271.ஞானஸ்நானம் எப்படி கொடுக்கப்பட வேண்டும்
1) தண்ணீர் மிகுதியான இடத்தில் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் – யோ 3:23
2) தண்ணிருக்குள் இறங்கி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் – அப்போ 8:38
3) தண்ணிருக்குள் அடக்கம் பண்ணப்பட வேண்டும் – கொலோ 2:12
4) தண்ணிரிலிருந்து எழுப்பபட வேண்டும் – ரோ 6:4,5
5) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டும் – மத் 28:19
272.ஞானஸ்நானம் என்றால் என்ன
1) திருச்சபையின் உபதேசம் – எபி 6:2
2) அது தேவ நீதி – மத் 3:15
3) அது தேவ ஆலோசனை – லூக் 7:30
4) அது தேவ கட்டளை – மத் 28:18-20
5) தேவனோடு செய்யும் உடன்படிக்கை – 1 பேதுரு 3:21
6) கிறிஸ்துவோடு மரித்து அடக்கம் செய்யப்படுதல் – ரோ 6:3,4/கொலோ 2:12
7) கிறிஸ்துவோடு உயிர்பிக்கபடுதல் – ரோ 6:4,5
273.ஞானஸ்நானம் பெற்றவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவைகள்
1) சபை கூடிவருதலை விட்டு விடக் கூடாது – எபி 10:25
2) ஆவியில் அனலாயிருக்க வேண்டும் – ரோ 12:11
3) வேத வாசிப்பு, ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும் – ரோ 12:12, 1 தீமோ 4:13
4) கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற வேண்டும் – அப்போ 2:42,46/20:7
5) கிறிஸ்துவுக்காக சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும் –
ோ 1:8/8:5
6) வருமானத்தில் ஊழியத்தை தாங்க வேண்டும் – லூக் 6:39
7) கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்க வேண்டும் – பிலி 3:20
274.தசமபாகமும் காணிக்கையும் : மல்கியா : 3 : 8 —- 10
ஏன் தசமபாகம் கொடுக்க வேண்டும்?
தேவ கட்டளை ; எண் : 18 : 25 — 28
லேவி : 27 : 30 உபாக : 12 : 6 , 7
இராஜக்கள் காலத்தில்
தசமபாகம் கொடுததார்கள் : 2 நாளக 31 : 5
தீர்க்கதரிசி காலத்தில்
தசமபாகம் கொடுத்தார்கள் : மல்கியா : 3 : 8
இயேசுவின் காலத்தில்
தசமபாகம் கொடுத்தார்கள் : மத் : 23 : 23
பரிசேயர் தசமபாகம்
செலுத்தினான் : லூக்கா : 18 : 12
தேசத்தின் முதற்பலன்கள் : நெகே 10 : 35
குமாரரில் முதற்பேரானவன் : நெகே : 10 : 36
மிருகஜீவன்களில் தலையீற்றுகள் நெகே : 10 : 36
பிசைந்த மாவில் முதல் பாகம் : நெகே : 10 : 37
வேதத்தில் தசமபாகம் செலுத்தினவர்கள்
1. ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் : ஆதி : 14 : 20 எபி : 7 : 4 — 6 ஆதி : 24 : 1 , 35
2. யாக்கோபு தசமபாகம் கொடுத்தான் : ஆதி : 28 : 22 ஆதி : 32 10.
3. இஸ்ரவேல் ஜனங்கள் தசமபாகம் கொடுத்தார்கள் : 2 நாள : 31 : 5 , 6 , 10,11
காணிக்கை : மத் : 2 : 11 : லூக் : 6 : 38
மனப்பூர்வமான காணிக்கை : யாத் : 25 : 2 : 35: 5 , 22,29 1 நாளா: 29 : 5 , 9 , 14 , 17
ஆலய காணிக்கை 1 நாளாக : 29 : 3 மாற்கு : 12 : 41 — 44 2 கொரி : 8 : 1 — 3
உற்சாக காணிக்கை 2 கொரி : 9 : 7 யாத் : 25 : 2 உபாக : 8 : 17 , 18
275.தமக்கு பயந்தவர்களுக்கு சங்கீதம் 34:9
1. கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது *சங்கீதம் 31:19*
2.கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு அவருடைய இரட்சிப்பு சமீபமாயிருக்கிறது *சங்கீதம் 85:9*
3.கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு குறைவேயில்லை *சங்கீதம் 34:9*
4. கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறார் *சங்கீதம் 103:13*
5.தமக்குப் பயந்தவர்களுக்கு உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார் *சங்கீதம் 111:5*
6.தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்கிறார் *சங்கீதம் 145:19*
7.கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காக ஞாபகப் புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது *மல்கியா 3:16*
276.தம்மைப்போல இருக்க விரும்பிய இறைவன்
1.நீங்களும் பரிசுத்தராயிருங்கள் லேவியராகமம் 19:2(1-18) 1பேதுரு 1:15,16; லேவியராகமம் 11:44,45; 20:7,8,26; சங்கீதம்22:3
2.நீங்களும் இரக்கமாயிருங்கள் லூக்கா 6:36(20-38) மத்தேயு 5:7; யாத்திராகமம் 33:19; ரோமர் 9:15,18; உபாகமம் 4:31; சங்கீதம் 78:38; 103:8; 145:8
3.நீங்களும் அன்பாயிருங்கள் யோவான் 13:34,35 யோவான் 15:9,12,19; 1பேதுரு 4:8; 1யோவான் 3:23; 4:7
4.நீங்களும் சற்குணராயிருங்கள் மத்தேயு 5:48 (37-48) மத்தேயு 19:21
5.நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் ரோமர் 15:7(1-7) மத்தேயு 18:35
6.நீங்களும் மன்னியுங்கள் எபேசியர் 4:32 மத்தேயு 18:35
277.தரித்திரமும் / ஐஸ்வரியமும்
தரித்திரம் ஜனங்களை நம்மை விட்டு தூரப்படுத்தும்,
( எ-கா :- நீதி 19:7 )
ஐஸ்வரியம் ஜனங்களை நம்மிடத்தில் கிட்டிச் சேர்க்கும்.
( எ- கா :- நீதி 14:20 )
தரித்திரன் கர்த்தரை விட்டு தூரம் போகவும் வாய்ப்புண்டு. ( நீதி 30:9 )
கிட்டிச் சேரவும் வாய்ப்புண்டு. ( 2 கொரி 8:1,2,3 )
ஐஸ்வரியவான் தேவனை விட்டு தூரம் போகவும் வாய்ப்புண்டு. ( நீதி 30:9, மத் 19:24 )
ஆண்டவரிடத்தில் கிட்டிச் சேரவும் வாய்ப்புண்டு. ( ஆதி 24:35, அப் 10:1,2 )
தரித்திரனாயிருந்தாலும், ஐசுவரியவானாயிருந்தாலும், கர்த்தரால் இரட்சிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பரலோகம் போவார்கள். ( 2 கொரி 8:2, லூக்கா 16:25, & ரோமர் 10:9–13 )
தரித்திரமாய் நாம் இருப்பது தேவசித்தமல்ல, ( 2 கொரி 8:9, எண் 24:1 )
கிறிஸ்துவை தரித்து கொண்டவர்களாய் இருப்பதே தேவ சித்தம். ( கலாத் 3:27, & 6:17 )
ஐஸ்வரியவானாய் வாழ ஆசைப்படுவதைக் காட்டிலும், ( பிரச 2:3–11, & 1தீமோத் 6:9 ),
ஆண்டவரோடு எந்நாளும் ஐக்கியமாய் வாழ்வதே மேலானது. ( 1 யோவான் 1:3, & 1கொரி 6:17, யோவான் 8:29 )
” தரித்திரனை தன் கையில் எடுத்து, அவனை ஆசீர்வாதமாக்கி, அரியணையில் அமரச் செய்து, அழகு பார்ப்பதே ஆண்டவரின் விருப்பமாகும். ( 2கொரி 8:9, சங் 113:7,8, & 128 full & 2 சாமு 7:8,9,10 )
278.தலைமைத்துவ தகுதிகள்
மோசேயிக்கு கொடுக்கப்பட்ட 5 கொள்கைகள்
1.உதவி செய்யத்தக்க வகையில் மற்றவர்களைப் பயிற்றுவித்தல் (எண். 11:14,15).
2. அவர்களுக்கு வேதாகமத்தைப் போதித்தல் (யாத்.18:20) .
3. அவர்கள் செய்யவேண்டிய பணியைச் சுட்டிக்காட்டுதல் (யாத். 18:20). (அப். 1:1).
4. அபிஷேகத்தை மற்றவரிடம் கொடுத்தல் (எண். 11:16,17),
5. பாரத்தைப் பரிமாற்றம் செய்தல் (எண். 11:16,17).
279.தள்ளிவிட்டு *ரோமர் 13:12*
1.பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு *எபிரேயர் 12:1*
2.அந்தகாரத்தின்கிரியைகளை தள்ளிவிட்டு ரோமர் 13:12*
3.அருவருப்புகளைத் தள்ளிவிட்டு எசேக்கியேல் 20:7*
280.தாங்குகிற கர்த்தர் ஏசாயா 41 10
1. வலதுகரத்தினால் தாங்குகிறார் சங்கீதம் 63 : 8/ 18 :35
2. நித்திரையில் தாங்குகிறார் சங்கீதம் 3:5, 127:3
3. வியாதியில் இருக்கிறவர்களை தாங்குகிறார் சங்கீதம் 41 :3 103:3 – 5
4. விழுகிறவர்களை தாங்குகிறார் சங்கீதம் 145 :14
5. தாயின் கர்ப்பம் முதல் முதிர் வயது வரை ஏசாயா 46 :3 ,4