பிரசங்க குறிப்புகள் 401-410

401.பாவம் எவை ?

1) துன்மார்க்கன் போடும் வெளிச்சம் – நீதி 21-4

2) நன்மை செய்ய அறிந்தும் அதை செய்யாவிட்டால் – யாக் 4-7

3) இச்சை – யாக் 1-1

4) மற்றவர்களுக்காக ஜெபிக்காமல் இருப்பது – 1 சாமு 12-23

5) தீய நோக்கம் – நீதி 24-9

6) மிஞ்சின கோபம் – சங் 4-4

7) அநீதி – 1 யோ 5-17

8) அதிகமாக பேசுதல் – நீதி 10-18

9) துன்மார்க்க கிரியைகளோடு ஜெபித்தல் – சங் 109-7

10) பயப்படுவது – நெகே 6-13

11) விசுவாசத்தால் வராதவை – ரோ 14-23

12) பிறனை அவமதித்தல் – நீதி 14-21

13) பட்சபாதம் செய்தல் – யாக் 2-9

14) பிள்ளைகளை அடக்காமல் இருப்பது – 1 சாமு 3-13

15) திருவிருந்து ஆசரிக்காமல் இருப்பது – எண் 9-13

16) கர்த்தருடைய கட்டளைகளை மிறுதல் – 1 சாமு 15-24

17) பாவம் செய்கிறவனை எச்சரிக்காமல் இருத்தல் – எசேக் 3-2

18) இரண்டகம் பண்ணுதல் – 1 சாமு 15-23

19) முரட்டாட்டம், அவபக்தி, விக்கிரக ஆராதனை – 1 சாமு 15-23

20) சபிக்கபட்ட பொருட்களை எடுத்தல் – யோசுவா 7-11

21) இயேசுவை விசுவாசியாமை – யோ 8-24

22) நியாயபிரமாணத்தை மிறுதல் – 1 யோ 3-4

23) சபித்தல் நிறைந்த வாய் – யோபு 31-30

24) பொருத்தனை பண்ணி அதை செலுத்தாமல் இருப்பது – உபா 23:21

25) ஏழை சகோதரனுக்கு உதவாமல் இருப்பது – உபா 15:9

26) ஏழை கூலிக்காரனுக்கு கூலி கொடுக்க மறுத்தல் – உபா 24:14,15

402.பாழாய்க்கிடக்கிறதை எசேக்கியேல் 36:36

1.பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களை தன் பாதங்களால் சீர்ப்படுத்தும் கர்த்தர் சங்கீதம் 74:3

2.பாழானதைப் பயிர்நிலமாக்கும் கர்த்தர் எசேக்கியேல் 36:36

3. பாழான இடத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாக்கும் கர்த்தர் ஏசாயா 51:3

4. பாழான இடத்தில் கனிகளை புசிக்கப்பண்ணும் கர்த்தர் ஆமோஸ் 9:14

5. பாழாய் கிடக்கிற இடத்தை பிரகாசிக்கப்பண்ணும் கர்த்தர் தானியேல் 9:17

403.பிசாசின் கிரியைகள்

1) தேவ கட்டளையை

மிறும்படி செய்வான் (ஆதாம், ஏவாள்)

2) வசனத்த பொறுக்கி போடுவான் (இருதயத்தில் இருந்து) – மத் 13:19

3) நம்மை சோதிப்பான் – லூக் 22:31

4) நம்மோடு போராடுவான் – எபேசி 6:12

5) வியாதி கொண்டு வருவான் – லூக் 13:16

6) சிதறடிப்பான் – நாகூம் 2:1

7) தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்க விடாது – மத் 16:23

8) ஆசிர்வாதங்களை எடுப்பது – யோபு

9) இருதயத்தில் புகுந்து புகுந்து பாவத்தை செய்ய தூண்டுவான் (யுதாஸ்) – யோ 13:2

10) கசப்பு, வைராக்கியம், விரோதத்தை உள்ளத்தில் கொண்டு வருவான் – யாக் 3:14,15

11) களைகளை விதைப்பான் (உலக கவலைகளை உள்ளத்தில் விதைப்பான்) – மத் 13:25

12) பொய் சொல்ல சாத்தான் இருதயத்தை நிரப்புவான் – அப் 5:3

13) உலகத்தையும், அதின் மகிமையை காண்பிப்பான் – மத் 4:8

14) மயக்கமடைய செய்வான் (விபசார மயக்கம், பொருளாசை மயக்கம்) – மத் 26:37-39

15) பாவம் செய்ய வைக்கிறான் – 1 யோ 3:8

16) புருஷனை மனைவியை பிரித்து விடுகிறான் – 1 கொரி 7:4,5

17) மனதை குருடாக்குகிறான் – 2 கொரி 4:4

18) விசுவாசிகளை புடைக்கிறான் – லூக் 22:31

19) சிங்கம் போல சுற்றி திரிகிறான் (எவனை விழுங்கலாம் என்று) – 1 பேதுரு 5:8

20) கண்ணி வைக்கிறான் – 1 தீமோ 3:7

404.பிசாசை ஜெயிப்பது எப்படி

1) துதியினால் – சங் 8:2, மத் 4:10,11

2) வசனத்தினால் – 1 யோ 2:14

3) தேவ பெலத்தினால் – 1 யோ 2:14

4) இயேசுவின் இரத்தத்தினால் – வெளி 12:11

5) ஜெபத்தினால் – மத் 17:21

6) உபவாசத்தினால் – மத் 17:21

8) சர்வாயுத வர்க்கத்தை எடுத்து கொள்ளுங்கள் – எபேசி 6:13

8) எதிர்த்து நிற்க வேண்டும் – யாக் 4:7, 1 பேதுரு 5:9

9) இடம் கொடுக்க கூடாது – எபேசி 4:27

10) தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருக்க வேண்டும் – 1 பேதுரு 5:8

11) விழித்திருங்கள் – 1 பேதுரு 5:8

12) விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும் – 1 பேது 5:9

13) தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் – யாக் 4:7

405.பிசாசை ஜெயிப்பது எப்படி

1) துதியினால் – சங் 8:2, மத் 4:10,11

2) ஜெபத்தினால் – மத் 17:21

3) வசனத்தினால் – 1 யோ 2:14

4) உபவாசத்தினால் – மத் 17:21

5) விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும் – 1 பேது 5:9

6) தேவ பெலத்தினால் – 1 யோ 2:14

7) இயேசுவின் இரத்தத்தினால் – வெளி 12:11

8) சர்வாயுத வர்க்கத்தை எடுத்து – எபேசி 6:13

9) எதிர்த்து நிற்க வேண்டும் – யாக் 4:7, 1

பேதுரு 5:8,9

10) இடம் கொடுக்க கூடாது – எபேசி 4:27

11) தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருக்க வேண்டும் – 1 பேதுரு 5:8

12) விழித்திருங்கள் – 1 பேதுரு 5:8

13) தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் – யாக் 4:7

406.பிதாக்களே

1. பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பீர்களாக எபேசியர் 6 : 4

2. உன் மகனைச் சிட்சைசெய் நீதிமொழிகள் 19 : 18 : 29:17; 3:12

3. பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து நீதிமொழிகள் 22 : 6

4. பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து நடத்து உபாகமம் 6 : 6-7 5. தன் இஷ்டத்திற்கு பிள்ளைகளைக் விடாதிரு நீதிமொழிகள் 29 : 15

6. பிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து மத்தேயு 19 : 13,14

7. உங்கள் பிள்ளைகளுக்குக் கோபமூட்டாதிருங்கள் கொலோசெயர் 3 : 21

407.பிரயாசப்படுங்கள் லூக்கா 13:24.

1.குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுங்கள் அப்போஸ்தலர் 24:16

2.இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள் லூக்கா 13:24

3.இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள் பிலிப்பியர் 2:12

4.திருவசனத்திற்க்கும் உபதேசத்திற்க்கும் பிரயாசப்படுங்கள் 1 தீமோத்தேயு 5:17

5. உன் எதிராளியானவனிடம் இருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படுங்கள் லூக்கா 12:58

408.பிழைப்பிர்கள்

1) மனந்திரும்புங்கள் அப்பொழுது பிழைப்பிர்கள் – எசேக் 18:32

2) தேடுங்கள் அப்பொழுது பிழைப்பிர்கள் – ஆமோஸ் 5:4

3) வேத வசனத்தினால் பிழைப்பிர்கள் – உபா 8:3

4) ஆவியினால் சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பிர்கள் – ரோ 8:13

5) பேதமையை விட்டு விலகுங்கள் அப்பொழுது பிழைப்பிர்கள் – நீதி 9:6

6) வசனத்தை கைக் கொண்டால் பிழைப்பிர்கள் – நீதி 4:4

7) விசுவாசத்தால் பிழைப்போம் – யோ 11:25

409.பிள்ளைகள் 1 யோவான் 3:1

1.கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருக்க வேண்டும் 1 பேதுரு 1:14,15

2.பிரியமான பிள்ளைகளாய் இருக்க வேண்டும் எபேசியர் 5:1,2

3.வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ள வேண்டும் எபேசியர் 5:8

4.மாசற்ற பிள்ளைகளாய் இருக்க வேண்டும் பிலிப்பியர் 2:14,15,16

5.வாக்குத்தத்த பிள்ளைகயாயிருக்கிறோம் கலாத்தியர் 4:28

410.பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும் ? நியாயாதிபதிகள் 13:12

1. பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பீர்களாக – எபேசியர் 6 : 4

2. சிட்சித்து வளர்க்க வேண்டும்

– நீதி 19 : 18, நீதி 29:17, நீதி 3:12

ஏலி தன் குமாரர் தவறு செய்ததை அறிந்தும் அடக்கவில்லை அவர்கள் இஷ்டத்திற்கு விட்டு விட்டான் – 1 சாமுவேல் 3:13

3. பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து

– நீதி 22 : 6 நோவாவை போல பிள்ளைகளை கர்த்தருக்குள் எச்சரித்து நடத்து, குடும்பமாக பேழைக்குள் பிரவேசித்தான்

4. பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து நடத்து

– உபா 6 : 6-7 ஆபிரகாம் போதித்தான் தன் பிள்ளைகளுக்கு – ஆதி 18:19

5. தன் இஷ்டத்திற்கு பிள்ளைகளை விடாமல் நடத்த வேண்டும்

– நீதி 29 : 15 தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட சிம்சோன் – நியா 14:2,3

6. பிள்ளைகளுக்காக தினமும் விண்ணப்பம் செய்ய வேண்டும்

– ஆதி 17:20 ஆபிரகாம் தன் குமாரன் இஸ்மவேலுக்காக விண்ணப்பம் செய்தான்

7. பிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபம்

பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்

– மத்தேயு 19 : 13,14, இயேசுவின் தாய் தகப்பன் ஆலயத்திற்கு பிள்ளையாகிய இயேசுவையும் கூட்டி கொண்டு போனார்கள் – லூக்கா 2:41-43

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *