291.திக்கற்றவர்கள் யோவா 14 : 18
திக்கற்றவர்களை…
1. திக்கற்ற பிள்ளைகளை ஆதரிப்பார் சங் 146 : 9
2. திக்கற்றவர்களுக்கு தேவனே தகப்பன் சங் 68 : 5
3. திக்கற்றவர்களுக்கு தேவனே சகாயர் சங் 10 : 14
4. திக்கற்றவர்களின் ஜெபத்தை அலட்சியம் பண்ணமாட்டார் சங் 102 : 16
5. திக்கற்றவர்களை காப்பாற்றுவார் எரே 49 : 11
292.திடமனதாயிருங்கள் சங்கீதம் 31:24
1. கர்த்தர் கூடவே வருகிறவர் எனவே திடமனதாயிருங்கள் உபாகமம் 31:6
2. கர்த்தர் இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறவர் எனவே திடமனதாயிருங்கள் சங்கீதம் 31:24
3. கர்த்தர் சொன்னதையே நிறைவேற்றுகிறவர் எனவே திடமனதாயிருங்கள் அப்போஸ்தலர் 27:25
293.தியானம் செய்யுங்கள் ! சங் 55 : 17 , 39 : 3
1. கர்த்தரை தியானிக்க re வேண்டும் சங் 63 : 6 , 104 : 34 மல்கியா 3 : 16
2. வேதத்தை தியானிக்கவேண்டும் சங் 119 : 97 , 148 சங் 1 : 2 , 3
3. அதிசயங்களை தியானிக்கவேண்டும் சங் 119 : 27, 105 : 2
4. உணர்வை தியானிக்கவேண்டும் சங் 49 : 3 , 14 : 2 சங் 16 : 7 , 19 : 12
5. பிரமாணங்களை தியானிக்கவேண்டும் சங் 119 : 48 நெகே 9 : 13
294.தியானம் செய்யுங்கள் : சங்கிதம் : 55 : 17 சங்கிதம் : 39 : 3 ஆதி : 24 : 63
1. கர்த்தரை தியானிக்க வேண்டும் : சங் : 63 : 6 சங் : 104 : 34 : 63 : 6,7 மல்கியா : 3 : 16.
2. வேதத்தை தியானிக்க வேண்டும் : சங் : 119 : 97 : 119:148 சங் : 1 : 2 , 3 யோசுவா : 1 : 8 யோவான் : 5 : 39
3. அதிசியங்களை தியானிக்க வேண்டும் சங் : 119 : 27 : 105 : 2 சங் : 105 : 6 : 78 : 11 சங் : 78 : 4 : 106 : 7
4. உணர்வை தியானிக்க வேண்டும் சங் : 49 : 3 : 14 : 2 சங் : 16 : 7 : 19 : 12 ஏசாயா : 27 : 11
5. பிராமாணங்களை தியானிக்க வேண்டும் சங் : 119 : 48 நெகே : 9 : 13 உபாகம் : 11 : 27 யாக் : 2 : 8 ரோமர் : 13 : 8
295.திருப்தியாக்குவார் யாவேன். சங் 17 : 15.
வேத பாடம் : சங்கீதம்
1. கிருபையினால் திருப்தியாக்குவார் சங் 90 : 14
2. ஆகாரத்தினால் திருப்தியாக்குவார் சங் 81 : 16
3. ஆலயத்தின் நன்மை யால் திருப்தியாக்கு வார். சங் 65 : 4
4. அவருடைய சாயலால் திருப்தியாக்குவார் சங் 17 : 15
5. நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார் சங் 63 : 2 , 5
296.திருப்தியாக்குவார் சங்கீதம் 90:14
1.நன்மையினால் திருப்தியாக்குவார் சங்கீதம் 103:5
2.கிருபையால் திருப்தியாக்குவார் சங்கீதம் 90:14
3.ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியாக்குவார் சங்கீதம் 36:8
4.நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார் சங்கீதம் 91:16
5. அவருடைய ஆசிர்வாதத்தினால் திருப்தியாக்குவார் சங்கீதம் 105:40 ; 147:14 ; 81:16
6. அவருடைய சாயலால் திருப்தியாக்குவார் சங்கீதம் 17:15
297.” திருப்தியாவார்கள் ” எரே 31 : 14.
எந்தெந்த காரியத்தில்
திருப்தியாக்குவார் ?
1. நன்மையினால் திருப்தியாக்குவார் சங் 103 : 5
2. கன்மலை தேனினால் திருப்தியாக்குவார் சங் 81 : 16
3. கோதுமையினால் திருப்தியாக்குவார் சங் 81 : 16
4. எண்ணெயினால் திருப்தியாக்குவார் யோவேல் 2 : 19
5. வான அப்பத்தினால் திருப்தியாக்குவார் சங் 105 : 40
6. கிருபையினால் திருப்தியாக்குவார் சங் 90 : 14
7. நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார் சங் 91 : 16
8. புத்திர பாக்கியத்தி னால் திருப்தியாக்கு வார். சங் 17 : 14
9. பலனினாலும் , குடியிருப்பிலும் திருப்தியாக்குவார் சங் 104 : 13 லேவி 26 : 5
எந்தெந்த சூழ்நிலை
யில் திருப்தியாக்குவார்
1. வனாந்திரத்தில் இல்லாமை சூழ்நிலை யில் திருப்தியாக்கு வார். மத் 14 : 20
2. வறட்சியான நெருக்க சூழ்நிலையில் திருப்தியாக்குவார் ரூத் 2 : 14 , 18
3. வறுமையில் கஷ்ட சூழ்நிலையில் திருப்தியாக்குவார் ஆதி 45 : 11 , 18
4. பஞ்சகாலத்தில் திருப்தியாக்குவார் ஆதி 26 : 1 , 12 , 13
5. பற்றாக்குறையில் திருப்தியாக்குவார் 2 இராஜா 4 : 42 , 43
6. பலனற்ற சூழ்நிலை யில் திருப்தியாக்கு வார். அதி 4 : 12 , 15
7. பகைவர் மத்தியில் திருப்தியாக்குவார் 1 சாமு 30 : 8 , 19
யாருடைய வாழ்க்கையில்
திருப்தி உண்டாகும் ?
1. உத்தமர் வாழ்க்கை யில் கர்த்தர் திருப்தி உண்டாக்குவார் சங் 37 : 18 , 19
2. சாந்தகுணமுள்ளவர் களுடைய வாழ்வில் திருப்திபடுத்துவார் சங் 22 : 26
3. துதிக்கிறவர்களுடை ய வாழ்க்கையை திருப்திப்படுத்துவார் சங் 103 : 1 , 2 , 5
4. கண் விழிக்கிறவர் கள் வாழ்க்கையை திருப்திபடுத்துவார் நீதி 20 : 13
5. வாஞ்சையுள்ள ஆத்துமாவை கர்த்தர் திருப்திபடுத்துவார் சங் 107 : 8
298.திருமணம் ஏன் ?
1) தேவபக்தியுள்ள சந்ததியை பெற – மல்கி 2:15
2) 2 பேரும் நித்திய ஜீவனை பெற – 1 பேது 3:7
3) ஒருமனமாய் வாழ்ந்து தேவனிடத்தில் இருந்து பல நன்மைகளை பெற்று மற்றவர்களுக்கு கொடுக்க – 1 பேது 3:8,9/மத் 18:19
4) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் ஆறுதல் அடைய – ஆதி 24:67
5) கணவன் மனைவி மூலம் / மனைவி கணவன் மூலம் துக்கம் (கவலை) நீங்க – ஆதி 24:67
6) துணையாக (ஜோடியாக) இருக்க – ஆதி 2:18
7) இருவரும் ஒரு மனமாய் ஜெபிக்க – மத் 18:19
8) மனைவியானவள் கணவன் பிள்ளைகளுக்கு ருசியாக சமைத்து போட – ஆதி 27:9
9) கணவன் மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்து இருக்க – நீதி 5:18
299.திரும்ப வனைந்த பாண்டம்
1) தோமா = இரண்டாம் விசை வந்து கர்த்தர் அவனை சந்தித்தார் – யோ 20:26-29
2) யோனா = இரண்டாம் விசை கர்த்தர் வார்த்தையை தந்தார் – யோனா 3:1,2
3) குருடன்= இரண்டாம் விசை கர்த்தர் கண்களை தொட்டார் – மாற் 8:22-25
4) சிம்சோன் = இரண்டாம் விசை கர்த்தர் அவனை ஆவியால் நிரப்பினார் – நியாதி 16:28-30
5) பேதுரு= இரண்டாம் விசை கர்த்தர் அவனை சந்தித்தார் – யோ 21: 3-7
300.திரும்ப வேண்டும் சகரியா 9 : 12
அரண் என்பது யார் ? தேவனே நம் அரண் சங் 43 : 2
எப்படி திரும்பவேண்டும்
வழிகளை சோதித்து ஆராய்ந்து திரும்ப வேண்டும். புலம்பல் 3 : 40
ஜாக்கிரதையாயிருந்து திரும்பவேண்டும் வெளி 3 : 19
கைக்கொண்டு திரும்ப வேண்டும் வெளி 3 : 3
விழுந்த நிலையை நினைத்து திரும்ப வேண்டும் வெளி 2 : 5
எவற்றிலிருந்து திரும்ப
வேண்டும் ?
அருவருப்புகளை விட்டு திரும்பவேண்டும். எசே 14 : 6
எது அருவருப்பு ?
1. பொய் உதடுகள் அருவருப்பு நீதி 12 : 22
2. மாறுபாடுள்ள இருதயம் அருவருப்பு நீதி 11 : 20
3. மேட்டிமை அருவருப்பு நீதி 16 : 5
4. வெவ்வேறான நிறை கற்கள் அருவருப்பு நீதி 20 : 23
5. மறுதலிக்கிறவர்கள் அருவருப்பு தீத்து 1 : 16
பொல்லாத வழியை விட்டு திரும்பவேண்டும் எரே 18 : 11.
எது பொல்லாதது ?
1. கர்த்தரை விட்டு விடுவது பொல்லாத து . எரே 2 : 19
2. கர்த்தருக்கு பயப்படா மல் இருப்பது பொல்லாதது எரே 2 : 19
3. சத்துருக்கள் விழுவ தை பார்த்து மகிழ்வது பொல்லாதது நீதி 24 : 18
இருதயங்களை கிழித்து திரும்பவேண்டும். யோவேல் 2 : 13
இருதயத்தை கிழித்தல் என்றால் என்ன ? கர்த்தருக்கு முன்பாக தாழ்த்துதல்.
கர்த்தருக்கு முன்பாக
தாழ்த்தியவர்கள் யார்?
1. கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தியவர் யோசி யா 2 இராஜா 22 : 19
2. கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தியவர்கள் நினிவே மக்கள் யோனா 3 : 4 — 10
3. கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தியவர்கள் மனோச ராஜா 2 நாளாக 33 : 12 , 13
காணிக்கை கொடுப்பதில் திரும்ப வேண்டும் மல்கியா 3 : 7 , 8
எப்படி கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் ?
1. மனபூர்வமாய்க் காணிக்கை கொடுக்க வேண்டும். யாத் 25 : 2 1 நாளாக 29 : 14
2. உத்தம இருதயத்தோ டு காணிக்கை கொடுக்கவேண்டும் 1 நாளாக 29 : 9
3. உற்சாகத்தோடே காணிக்கை கொடுக்க வேண்டும். 2 கொரி 9 : 7
4. இஷ்டமாக காணிக்கை கொடுக்க வேண்டும் யாத் 36 : 3