதிமொழிகள் 15:8
3.செம்மையானவர் உத்தம வாழ்க்கை வாழ்வார்கள் நீதிமொழிகள் 11:3
4.செம்மையானவர்களுக்கு தேவ ஆசீர்வாதம் இருக்கும் நீதிமொழிகள் 11:11
5.செம்மையானவர்களின் வம்சம் (சந்ததி) ஆசீர்வதிக்கப்படும். சங்கீதம் 112:2

262.செவிகொடுங்கள் எரே 7 : 23.

செவிகொடுத்தால்…!
1. செவிக்கொடுத்தால் தேவன் விருத்தியடையப்பண்ணுவார் உபாக 6 : 3 , 13 : 18
2. செவிக்கொடுத்தால் மேன்மையானவைகளை தேவன்தருவார் உபாக 28 : 1
3. செவிகொடுத்தால் வாலாகமல் தலையாக வைப்பார் உபாக 28 : 14
4. செவிகொடுத்தால் சிறையிருப்பை திருப்புவார் உபாக 30 : 2 , 3
5. செவிகொடுத்தால் பரிபூரண நன்மையை தருவார் உப்பாக 30 : 8 , 9
6. செவிகொடுத்தால் நம்மைக் குறித்து சந்தோஷபடுவார் உபாக 30 : 10
7. செவிகொடுத்தால் அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசு மானவர் , மற்றும் வாக்குத்தத்தம் பண்ணபட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளலாம் உப்பாக 30 : 20

263.செவிகொடும் (Give Ear to me) சங்கீதம் 39:12,

1.கூப்பிடுகையில் செவிகொடும் (Give Ear unto me when i call) சங்கீதம் 4:1
2. வார்த்தைகளுக்குச் செவிகொடும் (Give Ear to my words) சங்கீதம் 5:1
3. விண்ணப்பத்திற்குச் செவிகொடும் (Give ear to my Prayer) சங்கீதம் 17:1
4. சத்தத்திற்குச் செவிகொடும் (Give Ear to my Voice) சங்கீதம் 141:1
5. கூக்குரலுக்குச் செவிகொடும் (Give ear to my Cries) சங்கீதம் 142:6

264.” செழிப்பு ” சங் 66 : 12 ஏசாயா 66 : 14.

1. செழிப்பை பெற்றுக் கொள்ள மனம் திரும்ப வேண்டும் ஏசாயா 14 : 1 — 7
2. செழிப்பை பெற்றுக் கொள்ள சபையில் நிலைத்திருக்க வேண்டும் சங் 92 : 12
3. செழிப்பை பெற்றுக்கொள்ள அபிஷோகத் தினால் நிரம்பியிருக் கவேண்டும் ஏசாயா 32 : 15 , 35 : 1
4. செழிப்பை பெற்றுக் கொள்ள கர்த்தரை நம்பியிருக்க வேண்டும் நீதி 28 : 25 எரே 17 : 7 , 8
5. செழிப்பை பெற்றுக் கொள்ள போராட்டங்கள், சோதனைகளை கடந்து வரவேண்டும் சங் 66 : 12
6. செழிப்பை பெற்றுக் கொள்ள தேவனுக்கு கொடுக்கிறவர்களாக மாற வேண்டும் நீதி 11 : 25
7. செழிப்பை பெற்றுக் கொள்ள ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாக மாறவேண்டும் யாத் 1 : 21

265.சேர்த்துகொள்ளுவேன் யோவா 14 : 1,2

வருகையின் அடையாளங்கள்
1. நோவாவின் காலத்தி ல் நடந்ததைப் போல நடக்கும். மத் 24 : 37 — 41
2. லோத்தின் காலத்தில் நடந்ததைப் போல நடக்கும். லூக்கா 17 : 28 — 31
3. யுத்தங்கள், பஞ்சங்க ள், கொள்ளை நோய் தோன்றும் மத் 24 ; 6 , 7
4. வானத்திலும் பூமியிலும் அடையாளங்கள் தோன்றும் லூக்கா 21 : 25
யாரை அழைத்துச் செல்வார் ?
தெரிந்துக்கொள்ளப் பட்டவர்களை அழைத்து செல்வார். லூக்கா 24 : 31
யாரை தெரிந்துக் கொள்வார் ?
பக்தியுள்ளவர்களை தெரிந்துக்கொள்வார் சங் 4 : 3.
யார் பக்தியுள்ளவர்கள்?
கறைபடாதவர்கள் பக்தி யுள்ளவர்கள் யாக் 1 : 26 , 27
தெரிந்துக்கொள்ளப் பட்டவர்கள் எப்படி இருக்க வேண்டும் ?
1. தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும் மாற்கு 13 : 22 , 23
2. தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் திறப்பில் நின்று ஜெபிக்க வேண்டும். சங் 106 : 23
3. தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் 1 தீமோ 2 : 10
அவருடன் எப்போதும் இருப்பவர்களை அழைத்துச் செல்வார் சங் 73 : 23 , 24

அவருடன் எப்போதும் இருப்பவர் யார் ?
1. அவருடன் இருந்தவர்கள் ஏனோக்கு ஆதி 5 : 24
2. அவருடன் இருந்தவர்கள் நோவா ஆதி 6 : 9
யார் எப்போதும் அவருடன் இருக்கமுடியும் ?
1. அவரோடு இசைந்திருப்பவர்கள் எப்போதும் அவரோடு கூட இருக்க முடியும். 1 கொரி 6 : 17
2. அவரோடு கூட ஒரே மனமாக இருப்பவர்கள் அவரோடு கூட இருக்க முடியும் ஆமோஸ் 3 : 3
3. அவரோடு கூட பிரியமாக இருப்பவர்கள் எப்போதும் அவரோடு கூட இருக்க முடியும் உப்பாக 33 : 12.

அவருக்காக காத்திருப்பவர்களை
அழைத்துச்செல்வார் எபி 9 : 28

எப்படி காத்திருக்க வேண்டும் ?
1. ஆவலுடன் காத்திருக்க வேண்டும் 1 பேது 3 : 12
2. எதிர்பார்புடன் காத்திருக்கவேண்டும் பிலி 3 : 20

கற்பனைகளை கைக் கொள்பவர்களை அழைத்துச் செல்வார் 1 தீமோ 6 : 13

எந்த கற்பனை ?
விசுவாசத்தின் நல்ல போராட்டம் 1 தீமோ 6 : 12
எப்படிப்பட்ட விசுவாசம்
1. மகா பரிசுத்த விசுவாசம் யூதா 1 : 20
2. அருமையான விசுவாசம். 1 பேது 1 : 2
3. ஆரோக்கியமான விசுவாசம் தீத்து 1 : 14
4. மாயமற்ற விசுவாசம் 1 தீமோ 1 : 4
எப்போது விசுவாசம் நமக்குள்ளிருந்து போகும் ?
1. வீண் பேச்சுக்கு இடங்கொடுக்கும்போது விசுவாசம் நமக்குள்ளிருந்து போகும் 1 தீமோ 6 : 20 , 21
2. பண ஆசைக்கு இடங்கொடுக்கும் போது விசுவாசம் நமக்குள்ளிருந்து போகும் 1 தீமோ 6 : 10
3. நல்மனசாட்சியை தள்ளும்போது விசுவாசம் நமக்குள்ளிருந்து போகும் 1 தீமோ 6 : 19
4. பயப்படும்போது விசுவாசம் நமக்குள்ளிருந்து போகும் மாற்கு 4 : 40
நல்ல போராட்டம் போராடியவன் யார் ?
நல்ல போராட்டம் போராடினவன் பவுல் 1 தீமோ 4 : 7 , 8

266.சொன்னபடி ஆசீர்வதிக்கும் தேவன் உபாகமம் 1:11,

1. சொன்னபடியே, நீ போய் தேசத்தை சுதந்தரித்துக்கொள்வாய் உபாகமம் 1:21
2. சொன்னபடி தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவாய் -உபா 6:3
3. சொன்னபடி சத்துருக்களையெல்லாம் துரத்திவிடுவாய் உபா6:19
4. சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்குவார் உபா 12:20
5. சொன்னபடி நீ ஆசீர்வாதமாயிருப்பாய் – உபாகமம் 15:6
6.சொன்னபடிதேசத்திற்குள் பிரவேசிப்பாய் – உபாகமம் 27:3
7. சொன்னபடியே கர்த்தருக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் உபாகமம் 26:19

267.சோர்ந்து போகாதே எபிரேயர் 12:5

எதில்யெல்லம் சோர்ந்து போகக்கூடாது ?
1. ஜெபம் பண்ண சோர்ந்து போகக்கூடாது லூக்கா 18:1
2.நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போம் கலாத்தியர் 6:9
3. ஊழியத்தில் சோர்ந்து போகக்கூடாது.2 கொரிந்தியர் 4:1,16
எப்போது நாம் சேர்ந்து போகக்கூடாது ?
4.கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே நீதிமொழிகள் 3:11
5. ஆபத்துக்காலத்தில் சோர்ந்து போகக்கூடாது நீதிமொழிகள் 24:10
6.உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருங்கள் எபேசியர் 3:13

268.சோர்ந்து போகாதே”!!!*

ஆதார வசனம் : எபி. 12:3,5; ஏசா. 40:29-31;
1. ஜெபம் பண்ணுவதில் சோர்ந்து போகாதே (லூக். 18:1; மத். 26:41-45; சங். 123:2)
2. கர்த்தர் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகாதே (நீதி. 3:11)
3. ஆபத்து காலத்தில் சோர்ந்து போகாதே (நீதி. 24:10)
4. நற்கிரியைகளைச் செய்வதில் சோர்ந்து போகாதே (ரோ. 2:7; தீத்து 2:7,14; 3:14. கொலோ. 1:10; 1தீமோ.2:10; 6:18; எபே. 2:10; அப். 9:36; மத். 5:16; மாற். 14:6)
5. நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாதே ( கலா. 6:9; 2தெச.3:13; எபி. 13:2,16; அப். 10:38; ஏசா. 1:17; யாக். 4:17)
6. உபத்திரவங்களில் சோர்ந்து போகாதே (எபே. 3:13; லூக். 8:13; யோனா 4:8)
7. ஊழியத்தில் சோர்ந்து போகாதே (2 கொ. 4:1,16; 1இரா.19:4-13).

269.ஞானஸ்தானத்தை பிரதிபலிக்கும் பழைய ஏற்பாடு சம்பவங்கள்

1) தண்ணிருக்குள்ளிருந்து வெளியே வந்த பூமி – ஆதி 1:2, 9:11
2) செங்கடலை கடந்த இஸ்ரவேலர் – யாத் 14:22, 1 கொரி 10:2
3) யோர்தானை கடந்த இஸ்ரவேலர் – யோசுவா 3:13-17
4) நாகமானின் ஸ்நானம் – 2 இராஐ 5:10-14
5) தண்ணிரிலிருந்து வெளியே வந்த இரும்பு ஆயுதம் – 2 இராஐ 6:4-7
6) தண்ணிரிலிருந்து வெளியே வந்த யோனா – யோனா 1:17, 2:1-10
புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம் பெற்றவர்கள்
1) மாய வித்தைக்காரனாயிருந்த சிமோன் – அப்போ 8:13
2) எத்தியோப்பா தேசத்து மந்திரி – அப்போ 8:28-36
3) தர்சு பட்டணத்தானாகிய சவுல் – அப்போ 9:18
4) ஸ்தேவான் – 1 கொரி 1:16
5) இரத்தாம்பர வியாபாரியாகிய லிதியாள் – அப்போ 16:14,15
6) காயு – 1 கொரி 1:15
7) கிறிஸ்பு – அப்போ 18:8/1 கொரி 1:15
8) இயேசு – மத் 3:13
ஞானஸ்நானம் பெற்ற குடும்பங்கள்
1) கிறிஸ்புவின் வீட்டார் – அப்போ 18:8
2) சிறைச்சாலை தலைவனின் வீட்டார் – அப்போ 16:33
3) லீதியாளின் வீட்டார் – அப்போ 16:15
4) ஸ்தேவானின் வீட்டார் – 1 கொரி 1:16
5) கொர்நேலியுவின் வீட்டார் – அப்போ 10:48
ஞானஸ்நானம் பெற்ற பட்டணத்தார்
1) எபேசு பட்டணத்தார் – அப்போ 19:5
2) கொரிந்து பட்டணத்தார் – அப்போ 18:8
3) செசரியா பட்டணத்தார் – அப்போ 10:47,48
4) சமாரியா பட்டணத்தார் – அப்போ 8:12
5) எருசலேம் பட்டணத்தார் – அப்போ 2:41

270.ஞானஸ்நானம் எடுப்பதால் இலாபம் என்ன

1) பாவம் கழுவப்படுகிறது – அப்போ 22:16
2) சந்தோஷம் கிடைக்கிறது – அப் 16:33,34
3) சோதனையில் ஜெயம் பெறுகிறோம் – லூக் 4:1-12
4) இரட்சிப்பு உண்டாகிறது – மாற் 16:16
5) நேச/பிரிய குமாரன் என்று அழைக்கபடுகிறோம் – மத் 3:17
6) பரிசுத்த ஆவியை பெறுகிறோம் – மத் 3:16, அப்போ 2:38
7) புதிய ஜீவியம் அடைகிறோம் – ரோ 6:4
8) கிறிஸ்துவை தரித்து கொள்கிறோம் – கலா 3:27
9) பரலோகத்தில் பிரவேசிக்கும் தகுதியை பெறுகிறோம் – யோ 3:5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *