371. நித்தமும் 1 நாளாகமம் 16:11
1. நித்தமும் விழித்திருக்கும் அனுபவம் நீதிமொழிகள் 8:34
2. நித்தமும் அவர் பந்தியில் அப்பம் புசிக்கும் அனுபவம் 2 சாமுவேல் 9:7
3. நித்தமும் அவர் சமூகத்தை தேடும் அனுபவம் சங்கீதம் 105:4
4. நித்தமும் தேவனை சேவித்து பலி செலுத்தும் அனுபவம் 1 நாளாகமம் 16:37,39
372.நியமித்தார் நியமித்தார்.1 தெச 5 : 9
எதற்காக நியமித்தார் ?
1. ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப் படைவதற்கும் நம்மை நியமித்தார். எபி 9 : 27
2. இயேசு கிறிஸ்து மூலமாய் இரட்சிப் படைவதற்கென்று நியமித்தார் 1 தெச 5 : 9
3. விசேஷித்த நன்மை யானதொன்றை முன்னதாக நியமித் திருந்தார் எபி : 11 : 40
4. ஓட்டத்தை நியமித் திருக்கிறார் எபி 12 : 1
5. புறஜாதியருக்கு போதகனாக நியமிக்கப்பட்டேன். 2 தீமோ 1 : 11.
6. உபத்திரவங்களை சகிக்க நியமிக்கப் பட்டிருக்கிறோம் 1 தெச 3 : 3.
7. கற்புள்ள கன்னிகை யாக கிறிஸ்துவுக்கு காக நியமித்திருக் கிறாரீ. 2 கொரி 11 : 2
373.நாள்தோறும் நீதிமொழிகள் 23:17
1. நாடோறும் கர்த்தரை தேட வேண்டும். ஏசாயா 58:2
2. நாடோறும் கர்த்தரின் நாமத்தில் களிகூரவேண்டும். சங்கீதம் 89:16
3.நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிருக்க வேண்டும். நீதிமொழிகள் 23:17
4.நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் எபிரேயர் 3:13
உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
374.நிறைவு யோவான் 15:11
1.ஞானத்தை நிறைவாய் தருகிறார் *லூக்கா 2:40*
2. சந்தோஷத்தை நிறைவாய் தருகிறார் *யோவான் 15:11*
3.விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறப்புகிறார் *அப்போஸ்தலர் 6:8*
4.தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறைவாய் தருகிறார் *எபேசியர் 3:19*
5.ஆவியினால் நிறைவான அனுபவம் *எபேசியர் 5:18 to 20*
6.அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைவாக்குவார் *உபாகமம் 33:23*
7. நீதியின் கனிகளால் நிறைவாக்குவார் *பிலிப்பியர் 1:10,11*
375.நிரப்பப்படுங்கள் எரே 23 : 24.
கர்த்தர் எவற்றையெல்லாம் நிரப்புவார் ?
1. இரட்சிப்பின் சந்தோஷத்தால் நிரப்பப்படுங்கள் அப் 2 : 28
2. சமாதானத்தால் நிரப்படுங்கள் ரோமர் 15 : 13
3. பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுங்கள் அப் 4 : 31
4. சகல அறிவினால் நிரப்பப்படுங்கள் ரோமர் 15 : 14
5. நன்மைகளினால் நிரப்படுங்கள் லூக்கா 1 : 53
6. தேவனுடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படுங்கள் கொலோ 1 : 9
7. போதகத்தினாலே நிரப்பப்படுங்கள் அப் 5 : 28
8. கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினா லும் நியாயத்தினா லும் பராக்கிரமத்தி னாலும் நிரப்பப் படுங்கள். மீகா 3 : 8
9. கர்த்தருடைய மகிமை யின் பிரகாசத்தினா ல் நிரப்பப்படுங்கள் எசே 10 : 4
10 சம்பூரணத்தால் நிரப்பப்படுங்கள் எரே 31 : 25
11 உதடுகள் கெம்பிரத் தினால் நிரப்பப்படுங் கள். யோபு 8 : 21
12 மெய் பொருளை சுதந்தரித்து நிரப்பப் படுங்கள் நீதி 8 : 20 , 21
376.நினைத்து கொள்ளுங்கள்
1) கர்த்தரை – எபி 12:3
2) வேத வசனத்தை – எண்ணா 15:39
3) தரித்திரரை – கலா 2:10
4) வேத வசனத்தை போதித்து
உங்களை நடத்தினவர்களை – எபி 13:7
5) விழுந்த இடத்தை (ஆவிக்குரிய
ஜீவியத்தில்) – வெளி 2:5
6) முந்தின நாட்களை
(போராட்டத்தை சகித்த நாட்களை) – வெளி 10:32
7) லோத்தின் மனைவியை –
லூக் 17:32
8) தீங்கு அனுபவிக்கிறார்களை
(ஜெபிக்க வேண்டும்) – எபி 13:3
377.”நீங்கள் தேவனால் மறக்கப்படுவதில்லை”…(லூக்கா 12:6,7)
1.தாய் மறந்தாலும் தேவன் மறப்பதில்லை ஏசாயா 49:14-16.
2.நண்பர்கள் மறந்தாலும் தேவன் மறப்பதில்லை. யோபு 19:14.
3.உங்களால் உதவியடைந்தவர் மறக்கலாம் ஆனால் தேவன் உங்களை மறப்பதில்லை. ஆதியாகமம் 40:30.
4.ஏழைகள், திக்கற்றவர்கள் தேவனால் என்றும் மறக்கபடுவதில்லை சங்கீதம் 10:10–12,
9:18,72:4.
5.எல்லாரும் உங்களை மறக்கலாம், ஆனால் தேவன் உங்களை மறப்பதில்லை. சங்கீதம் 31:12, ஏசாயா 44:21.
6.அழுது கர்த்தரை தேடுகிறவர்களை அவர் ஒருபோதும் மறப்பதில்லை. எரேமியா 50:4,5. சங் 56:8.
7.தேவனுக்காக நீங்கள் பட்ட பிரயாசங்களையெல்லாம் அவர் ஒருபோதும் மறப்பதில்லை. எபிரேயர் 6:10, மத்தேயு 10:42, பிலி 4:3.
378.நீதிமானின் அவயங்களின் சிறப்பு
1) நீதிமானின் *சிரசின்* மேல் ஆசிர்வாதங்கள் தங்கும் – நீதி 10:6
2) நீதிமானின் *மனம்* பிரதியுத்தம் சொல்ல யோசிக்கும் – நீதி 15:28
3) நீதிமானின் *உதடுகள்* பிரியமானவைகளை பேச அறியும் – நீதி 10:32
4) நீதிமானின் *உதடுகள்* அநேகரை போஷிக்கும் – நீதி 10:21
5) நீதிமானின் *நாவு* சுத்த வெள்ளி – நீதி 10:20
6) நீதிமானின் *வாய்* ஞானத்தை உரைக்கும் – சங் 37:30
7) நீதிமானின் *நாவு* நியாயத்தை பேசும் – சங் 37:30
8) நீதிமானின் *வாய்* ஜீவ ஊற்று – நீதி 20:21
379.நீதிமானின் குடும்பத்தின் ஆசிர்வாதங்கள்
1) நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறார் – சங் 14:5
2) நீதிமானுடைய சந்ததி அப்பத்துக்காக இரந்து திரியாது – சங் 37-25
3) நீதிமானுடைய சந்ததி விடுவிக்கபடும் – நீதி 11:21
4) நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூறுவான் – நீதி 23:24
5) நீதிமான்களுடைய பிள்ளைகள் பாக்கியவான்களாக இருப்பார்கள் – நீதி 20:7
6) நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் உண்டு – சங் 118:15
7) நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும் – நீதி 12:7
8) நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை கர்த்தர் ஆசிர்வதிக்கிறார் – நீதி 3:33
9) நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு – நீதி 15:6
10) நீதிமானுடைய சந்ததி ஆசிர்வதிக்கப்படும் – சங் 37:26
11) நீதிமானுடைய வீடோ நிலை நிற்கும் – நீதி 12:7
380.நீதிமான் நீதி 18 : 10
எப்படி நீதிமான்களாக
மாறுவது ?
1. அவர் இரத்தத்தால் கழுவப்படும்போது நீதிமான் ரோமர் 5 : 9
2. அவரால் அழைக்கப் படும்போது நீதிமான் ரோமர் 8 : 30
3. அவரால் தெரிந்துக் கொள்ளப்படும்போது நீதிமான் ரோமர் 8 : 33
4. நம்மை தாழ்த்தும் போது நீதிமான் லூக்கா 18 : 12 — 14
5. வாயை காத்துக் கொள்ளும்போது நீதிமான் மத் 12 : 36 , 37
6. அவரை விசுவாசிக்கு ம் போது நீதிமான் ரோமர் 5 : 1
7. அவர் கிருபையை பெற்றுக்கொள்ளும் போது நீதிமான்.