பிரசங்க குறிப்புகள் 351-360

351.நமது பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) சமாதானம் பெரிதாய் இருக்கும் – ஏசா 54:13
2) பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் – சங் 25:13
3) நமது பிள்ளைகளை வர்த்திக்க பண்ணுவார் – சங் 115:14
4) அடைக்கலம் கிடைக்கும் – நீதி 14:26
5) அப்பத்துக்காக இரந்து திரிய மாட்டார்கள் – சங் 37:25
6) பாக்கியவான்களாக இருப்பார்கள் – நீதி 20:7
7) தேசத்தை கொடுப்பார் – ஆதி 35:11,12
8) விடுவிக்கபடுவார்கள் – நீதி 11:21
9) பூமியில் பலத்திருப்பார்கள் – சங் 112:2
10) ஆசிர்வதிக்கபடுவார்கள் – சங் 147:13
11) அற்புதங்களாக இருப்பார்கள் – ஏசா 8:18
12) அடையாளங்களாக இருப்பார்கள் – ஏசா 8:18
13) கர்த்தரால் போதிக்க பட்டிருப்பார்கள் – ஏசா 54:13

351.நமது வாழ்க்கையில் குறைய கூடாதது

1) ஜெபம் – யோபு 15:4
2) வேத தியானம் – யோபு 15:4
3) கர்த்தரை துதிப்பது – ரோ 1:21
4) தேவ அன்பு – வெளி 2:4
5) விசுவாசம் – 1 தெச 3:10
6) கனி கொடுத்தல் – தீத்து 3:14
7) தரித்திரருக்கு கொடுப்பது – மாற் 10:21
8) மற்றவர்களை மன்னிப்பது – கொலே 3:13
9) ஞானம் (தேவ ஞானம்) – யாக் 1:5
10) தேவ பெலன் – நீதி 24:10

352.நம்ப கூடாது எதை

1) மனுஷனை – சங் 118:8
2) சகோதரனை – ஏரே 9:4
3) ஜசுவரியத்தை – 1 தீமோ 6:17
4) அழகை – எசேக் 16:15
5) பிரபுக்களை – சங் 118:9
6) வழிகாட்டயை – மிகா 7:5
7) இரட்சிக்க திராணியில்லாத மனுபுத்திரனை – சங் 146:3
8) நாசியில் சுவாசமுள்ள மனுஷனை – ஏசா 2:22
9) குன்றுகளை – ஏரே 3:23
10) திரளான மலைகளை – ஏரே 3:23
11) பொன்னை – யோபு 31:24
12) தன் இருதயத்தை – நீதி 28:26
13) வில்லை – சங் 44:6
14) சம்பத்தையும், பொக்கிஷங்களையும் – ஏரே 48:7

353.நம்ப வேண்டும் எதை

1) கர்த்தரை – ஏசா 36:7
2) கர்த்தர் சொன்னதை – யோ 4:21
3) இயேசுவின் கிரியைகளை – யோ 14:11
4) வசனத்தை – சங் 119:42

354.நம்முடைய தேவன் எப்படிபட்டவர்?

1. நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார் ( சங்கீதம் 115 : 3 )
Our God is in heaven – Psalms 115:3
2. நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
( எபிரெயர் 12 : 29 )
Our “God is a consuming fire.” – Hebrews 12:29
3. நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; .
( சங்கீதம் 68 : 20 )
Our God is a God who saves – Psalms 68:20
4.நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார் ( நெகேமியா 4 : 20 )
Our God will fight for us!” – Nehemiah 4:20
5. நம்முடைய தேவன் மனவுருக்கமானவர்.
( சங்கீதம் 116 : 5 )
Our God is full of compassion – Psalms 116:5
6. நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; ( சங்கீதம் 50 : 3 )
Our God comes and will not be silent – Psalms 50:3.
7. நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார் ( சங்கீதம் 48 : 14 )
For this God is our God for ever and ever – Psalms 48:14

355.நம்மை கர்த்தர் ஏன் தெரிந்துக்கொண்டார்?

1.நாம் இரட்சிப்படையும்படிக்கு தெரிந்து கொண்டார் 2 தெச 2:13
2. நாம் அவருக்கு சொந்தமாயிருக்கும்படிக்கு தெரிந்து கொண்டார் உபா 7:6
3. நாம் அவருடைய சுதந்திரமாகும்படி தெரிந்து கொண்டார் எபேசியர் 1:12
4.நாம் விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக தெரிந்து கொண்டார் யாக்கோபு 2:5
5.நாம் ஆவிக்குரிய கனிகளால் நிறைந்தி ருக்கும்படி தெரிந்துக்கொண்டார் கொலோ 3:12-14
6. நாம் ஊழியம் செய்யும்படி தெரிந்து கொண்டார் 2 நாளாகமம் 29:11, அப் 9:15
7. நாம் இயேசுவோடு கூட இருக்கும்படிக்கு தெரிந்து கொண்டார் வெளி 17:14

356.நம்மை பரிசுத்தபடுத்துபவை

1) வேத வசனம் – யோ 17-17
2) தேவனுடைய ஆவி – 1 கொரி 6-11
3) இயேசுவின் இரத்தம் – எபி 13-12
4) உபதேசம் – யோ 15-3
5) சிட்சை (பாடுகள்) – எபி 12-10
6) தேவபயம் – ஏசா 8-13
7) சுத்திகரிப்பு – 2 தீமோ 2-21
8) பலிபிடத்தை தொடுவதால் (பலிபிடம் = ஜெபம், பரிசுத்தம்) – யாத் 30-29
9) தேவனுக்கு அடிமை ஆவதால் – ரோ 6-22
10) மாறுபாடுள்ள சந்ததியை விட்டு விலகுவதால் – அப் 2-40
11) தான தர்மங்கள் செய்தல் – லூக் 11-41

357.நல்ல மத்தேயு 7:17,18

1.நல்ல வழி எரேமியா 6:16
2. நல்ல பங்கு லூக்கா 10:42
3. நல்ல வேலை நெகேமியா 2:18
4. நல்ல கனி மத்தேயு 7:17,18
5. நல்ல ஆவி நெகேமியா 9:20

358.நல்ல தீர்மானம்

1) கெட்ட குமாரன் செய்த தீர்மானம் – லூக் 15:18-20
2) தானியேல் செய்த தீர்மானம் – தானி 1:4-8
3) தாவீது செய்த தீர்மானம் – சங் 17:3
4) யாக்கோபு செய்த தீர்மானம் – ஆதி 28:20-22
5) சகேயு செய்த தீர்மானம் – லூக் 19:8
6) பவுல் செய்த தீர்மானம் – அப்போ 20:3

359.நல்ல பிள்ளைகள்

துதிக்கும் பிள்ளை – சங் 8:2, மத் 21:16,15
மனந்திரும்பின பிள்ளை – மத் 18:3
கீழ்ப்படிகிற பிள்ளை – ஆதி 28:7, எபேசு 6:1-3
பிரியமான பிள்ளை – எபேசு 5:1
தேவ சமுகத்தில் வளரும் பிள்ளை – 1 சாமு 2:21
சத்தியத்தில் நடக்கும் பிள்ளை – 3 யோ:4
வெளிச்சத்தின் பிள்ளை (சாட்சி) – 1 தெச 5:5
விசுவாசமுள்ள பிள்ளை – தீத்து 1:6
வளரும் பிள்ளை – ஆதி 21:8, லூக் 2:40
தேவனுடைய பிள்ளை – 1 யோ 3:10, ரோ 9:26
பரிசுத்த பிள்ளை – அப்போ 4:30
ஒளியின் பிள்ளை – யோ 12:36
தேவனுடைய பிள்ளை – யோ 1:12
உயிர்த்தெழுதலின் பிள்ளை – லூக் 20:36

360. நல்லதல்ல நீதி 20 : 14

எவைகள் நல்லதல்ல ?
1. மனுஷன் தனிமையா யிருப்பது நல்லதல்ல ஆதி 2 : 18
2. முகதாட்சிணியம் பண்ணுவது நல்லதல் ல. நீதி 18 : 5 , 28 : 21
3. ஆத்துமா அறிவில்லா மலிருப்பது நல்லதல் ல. நீதி 19 : 2
4. கள்ளத் தராசு நல்லதல்ல நீதி 20 : 23
5. தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல நீதி 25 : 27
6. பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுகிறது நல்லதல் ல. மத் 15 : 26
7. நீங்கள் மேன்மை பாரட்டுகிறது நல்ல தல்ல. 1 கொரி 5 : 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *