321.தேவ சித்தம் செய்வதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) தேவன் செவி கொடுப்பார் (ஜெபம் கேட்கப்படும்) – யோ 9:31
2) தேவ சித்தம் செய்கிறவன் இயேசுவுக்கு சகோதரன், சகோதரி, தாய் – மாற்கு 3:35
3) உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய் பேசுகிறனோ என்று அறிந்து கொள்வான் – யோ 7:17
4) என்றைக்கும் நிலைத்திருப்பான் – 1 யோ 2:17
5) பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான் – மத் 7:21
322.தேவ சித்தம் நம்மில் நிறைவேறுவதை எப்படி கண்டு பிடிக்கலாம்
1) தேவ பிள்ளைகளாக இருப்பது தேவ சித்தம் – எபேசு 1:5,6
2) பிதாவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜீவிப்பார்கள் – மத் 21:28-31
3) பரிசுத்தமாக ஜீவிப்பதை உறுதிபடுத்துபவர்கள் – 1 தெச 4:3
4) நன்மை செய்து பாடுபடும் போது பதில் செய்யக்கூடாது – 1 பேது 2:20
5) தேவ சித்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை வேண்டும் – எபி 10:7
6) இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் யாரிடம் உண்டோ அவர்கள் தேவ சித்தம் செய்பவர்கள் – எபேசு 1:9,10
323.தேவ பிள்ளைகளின் வைராக்கிய வார்த்தைகள்
1) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ – விடுவிக்காமல் போனாலும் ஆராதிக்க மாட்டோம் – தானியேல் 3:17,18
2) எஸ்தர் – நான் செத்தாலும் சாகிறேன் – எஸ்தர் 4:16
3) யோசேப்பு – தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி – ஆதி 39:9
4) யோபு – அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாக இருப்பேன் – யோபு 13:15
5) ஆபகூக் – இல்லாமல் போனாலும் மகிழ்ச்சியாயிருப்பேன் – ஆபகூக் 3:17,18
6) தாவீது – பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும் நாம் பயப்படோம் – சங் 46:1-3
7) பவுல் – கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் – பிலி 1:21
8) பவுல் – தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும் தெரியும் – பிலி 4:12
9) தாவீது – சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் – 1 சாமு 17:37
10) யாக்கோபு – நீர் என்னை ஆசிர்வதித்தாலொழிய உம்மை போக விடேன் – ஆதி 32:27
11) பெரும்பாடுள்ள ஸ்திரி – அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சுகமாவேன் – மாற் 5:27
12) பேதுரு- சாவிலும் உம்மை பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன் – லூக் 22:33
324.தேவ பிள்ளைகள் இந்த உலகத்தில் எப்படி மகிழ வேண்டும்
1) வேத வசனத்தை வாசித்து – ஏரே 15:16
2) வேத வசனத்தை தியானித்து – சங் 104:34
3) வேத வசனத்தை உள்ளத்தில் சேர்த்து வைத்து – சங் 119:111
4) துதி பலி செலுத்தி – சங் 9:1,2, 147:1
5) கர்த்தரை தேடி – 1 நாளா 16:10
6) கர்த்தரை பாடி – நீதி 29:6, சங் 71:23
7) கர்த்தரை நம்பி – நீதி 10:28
8) ஆலயத்துக்கு சென்று – சங் 122:1, ஏசா 56:7
9) ஆண்டவருடைய வருகையை நினைத்து – நீதி 31:25
325.தேவ வாஞ்சை சங் 91 : 14
1. கர்த்தர் மேல் வாஞ்சை சங் 63 : 1 , 42 : 1
2. வேத வசனத்தின் மேல் வாஞ்சை 1 பேது 2 : 3
3. சபையின் மேல் வாஞ்சை. சங் 26 : 8 , 11 : 4
4. ஆத்துமாக்கள் மேல் வாஞ்சை 1 தெச 2 : 8, பிலி 4 : 1
5. கொடுக்கிற வாஞ்சை 2 நாளா 29 : 3
6. தேவ ஊழியர்கள் மேல் வாஞ்சை 2 கொரி 7 : 7
7. பரம வாசஸ்தலத்தை சுதந்தரிக்கும் வாஞ்சை.
326.தேவத்துவத்தின் பரிபூரணம் ! கொலோ 2 : 9 , 10
பரிபூரணத்தை நோக்கி..
1. ஜீவனின் பரிபூரணத்தை நோக்கி பயணிப் போம் வாருங்கள். யோவா 10 : 10
2. ஆனந்தத்தின் பரிபூரணத்தை நோக்கி பயணிப்போம் வாருங்கள் சங் 16 : 11
3. ஆசீர்வாதத்தின் பரிபூரணத்தை நோக்கி பயணிபபோம் வாருங்கள் நீதி 28 : 20
4. அனைத்திலும் பரிபூணத்தை நோக்கி பயனிப்போம் வாருங்கள் உபாக 30 : 8
327.தேவனால் நற்சாட்சி பெற்றவர்கள்
1) தானியேல் -> பிரியமானவன் – தானி 9:23
2) பவுல் -> நான் தெரிந்து கொண்ட பாத்திரம் – அப்போ 9:15
3) யோவான் -> இயேசு கிறிஸ்துவுக்கு அன்பாய் இருந்த சீஷன் – யோ 20:2, 21:7
4) நோவா -> நீதிமான் – ஆதி 7:1
5) ஏனோக்கு -> தேவனுக்கு பிரியமானவன் – எபி 11:5
6) ஆபேல் -> நீதிமான் – எபி 11:4
7) நாந்தான்வேல் -> கபடற்ற உத்தம இஸ்ரவேலன் – யோ 1:47
8) பென்யமின் -> கர்த்தருக்கு பிரியமானவன் – உபா 33:12
9) தாவீது -> என் இருதயத்துக்கு ஏற்றவன் -> அப்போ 13:22
10) மோசே -> உண்மையுள்ளவன் – எண்ணா 12:7
11) ஆபிரகாம் -> தேவனுடைய சிநேகிதன் – யாக் 2:23
12) யோபு -> உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்கு பயந்தவன், பொல்லாப்புக்கு விலகுகிறவன் – யோபு 1:8
13) பேதுரு -> கேபா என்று தேவனால் அழைக்கப்பட்டான் – யோ 1:42
14) 10 ராத்தல் வாங்கினவன்-> உத்தம ஊழியக்காரன்
15) 100 க்கு அதிபதி -> இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை
16) யோவான்ஸ்நானகன் -> ஸ்திரிகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானகனிலும் பெரியவன் ஒருவன் எழும்பினதில்லை – மத் 11:11
328.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் சங்கீதம் 18:1
1.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு இரக்கம் கிடைக்கும் யாத்திராகமம் 20:6
2.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களை காப்பாற்றுகிறார் சங்கீதம் 145:20
3.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது ரோமர் 8:28
4.தேவனிடத்தில் அன்புகூருகிறவர்கள் வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருப்பார்கள் நியாயாதிபதிகள் 5:31
329.தேவனிடம் அன்பு கூருவதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) கிருபை கிடைக்கும் – எபேசி 6:24
2) சாபம் ஆசிர்வாதமாக மாறும் – உபா 23:5
3) பாவங்கள் மன்னிக்கப்படும் – லூக் 7:47
4) பக்தி விருத்தியை உண்டாக்கும் – 1 கொரி 8:1
5) தேவனால் அறியப்பட்டிருக்கிறோம் – 1 கொரி 8:3
6) நெருக்கி ஏவும் – 2 கொரி 5:14
7) சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் – ரோ 8:28
8) ஆசிர்வாதம் பெறுவோம் – உபா 30:16
9) பாதுகாப்பை பெறுவோம் – சங் 145:20
10) பிரகாசம் அடைவோம் – நியாதி 5:31
11) ஊழியம் செய்யும் பாக்கியம் பெறுவோம் – யோ 21:15
12) இராஜ்யத்தை பெற்றுக் கொள்வோம் – யாக் 2:5
13) தீமையை வெறுப்பான் – சங் 97:10
14) ஜீவ கீரிடம் கிடைக்கும் – யாக் 1:12
15) பரிசுத்தம் அடைகிறோம் (சிட்சை) – நீதி 3:12
16) 1000 தலைமுறை இரக்கம் செய்கிறார் – யாத் 20:6
330.தேவனின் ” பரிபூரணம் ” 1 தீமோ 1 : 14
1. பரிபூரண கிருபை யோவா 1 : 16 ரோம 5 : 17
2. பரிபூரண நன்மை உபா : 28 : 11 , 30 : 9
3. பரிபூரண சமாதானம் எரே 33 : 6 யோவா 14 : 27
4. பரிபூரண ஈவு ரோம 5 : 17
5. பரிபூரண ஜீவன் யோவா 10 : 10
6. பரிபூரண சித்தம் ரோம 12 : 3
7. பரிபூரண ஆனந்தம் சங் 16 : 11, 2 கொரி 7 : 4
8. பரிபூரண ஆசீர்வாதம் நீதி 28 : 20 மத் 13 : 12 , 25 : 29
9. பரிபூரண இயல்பு எபே 3 : 19 கொலோ 1 : 19
10 பரிபூரண தேவத்துவம் கொலோ 2 : 9 , 10