பிரசங்க குறிப்புகள் 301-310

301.திறப்பின் வாசலில் ஆபிரகாம் ஆதியாகமம் 18: 24

கர்த்தருக்கு முன்பாக திறப்பில் நின்று மன்றாடுவதற்கு , கீழ்கன்ட தகுதிகள் ஆபிராகமுக்கு இருந்தது.
1. கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தான்ஆதியாகமம் 12.1.
2. கர்த்தருடைய நாமத்தை தொழுது கொண்டான் ஆதியாகமம்12.8. 13.4
3. கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து நடந்தான்ஆதியாகமம் 15 .5 6 ஆதி22.5
4. கர்த்தருடைய வார்த்தைக்கு பயந்து நடந்தான் ஆதியாகமம் 22.12.
5. கர்த்தருடன் போராடினான்ஆதியாகமம் 18 .27-33.
6. கர்த்தருடன் உடன்படிக்கை செய்தான் ஆதியாகமம் 17.26
7. கர்த்தருடைய சோதனையில் ஜெயம் பெற்றான் ஆதியாகமம் 22.12

302.தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள்

1) யோசேப்பு → தன் சகோதரர்களை – ஆதி 50:19-21
2) ஏசா → யாக்கோபை – ஆதி 33:3,4
3) தாவீது → சவுலை – 1 சாமு 24:17-20
4) தகப்பன் → கெட்ட குமாரனை – லூக் 15:20
5) ஸ்தேவான் → தன் மீது கல்லெறிந்தவர்களை – அப்போ 7:55-60
6) இயேசு → தன்னை சிலுவையில் அறைந்தவர்களை – லூக் 23:34
7) இயேசு → யுதாஷை – யோ 13:26-29
8) இயேசு → பேதுருவை – லூக் 22:61,62
மற்றவர்களை மன்னிப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) நோய்கள் குணமாகும் – சங் 103:3/மாற் 4:12
2) ஜெபம் கேட்கப்படும் – மாற் 11:25
3) நமது தப்பிதங்களை கர்த்தர் மன்னிப்பார் – மத் 6:14
4) மற்றவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் – யோ 20:23
5) மன்னிப்பது நமக்கு மகிமை – நீதி 19:11
6) பிசாசின் கண்ணிக்கு தப்பலாம் – 2 கொரி 2:10,11

303.தீங்கு செய்தவர்களை மன்னித்தவர்கள்

1) யோசேப்பு → தன் சகோதரர்களை – ஆதி 50:19-21
2) ஏசா → யாக்கோபை – ஆதி 33:3,4
3) தாவீது → சவுலை – 1 சாமு 24:17-20
4) தகப்பன் → கெட்ட குமாரனை – லூக் 15:20
5) ஸ்தேவான் → தன் மீது கல்லெறிந்தவர்களை – அப்போ 7:55-60
6) இயேசு → தன்னை சிலுவையில் அறைந்தவர்களை – லூக் 23:34
7) இயேசு → யுதாஷை – யோ 13:26-29
8) இயேசு → பேதுருவை – லூக் 22:61,62

304.மற்றவர்களை மன்னிப்பதால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) நோய்கள் குணமாகும் – சங் 103:3/மாற் 4:12
2) ஜெபம் கேட்கப்படும் – மாற் 11:25
3) நமது தப்பிதங்களை கர்த்தர் மன்னிப்பார் – மத் 6:14
4) மற்றவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும் – யோ 20:23
5) மன்னிப்பது நமக்கு மகிமை – நீதி 19:11
6) பிசாசின் கண்ணிக்கு தப்பலாம் – 2 கொரி 2:10,11

305.மன்னிக்க வேண்டும் யாரை ? (யோ 20:23/மத் 6:14,15)

1) கணவன் மனைவியை / மனைவி கணவனை – கொலோ 3:13
2) பிள்ளைகளை – லூக் 15:20
3) சக விசுவாசிகளை – 2 கொரி 2:10,11/எபேசு 4:32/கொலோ 3:13
4) சகோதர சகோதரிகளை – மத் 18:35/லூக் 17:3,4
5) புறஜாதி மக்களை – யோசுவா 9:1-22
6) நமக்கு துக்கமுண்டாக்கினவரை – 2 கொரி 2:5,7
7) கடன்பட்டவர்களை – மத் 18:25-27
8) பொல்லாங்கு செய்த சகோதரனை – ஆதி 50:16

306.துணை நிற்கும் தேவன் ஏசாயா 41 : 13.

1. உத்தமர்களுக்கு கர்த்தர் துணை 2 நாளாக 19 : 11
2. காத்திருப்பவர் களுக்கு கர்த்தர் துணை சங் 33 : 20
3. நம்புகிறவர்களுக்கு கர்த்தர் துணை சங் 115 : 9
4. தியானிப்பவர்களுக்கு கர்த்தர் துணை சங் 63 : 6 , 7
5. ஊழியம் செய்பவர்களுக்கு கர்த்தர் துணை 2 நீயோ 4 : 16 , 17
6. தேடுபவர்களுக்கு கர்த்தர் துணை 2 நாளா 26 : 5 , 7.
7. சகிப்பவர்களுக்கு கர்த்தர் துணை ஏசாயா 50 : 6 , 7

307.துதித்தால் கிடைக்கும் ” நன்மை ” சங் 136 : 26

துதியின் நன்மைகள்
1. துதியினால் அமைதி கிடைக்கும் நியாய 5 : 31
2. துதியினால் தடை விலகும் யோசுவா 6 : 20
3. துதியினால் கட்டுகள் உடையும். அப் 16 : 26
4. துதியினால் சத்துருக்கள் அழிவார்கள் 2 நாளா 20 : 22
5. துதியினால் ஐசுவரியம் கிடைக்கும் 1 இராஜ 3 : 4 , 13
6. துதியினால் பெரிய காரியங்கள் நடக்கும் யோவே 2 : 21
7. துதியினால் மன விருப்பங்கள் நிறை வேறும். சங் 37 : 4

308.துதியினால் நடந்த அற்புதங்கள்

1) எரிகோ கோட்டை விழுந்தது – யோசுவா 6:20
2) பவுல் & சிலா துதித்த போது சிறை சாலை கதவு திறந்து, கட்டுகள் கழன்று போயிற்று – அப்போ 16:26-27
3) இயேசு துதித்த போது மரித்த லாசரு உயிரோடு எழும்பினான் (advance praise) – யோ 11:41-44
4) இயேசு துதித்த போது குறைவு நினைவு ஆனது – யோ 6:11
5) இயேசு துதித்த போது (ஆராதனை செய்வாயாக) பிசாசு (சோதனைகாரன்) ஓடி போனான். அதுமட்டுமல்ல தேவ தூதர்கள் நம்மிடம் வருவார்கள் – மத் 4:10,11
6) தானியேல் துதித்த போது சிங்கங்களின் (பிசாசு) வாய் கட்டப்பட்டது – தானி 6:10, 22, 28
7) யோபுவை போல இரட்டிப்பான ஆசிர்வாதம் பெறுவோம் – யோபு 1:21, 42:10
8) கர்த்தர் சாலமோனை மேன்மை படுத்தினார் – 2 நாளா 6:4, 1 நாளா 29:25
9) எசேக்கியா துதித்த போது உலக ஆசிர்வாதம் அனைத்தும் கிடைத்தது – 2 நாளா 31:8, 2 நாளா 32:27-30
10) வாழ்க்கையில் நாளுக்கு நாள் விருத்தி அடைவோம் (தாவிது) – சங் 34:1 1 நாளா 11:9
11) இயேசு துதித்ததால் கல்வாரி பாடுகளை சகிக்க அவருக்கு பெலன் கிடைத்தது – மத் 26:27,30

309.துதியின் மேன்மை சங் 136 : 25.

துதிப்பதினால்..
1. துதிப்பதினால் அமைதி கிடைக்கும் நியாதி 5 : 31
2. துதிப்பதினால் தடைகள் விலகும் யோசுவா 6 : 20
3. துதிப்பதினால் கட்டுகள் உடையும் அப் 16 : 25 , 26
4. துதிப்பதினால் சத்துருக்கள் அழிவார்கள் 2 நாளா 20 : 22
5. துதிப்பதினால் ஐசுவரியம் கிடைக்கு ம். 1 இராஜா 3 : 4 , 13
6. துதிப்பதினால் பெரிய காரியங்கள் நடக்கும் யோவேல் 2 : 21
7. துதிப்பதினால் மன விருப்பங்கள் நிறைவேறும் சங் 37 : 4

310.துன்மார்க்கனின் சுபாவம்

1) பெருமை காணப்படும் – சங் 10:3,2
2) கர்வம் காணப்படும் – சங் 10:4
3) தீங்கிலே இடறுண்டு கிடப்பான் – நீதி 24:16
4) துன்மார்க்கன் வர அவமானம் வரும் – நீதி 18:3
5) வெட்கமும், இலச்சையும் உண்டாக்குவான் – நீதி 13:5
6) சுகஜீவிகள் – சங் 73:12
7) ஆஸ்தியை பெருக பண்ணுவான் – சங் 73:12
8) துரோக பேச்சு காணப்படும் – சங் 36:1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *