பிரசங்க குறிப்புகள் 361-370

361.எவைகள் தகுதியல்ல ?

1. திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்கு தகுதியல்ல. நீதி 31 : 4
2. மதுபானம் பிரபுகளுக் குத் தகுதியல்ல நீதி 31 : 4
3. நியாயஞ்செய்கிற வனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதி யல்ல. நீதி 17 : 26
4. மேன்மை பாரட்டுகிற து எனக்கு தகுதியல்ல 2 கொரி 12 : 1
5. லேமுவேலே , அது ராஜாக்களுக்கு தகுதியல்ல. நீதி 31 : 4

362.நன்மை யாருக்கு செய்ய வேண்டும்

1) நம்மை பகைக்கிறவர்களுக்கு – மத் 5:44
2) சத்துருக்களுக்கு – லூக் 6:35
3) நன்றி இல்லாதவர்களுக்கு – லூக் 6-35
4) துரோகிகளுக்கு – லூக் 6:35
5) தரித்தரருக்கு – மாற் 14:7
6) விதவைக்கு – யோபு 24:21
7) செய்யத்தக்கவர்களுக்கு – நீதி 3:27
8) விசுவாச குடும்பத்தார்க்கு – கலா 6:10
9) உபதேசிக்கிறவர்களுக்கு (ஊழியர்களுக்கு) – கலா 6:6
10) யாவருக்கும் – கலா 6:10

363.நன்மையால் சங் 65 : 11.

அவர் கொடுக்கும் நன்மை எப்படிப்பட்டது?

1. அவர் கொடுக்கும் நன்மை சகல நன்மை கள். 1 தீமோ 6 : 17
2. அவர் கொடுக்கும் நன்மை மிகுந்த மிகுந்த நன்மைகள் பிர 9 : 18
3. அவர் கொடுக்கும் நன்மை விசேஷித்த நன்மை. எபி 11 : 40
யாருக்கு நன்மைகள் தருவார் ?
நீதிமான்களுக்கு நன்மைகள் தருவார் ஏசாயா 3 : 1
எப்படி நீதிமான்களாக மாற முடியும் ?
1. இயேசுவின் இரத்தத் தால் நீதிமான்களாக முடியும். ரோம 5 : 9
2. விசுவாசத்தால் நீதிமான்களாக முடியும். ரோம 5 : 1
3. கிரியைகளால் நீதிமான்களாக முடியும். யாக் 2 : 24
4. இயேசுவின் நாமத்தி னால் நீதிமான்களாக முடியும். 1 கொரி 6 : 11
5. ஆவியினால் நீதிமான்களாக முடியும. 1 கொரி 6 : 11
பசியுள்ளவர்களுக்கு நன்மைகள் தருவார் லூக்கா 1 : 53

எதின் மேல் பசி வேண்டும் ?
1. நீதியின் மேல் பசி வேண்டும். மத் 5 : 6
2. அவர் சித்தத்தின் மேல் பசி வேண்டும் யோவா 4 : 34
3. ஜீவ தண்ணீர் மேல் பசி வேண்டும் வெளி 21 : 6
4. நலமானதின் மேல் பசி வேண்டும் ஏசாயா 55 ; 1 , 2
உத்தமர்களுக்குநன்மைகள் தருவார் சங் 84 : 11

யார் உத்தமர்கள் ?
1. நீடிய சாந்தமுள்ள வன் உத்தமன் நீதி 16 : 32
2. மனதை அடக்குகிற வன் உத்தமன் நீதி 16 : 32
3. பாவத்திற்கு விலகி இருப்பவன் உத்தமன் சங் 19 : 13
4. பொறுமையுள்ளவன் உத்தமன் பிர : 7 : 8
5. தேவனால் புகழப் படுபவன் உத்தமன் 2 கொரி 10 : 18
கர்த்தருக்கு பயப்படுப வர்களுக்கு நன்மைகள் தருவார். சங் 25 : 12 , 13

கர்த்தருக்கு பயப்படும் பயம் எப்படி வரும் ?
1. அவருக்கு செவி கொடுக்கும் போது சங் 34 : 11
2. ஆவியானவர் மூலமாக பயம் வரும் ஏசாயா 11 : 2
3. தீமையை வெறுக்கும் போது பயம் வரும் நீதி 8 : 13
ஜெபிக்கிறவர்களுக்குநன்மைகள்இ தருவார்மத் 7 : 13

எப்படி ஜெபிக்க வேண்டும் ?
1. ஸ்தோத்ததிரத்துடன் ஜெபிக்க வேண்டும் பிலி 4 : 6
2. விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும் மத் 21 : 22
3. சந்தேகப்படாமல் ஜெபிக்க வேண்டும் யாக் 1 : 6.
4. ஆவியிலே நிறைந்து ஜெபிக்க வேண்டும் எபே 6 : 18

364.நாம் அல்ல, தேவனே

1. நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார் – சங்கீதம் 100: 33
2. நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே நான் விரும்பாததை செய்கிறது – ரோமர் 7:20
3. நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் கலாத்தியர் 2:20
4. நீங்கள் அல்ல ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் மத்தேயு 10:20
5. நான் அல்ல, தேவனே உத்தரவு அருளிச்செய்வார் ஆதியாகமம் 41:16
6.நான் அல்ல – தேவகிருபையே பிரயாசப்பட செய்தது I கொரிந்தியர் 15:10
7. அதிக ஞானம் உண்டென்பதினால் அல்ல – மறைபொருள் களை வெளிப்படுத்துகிறவர் தெரிவித்தார். தானியேல் 2:29,30

365.நாம் எவைகளினால் பாவம் செய்யக்கூடாது

1) உதட்டின் பேச்சினால்- நீதி 10:19
2) கண்களினால் – யோபு 31:1
3) சிந்தனையினால் – ரோ 8:6
4) ஆத்துமாவில் – எசேக் 18:4
5) சரீரத்தின் அவயங்களினால் – ரோ 7:23
6) இருதயத்தால் – நீதி 20:9
7) சரிரத்தினால் – ரோ 6:12

366.நாம் தரித்துக்கொள்ள வேண்டியவைகள்

1 இயேசு கிறிஸ்துவை தரித்துக் கொள்ள வேண்டும் ரோ13.14
2 அன்பை தரித்துக் கொள்ளவேண்டும் கொலோ 3.14
3 கிறிஸ்துவின் சிந்தையை ஆயுதமாக தரித்து கொள்ளவேண்டும் 1பேதுரு4.1
4 மெய்யான நீதியிலும் பரிசுத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனை தரித்துக் கொள்ள வேண்டும் எபே 4.24
5 உருக்கமான இரக்கத்தையும் தயவையும் மனத்தாழ்மை சாந்தத்தை தரித்துக் கொள்ள வேண்டும் கொலோ3.12
6 ஒளியின் ஆயுங்களை தரித்துக் கொள்ள கடவோம் ரோமர் 13 .12
7 அழியாமையும் சாவாமை யும் தரித்துக் கொள்ளவேண்டும் 1 கொரிந்தியர் 15.53
8 பரமவாசஸ்தலத்தை தரித்துக் கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாக இருக்கிறோம் 2கொரிந்தியர் 5.2
முடிவாக இந்த தீர்க்கதரிசன வசனங்களை கைக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள் வெளிப்படுத்தல் 21 7

367.நாம் பழக வேண்டும்

1.கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்து இருக்க பழக வேண்டும் (உபாகமம் 14:22)
2.கைகளை யுத்தத்திற்கு பழக்க வேண்டும் 2சாமுவேல் 22:35, சங் 18:34
3. யுத்தத்திற்குரிய வஸ்திரங்களை அணிந்து பழக வேண்டும் 1 சாமுவேல் 17:39,40
4.திருவசனத்தில் பழக வேண்டும் எபிரேயர் 5:13
5.நறுக்கிரியைகளை செய்ய பழக வேண்டும் தீத்து 3:14
6.பொருளாசையை வெறுத்து பழக வேண்டும் 2பேதுரு 2:14
7. சிட்சையை சகிக்க பழக வேண்டும் எபிரேயர் 12: 6-11

368.நாம் போராட வேண்டும் – எவைகளுடன்

1) பிசாசுடன் (அந்தகார லோகாதிபதி) – எபேசு 6:12
2) பாவத்திற்கு எதிராக – எபி 12:4
3) உலக மனிதர்களுடன் – ஏசா 41:12, 1 கொரி 15:32
4) மாம்சத்தோடு – எபேசு 6:12
5) இரத்தத்தோடு – எபேசு 6:12
6) விசுவாசத்திற்காக – யூதா:3, 1தீமோ 6:12, பிலி 1:27
7) ஜெபத்தில் – கொலே 4:12, ரோ 15:32, ஒசியா 12:4
8) எந்த மனுஷனையும் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிற்க – கொலோ 1:28,29
9) ஊழியத்தை நிறைவேற்ற – 1 தீமோ 1:18

369.நானே உனக்காக ! லூக்கா : 22 : 31, 32

நானோ உனக்காக வேண்டிக்கொண்டேன்

இயேசுகிறிஸ்து நமக்காக எதற்கெல்லாம் ஜெபிக்ககிறார் :
1. நமது பாவ மன்னிப் புக்காக ஜெபிக்கிறார் லூக் : 23 : 34 ஏசாய் : 53 : 12
2. உன் விசுவாசம் ஒழிந்துப்போகாதபடி ஜெபிக்கிறார்.: லூக்கா : 22 : 32
3. பரிசுத்த ஆவியை உனக்குக் தரும்படி உனக்காக ஜெபிக் கிறார் : யோவான் : 14 : 16
4. தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியத்திற்காக ஜொபிக்கிறார் : யோவான் : 17 : 9
5. மற்றவர்கள் உன்னை குற்றப்படுத்தும்போது உன்னை பாதுகாக்க ஜெபிக்கிறார் : ரோமர் : 8 : 34
6. நீ முற்றுமுடிய பாது காக்கும் படியாக உனக்காக ஜெபிக்கிறார் : எபிரேயம் : 7 : 25.

370.நான் உனக்குக் துணை நிற்கிறேன்

பயப்படாதே, நான் உனக்குக் துணை நிற்கிறேன் : ஏசாய்யா : 41 : 13

நாம் எப்படி இருந்தால் அவர் நமக்கு துணை நிற்பார்
1. உத்தமர்களுக்கு : 2 நாளாக : 19 11 நீதி : 16 : 32 மத்:11:29 :எண்:12:3
2. காத்திருப் பவர்களுக்கு சங் : 33 : 20 : 25 : 5 சங் : 5 : 3 : 27 : 14
3. நம்புகிறவர்களுக்கு சங் : 115 : 9 : 71 : 14 யோபு : 13 : 15 : ஏசா : 26 : 4 : சங்:62:8
4. தியானிப்ப வர்களுக்கு : சங் : 63 : 6, 7 : 77 : 12 சங் : 119 : 97 , 148 சங் : 105 : 2
5. ஊழியம் செய்பவர்களுக்கு 2 தீமோ : 4 : 16, 17
6. தேடுபவர்களுக்கு 2 நாளா : 26 : 5, 7 சங் : 119 : 10 : 2 யோவான் : 5 : 39
7. சகிப்பவர்களுக்கு : ஏசாய்யா : 50 : 6, 7 பிலி : 1 29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *