381.நீதிமான் செய்ய வேண்டிய காரியங்கள்
1) பாடி மகிழ வேண்டும் – நீதி 29:6
2) கர்த்தருக்குள் களி கூற வேண்டும் – சங் 33:1
3) கர்த்தருடைய நாமத்தை துதிக்க வேண்டும் – சங் 140:13
4) ஜெபிக்க வேண்டும் – சங் 34:17
5) மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் – நீதி 21:26
6) தேவனோடு சஞ்சரித்து கொண்டு இருக்க வேண்டும் – ஆதி 6:9
7) மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் – 1 சாமு 24:17
382.நீதிமான்களும் – கர்த்தரும்
1) நீதிமான்களின் ஜெபத்தை கேட்கிறார் – நீதி 15:29
2) நீதிமான்களை ஒரு போதும் தள்ளாட வொட்டார் – சங் 55:22
3) நீதிமான்களை கர்த்தர் தாங்குகிறார் – சங் 37:17
4) எல்லா துன்பங்களிலும் இருந்தும் கர்த்தர் நீதிமான்களை விடுவிப்பார் – சங் 34:19
5) கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது – 1 பேதுரு 3:12
6) நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்கு கொடுக்கப்படும் – நீதி 10:24
7) நீதிமானை கர்த்தர் ஆசிர்வதிக்கிறார் – சங் 5:12
8) நீதிமான்களை கர்த்தர் சிநேகிக்கிறார் – சங் 146:8
9) நீதிமான் கர்த்தருக்குள் மகிழுவான் – சங் 64:10
10) நீதிமான் கர்த்தரை நம்புவான் – 64:10
11) நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும் – சங் 37:39
12) கர்த்தர் நீதிமானை பசியினால் வருந்த விடார் – நீதி 10:3
13) காருண்யம் என்னும் கேடகத்தினால் சூழ்ந்து கொள்கிறார் – சங் 5:12
14) நீதிமான்களோடே கர்த்தருடைய இரகசியம் இருக்கிறது – நீதி 3:32
15) நீதிமான்கள் கூப்பிடும் போது கர்த்தர் கேட்டு, அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார் – சங் 34:17
383.நீதியின் சூரியன் உதிக்கும். மல்கியா 4 : 2.
நீதியின் சூரியன் உதிக்கும்போது நடப்பவை.
1. நீதியின் சூரியன் உதிக்கும் போது செவிக் கொடுப்பார் சங் 4 : 1
2. நீதியின் சூரியன் உதிக்கும்போது இடுக்கத்திலிருந்து நீக்குவார் சங் 143 : 11
3. நீதியின் சூரியன் உதிக்கும்போது உத்தரவு அருளுவார் சங் 143 : 1
4. நீதியின் சூரியன் உதிக்கும்போது நியாயம் விசாரிப்பார் சங் 35 : 24, செஃப் 3 : 5
5. நீதியின் சூரியன் உதிக்கும்போது இருதயங்களை சோதிப்பார் சங் 7 : 9
6. நீதியின் சூரியன் உதிக்கும்போது இரட்சிப்பார் சகரியா 9 : 9
7. நீதியின் சூரியன் உதிக்கும்போது நீதியின் கிரீடம் கிடைக்கும் 2 தீமோ 4 : 7 , 8
நீதியின் சூரியன் உதிக்க நாம் என்ன செய்யவேண்டும் ?
1. நீதியின் சூரியன் உதிக்க வேண்டுமா னால் தேவனிடத்தில் அன்பு கூறவேண்டும் நியாய 5 : 3
2. நீதியின் சூரியன் உதிக்கவேண்டுமா னால் செம்மையான வர்களாக வாழ வேண்டும். சங் 112 : 4
3. நீதியின் சூரியன் உதிக்க வேண்டுமா னால் வசனத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். 2 பேது 1 : 19,பிலி 2:14
4. நீதியின் சூரியன் உதிக்க வேண்டுமா னால் எழும்பி பிராகசி க்கவேண்டும் ஏசா 60 : 1.
384.நித்திய ஜீவன் யாருக்கு
1) கர்த்தரை விசுவாசிக்கிறவனுக்கு – யோ 5:24
2) பரிசுத்தமாக்கபடுகிறவர்களுக்கு – ரோ 6:22,23
3) சோர்ந்து போகாமல் நற்கிரியை செய்கிறவர்களுக்கு – ரோ 2:7
4) வேத வசனத்தை ஆராய்கிறவனுக்கு – யோ 5:39
5) திருவிருந்தில் பங்கு பெறுகிறவனுக்கு – யோ 6:54,56
385.நுகங்கள் மத் 11 : 30.
1. பாவத்தின் நுகம் உபாக 28 : 48 நீதி 5 : 22
2. அடிமைதனத்தின் நுகம். கலா 5 : 1 அப் 15 : 10
3. கிறிஸ்துவின் நுகம் புலம்பல் 1 : 14 ஏசா 53 : 4
4. கீழ்படிதலின் நுகம் மத் 11 : 29 , 30
5. ஊழியத்தின் நுகம் பிலி 4 : 3 1 தீமோ 6 : 1
6. அபிஷேகத்தின் நுகம் ஏசா 10 : 27
386.நெகேமியாவின் ஜெபம்
1. மனிதரிடம் விண்ணப்பிக்கும் முன் ஆண்டவரிடம் ஜெபிக்கிறார் நெகேமியா 2:4,5
2. எதிரிகளின் தொல்லைகளை ஜெபித்து முறையிடுகிறார் நெகேமியா 4 :4, 5, 9
3. மனிதன் நன்மை செய்ய தவறும்போது ஆண்டவர் தரும் நன்மையை கேட்டு ஜெபிக்கிறார்
நெகேமியா 5 :18,19
4. பயம் உண்டாகும்போது தேவ பெலத்திற்காக ஜெபிக்கிறார் நெகேமியா 6: 19, 14
5. தேவாலயத்தில் பணிபுரிந்தது ஆசீர்வாதத்திற்கு ஜெபிக்கிறார் நெகேமியா 13 :14, 22 ,29, 31
நாம் எல்லாவற்றிற்காகம் ஜெபிக்கலாம் யோவான் 14 : 13, 14
நம் வாயில் சொல் பிறவாத அதற்கு முன்னே அவருக்கு தெரியும் ( 139:4)
ஆனாலும் வாய்திறந்து ஜெபிக்க சொல்கிறார் (மத் 6: 8,9)
387.நெருக்கமான வேளைகளில் (நாம் செய்ய வேண்டிய காரியம் என்ன) சங்கீதம் 54:7
1.கர்த்தருக்குள்ளே நம்மை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் 1 சாமுவேல் 30:6
2. நெருக்கப்படும் நேரத்தில் மிகவும் நம்மை தாழ்த்த வேண்டும்(யோபு) 2 நாளாகமம் 33:12
3. நெருக்கத்தின் நடுவில் கர்த்தருடைய வார்த்தையில் மனமகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் சங்கீதம் 119:143
388.பகையின் விளைவு
1) பிரிவினையை உண்டாகும் – எபேசு 2:14
2) பேசமாட்டார்கள் – ஆதி 37:4
3) நம்மை குற்றவாளியாக்கும் – சங் 34:21
4) சரிக்கு சரி கட்டுவான் – ஆதி 50:15
5) மற்றவர்களுக்கு தீங்கு செய்வான் – ஆதி 37:18,20
6) விரோதங்களை எழுப்பும் – நீதி 10:12
7) துரத்த வைக்கும் – ஆதி 26:27
8) மற்றவர்களை அடிக்கும் – எண் 35:21
9) மற்றவர்களுக்கு துன்பம் செய்வான் – சங் 9:14
10) கொலை செய்ய வைக்கும் – ஆதி 27:41
389.பண்டிகைகள் லேவி 23 : 4
ஜனங்கள் ஆசாரிக்க வேண்டிய பண்டிகைகள்
1. பஸ்கா பண்டிகை யாத் 12 : 1 — 14 லேவி 23 : 51
2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை யாத் 12 : 15 — 20 லேவி 23 : 6 — 8
3. முதற்பலன் பண்டிகை லேவி 23 : 9 — 14
4. அறுப்புக் கால / வாரங்களின் பண்டிகை யாத் 23 : 16 , 34 : 22 லேவி 23 : 15 — 21
5. எக்காள பண்டிகை லேவி 23 : 24 , 25 எண் 29 : 1 — 6
6. பாவ நிவர்த்தி பண்டிகை லேவி 23 : 27 — 52 எண் 29 : 7 — 11
7. கூடாரப் பண்டிகை / சேர்ப்புக்கால பண்டிகை லேவி 23 : 33 — 36 லேவி 39 : 43
390.பந்தய பொருளை இழந்து போகாதிருங்கள் (வெளி 3:11)
1) வீட்டை இழந்த ஆதாம் – ஆதி 3:23
2) ஆஸ்தியை இழந்த ஏசா – எபி 12:15,16
3) தேசத்தை இழந்த மோசே – உபா 32:52
4) ஆவியானவரை இழந்த சிம்சோன் – நியாதி 16:20
5) ராஜ்யபாரத்தை இழந்த சவுல் – 1 சாமு 13:8,12,14
6) ஊழியத்தை இழந்த யூதாஸ் – அப்போ 1:24
7) ஆதி மேன்மையை இழந்த தூதர்கள் – 2 பேது 2:4