பிரசங்க குறிப்புகள் 341-350

341.தேவனுக்கு பிரியம் 1 தீமோ 2 : 3.

1. கீழ்படிதல் தேவனுக்கு பிரியம் 1 சாமு 15 : 22
2. தேவகிருபைக்கு காத்திருத்தல் பிரியம் சங் 147 : 11
3. உண்மையான வாழ்க்கை தேவனுக்கு பிரியம் நீதி 12 : 22
4. உற்சாகமாய் கொடுப்பது தேவனுக் கு பிரியம் 2 கொரி 9 : 7
5. தானதர்மங்களாகிய பலிகள் தேவனுக்கு பிரியம் எபி 13 : 16
6. தேவனை மேன்மை படுத்துவது பிரியம் எரே 9 : 23 , 24.
7. ஆராதனை தேவனுக்கு பிரியம் எபி 12 : 29
8. செம்மையான ஜெபம் தேவனுக்கு பிரியம் நீதி 15 : 8
9. தேவனுக்கு பயப்படு தல் அவருக்கு பிரியம் சங் 147 : 11

342.தேவன் விடுதலை அளிக்கிறார்

1. அந்தகார வல்லமையில் இருந்து விடுதலை கொலோசெயர் 1: 13
2. ஆத்துமாவை அழிவுக்கு நீக்கி விடுதலை சங் 35:17, சங் 107:20
3. எல்லா பயத்தினின்று ம்விடுதலை சங் 34:4
4. எல்லாம் உபத்திரவத்திலி ருந்தும் விடுதலை அப்7:9,10
5. சண்டைகளினின்றுவிடுதலை சங்18:43
6. மரண பயத்திலிருந்து விடுதலை லூக்10:19,I கொரி15:54 – 57, எபி 2 : 14 , 15
7. வரப்போகிற கோபாக்கினையினின்று விடுதலை I தெசI: 10

343.” தைரியம் ” 1 யோவா 5 : 14

1. அவ்ரில் நிலைத்திருப் பதால் தைரியம் 1 யோவா 2 : 28
2. அவரைப் பற்றும் விசுவாசத்தால் தைரியம் எபே 3 : 12
3. அன்பு நம்மிடத்தில் பூரணபடுகிறபோது தைரியம் 1 யோவா 4 : 17
4. இயேசுவின் இரத்தத் தால் தைரியம் எபி 10 : 20
5. இருதயம் குற்றமற்ற தாக இருக்கும்போது தைரியம் 1 யோவா 3 : 21
6. சகோதரர்களை பார்க்கும்போது தைரியம் அப் 28 : 15
7. தேவ சித்தத்தின்படி கேட்டால் தைரியம் 1 யோவா 5 : 14
8. தேவ வாக்குத்தத்தங் களை பற்றிக்கொள் ளும்போது தைரியம் எபி 13 : 5 , 6
9. தேவனை ஸ்தோத் திரிப்பதால் தைரியம் அப் 28 : 15
10 பரிசுத்த ஆவிமூலம் தைரியம் அப் 4 : 8 , 13
11 ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் போது தைரியம். சங் 138 : 3

344.நட (Walk)

1) தேவனுக்கு முன்பாக நட – ஆதி 17:1
2) அவர் வழிகளில் நட – உபா 19:8, சங் 119:3
3) கர்த்தருடைய முகத்தின் வெளிச்சத்தில் நட – சங் 89:15
4) கற்பனைகளின்படி நட – 2 யோ 1:6
5) அன்பில் நட – எபேசு 5:2
6) விசுவாசத்தில் நட – 2 கொரி 5:6
7) நற்கிரியைகளை செய்து நட – எபேசு 2:10
8) இயேசுவை போல நட – 1 யோ 2:6
9) ஆவிக்கேற்றபடி நட – கலா 5:16
10) புதிய ஜீவன் உள்ளவர்களாய் நட – ரோ 6:4
11) ஒளியில் நட – 1 யோ 1:7
12) நல்லவர்களின் வழியில் நட – நீதி 2:20
13) நீதியாய் நட – ஏசா 33:15
14) தேவ பயத்தோடு நட – 1 பேது 1:17
15) பண ஆசையில்லாதவர்களாய் நட – எபி 13:5
16) யோக்கியமாய் நட – 1 தெச 4:11
17) ஒரே ஒழுங்காய் நட – பிலி 3:16
18) அழைப்புக்கு பாத்திரவான்களாக நட – எபேசு 4:1
19) குற்றமற்றவர்களாக நட – லூக் 1:6

345.நடக்க கூடாது

1) இச்சைகளின்படி – யூதா:16
2) வீண் சிந்தனையின்படி – எபேசு 4:17
3) மாம்சத்தின்படி – ரோ 8:4
4) இருதயத்தின் கடினத்தின்படி – ஏரே 23:17
5) இருட்டில் – ஏசா 50:10
6) மதிகேடாய் – நீதி 11:22
7) மாறுபாடான பாதையில் – நீதி 2:15
8) கால்கள் வழுவாதபடி – 2 சாமு 22:37
9) அக்கிரமங்களில் துணிந்து – சங் 68:21
10) வழிதப்பி – சங் 119:67
11) வேறுவிதமாய் – பிலி 3:18
12) வழி தப்பி – நீத்து 3:3
13) வஞ்சகமாய் – 2 பேது 2:18
14) இரு வழிகளில் – ஏசா 28:6
15) கோணலான வழிகளில் – நீதி 2:15

346.நடந்துக்கொள்ளுங்கள் 1 யோவான் 1:7

1.சத்தியத்திலே நடந்துகொள்ளுங்கள் 3 யோவான் 1:3
2.அன்பிலே நடந்துகொள்ளுங்கள் எபேசியர் 5:2
3.ஒளியிலே நடந்துகொள்ளுங்கள் 1 யோவான் 1:7
4. இயேசு கிறிஸ்துவுக்குள் நடந்துகொள்ளுங்கள் கொலோசெயர் 2:6
5.ஞானமாய் நடந்துகொள்ளுங்கள் கொலோசெயர் 4:5
6.ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் கலாத்தியர் 5:16

347. நடவாதே யோவான் 8:12

1.மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்க வேண்டும். ரோமர் 8:1
2.பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், சீராய்நடக்க வேண்டும் ரோமர் 13:13
3. வீணான சிந்தையில் நடவாமல் சாட்சியுள்ளவர்களாய் நடக்க வேண்டும் எபேசியர் 4:17
4. இருளிலே நடவாமல் அவரே பின்பற்றி நடக்க வேண்டும் யோவான் 8:12
5.ஞானமற்றவர்களைப்போல நடவாமல், காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுகிறவர்கள் போல நடக்க வேண்டும். எபேசியர் 5:15,16
6.நிர்வாணமாய் நடவாதபடிக்கு வஸ்திரங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். வெளி- 16:15

348.நடுவில் இருக்கிறவர் *செப்பனியா 3:17*

*நடுவில் இருக்கிறவர் என்ன செய்கிறார்*
*1. நடுவில் இருக்கிறவர் உலாவி வருவார்* லேவியராகமம் 26:12
*2. உங்கள் நடுவில் இருக்கிறவர் அற்புதங்களை செய்கிறார்* *யோசுவா 3:5*
*3 .அவர் நடுவில் வாசம் பண்ணி தன் ஜனத்தை கைவிடாதிருப்பார்* *1 இராஜாக்கள் 6:13*

349.நடை

1) நடையை கவனி – நீதி 16:17
2) நடையை சீர் தூக்கிப் பார் – நீதி 4:26
3) நடையை காத்துக் கொள் – பிரச 5:1
4) நடைகள் ஸ்திரப்பட வேண்டும் – சங் 119:5
5) நடைகள் பிசக கூடாது – சங் 37:31
6) நடைகள் இடற கூடாது – நாகூம் 2:5

350.நமது ஆயுசு நாட்கள் நீடித்திருக்க

1) கர்த்தரை ஆராதிக்க (சேவிக்க) வேண்டும் – யாத் 23:25-26
2) வேதத்தை வாசிக்க வேண்டும் – உபா 17-20
3) இருதயத்தில் வேத வசனம் இருக்க வேண்டும் – நீதி 3:1,2
4) தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும் – உபா 5-33
5) கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும் – உபா 4-40
6) விக்கிரக ஆராதனைக்கு விலகி இருக்க வேண்டும் – உபா 4:25,26
7) பொருளாசையை வெறுக்க வேண்டும் – நீதி 28-16
8) தேவனுக்கு பயப்பட வேண்டும் – நீதி 10-27
9) பெற்றோரை கனம் பண்ண வேண்டும் – எபேசி 6-2,3
10) பிராணிகள் இடம் அன்பு கூற வேண்டும் – உபா 22-6,7
11) நமது வேலை/தொழிலில் உண்மையாக இருக்க வேண்டும் – உபா 25-15
12) நம்மிடம் உள்ள அக்கிரமங்களை அகற்றி விட வேண்டும் – தானி 4-27
13) அநியாயம் நமது விட்டில் இருக்க கூடாது – யோபு 11:14-17
14) நமது கைகளில் அக்கிரமம் இருக்க கூடாது – யோபு 11-14-17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *