பிரசங்க குறிப்புகள் 451-460

451.மிஞ்சாதே மத்தேயு 5:37 *நீதிமொழிகள் 25:16*

எதில் நாம் மிஞ்சி போக கூடாது

1. அளவுக்கு மிஞ்சி மேன்மை பாராட்ட கூடாது *2 கொரிந்தியர் 10:13* (தானியே 4:30)

2.மிஞ்சின நீதிமானாயிராதே *பிரசங்கி 7:16* *ஏசாயா 64:6* (உ.ம்) லூக்கா 18:13 – பரிசேயன்

3.எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாம் *1 கொரிந்தியர் 4:6*

452.முகத்தில் இருக்க கூடாதது

1) எரிச்சல் – ஆதி 4:6

2) வேறுபட்ட முகம் – ஆதி 4:6, தானி 3:19

3) துக்கம் – லூக் 24:17, 1 சாமு 1:18, பிரச 7:3

4) கடின முகம் – நீதி 21:29, யோபு 19:3

5) கோணலான முகம் – மத் 5:42

6) வாட்டம் – மத் 6:16

7) சுபாவத்தை (கோபம்,சண்டை,பகை) வெளிபடுத்தும் முகம் – யாக் 1:23

8) மாறுபட்ட முகம் – ஆதி 31:5

9) கொடிய முகம் – உபா 28:49

10) அழுக்கடைந்த முகம் – யோபு 16:16

453.முகத்தில் இருக்க கூடாது எவைகள் ?

1) எரிச்சல் – ஆதி 4-6

2) வேறுபட்ட முகம் – ஆதி 4-6, தானி 3-19

3) துக்கம் நிறைந்த முகம் – லூக் 24-17, 1 சாமு 1-18, பிரச 7-3

4) கடின முகம் – நீதி 21-29, யோபு 19-3

5) கோணலான முகம் – மத் 5-42

6) வாட்டம் – மத் 6-16

7) சுபாவத்தை (கோபம்,சண்டை,பகை) வெளிபடுத்தும் முகம் – யாக் 1-23

8) மாறுபட்ட முகம் – ஆதி 31-5

9) கொடிய முகம் – உபா 28-49

10) அழுக்கடைந்த முகம் – யோபு 16-16

454.முக்கியம் எது ?

வேதம் – ஏசா 42:21

ஜெபம் (பலிபீடம்) – மத் 23:19

சபை – மத் 23:17, சங் 137:6

ஞானம் – நீதி 4:7

பிறனிடத்தில் அன்பு கூறுதல் – மாற் 12:33

வரங்கள் – 1 கொரி 12:31

ஊழியம் – எபி 8:6

455.முதலாவது

1) இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் – மத் 10-37

2) தேவனுடைய ராஜ்யத்தை தேட வேண்டும் – மத் 6-33

3) அவருடைய நீதியை தேட வேண்டும் – மத் 6-33

4) தாய், தகப்பனை கனம் பண்ண வேண்டும் – எபேசி 6:1-3

5) தாழ்த்த பழக வேண்டும் – மாற் 9-35

6) கர்த்தருடை ஊழியக்காரருக்கு கொடுக்க வேண்டும் – 1 இராஜ 17-13

7) கீழ்படிய வேண்டும் – எபி 4-6

8) சகோதரன் உடன் ஒப்பரவாக வேண்டும் – மத் 5-24

9) நமது கண்ணில் உள்ள உத்திரத்தை (குறைகளை) பார்க்க வேண்டும் – மத் 7-5

10) உட்புறம் சுத்தம் செய்ய வேண்டும் -மத் 23-26

11) வாரத்தின் முதல் நாளை கனப்படுத்த வேண்டும் – ஏசா 58:13,14

12) சபை கூடி வர வேண்டும் – 1 கொரி 11-18

13) முதற்பலனை கர்த்தருடைய ஆலயத்துக்கு கொண்டு வர வேண்டும் – யாத் 34-26

14) முதல் வருகையில் எடுக்கபட வேண்டும் – 1தெச 4-16

15) முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற வேண்டும் – வெளி 20-6

456.முன்பாக போகிறவர் ! உபாக 31 : 8.

கர்த்தர் நமக்கு முன்பாக போனால் என்னென்ன ஆசீர்வாதங்கள்.

1. கர்த்தர் நமக்கு முன் சென்றால் இளைப்பா றுதல் கிடைக்கும் யாத் 33 : 14

2. கர்த்தர் நமக்கு முன் சென்றால் தடைகளை நீக்கி போடுவார் மீகா 2 : 13

3. கர்த்தர் நமக்கு முன் சென்றால் கோணலா னதை செவ்வையாக் குவார். ஏசாயா 45 : 2

4. கர்த்தர் நமக்கு முன் சென்றால் உன் சத்துருக்களை அழிப்பார். சங் 31 : 3

5. கர்த்தர் நமக்கு முன் சென்றால் பயப்பட வும் கலங்கவும் வேண்டாம். உபாக 31 : 8

கர்த்தர் நமக்கு முன் செல்லவேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும் ?

1. கர்த்தர் நமக்கு முன் செல்ல வேண்டு மானால் எகிப்தை விட்டு ( பாவத்தை விட்டு ) வெளியே வர வேண்டும். யாத் 13 : 21. அவர்கள் அணியணியாக புறப்பட்டுபோனார் கள். யாத் 13 : 18.

2. கர்த்தர் நமக்கு முன் செல்லவேண்டுமானா ல் ஐக்கியமாக வாழ வேண்டும். அங்கே ஒரேபிலே நான் உனக்கு முன்பாக நிற்ப்பேன். யாத் 17 : 6. நீ இஸ்ரவேல் மூப்பர் சிலரை ( ஐக்கியம் ) உன்னோடு யாத் 17 : 5.

3. கர்த்தர் நமக்கு முன் செல்லவேண்டுமானா ல் ஜெபம் செய்ய வேண்டும். ஜெபம் செய்கிறவர்களுக்கு முன்பாக போவார் யாத் 33 : 14 , 33 : 11.

457.முன்வைத்த காலை பின்வைக் காதவர்கள்… (எபி 11:15,16)

காரணம்: விட்டு வந்தவைகள், அவர்கள் நினைவிற்கு வரவில்லை.

-(எபி 11:15)

1- ஆபிரகாமின் கால்கள் மொசப்பத்தோமியாவிற்கு பின்வாங்கவில்லை, பரம தேசத்தை ஆண்டவர் ஆயத்தம்பண்ணியதால்

2- மோசேயின் கால்கள் எகிப்தின் பொக்கிஷங்களை நாடி, பின்வைக்கப்படவில்லை, கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையே அதிக பாக்கியமாக, அவனுக்கு தோன்றியதால்.

3- எலிசாவின் கால்கள், எலியாவைவிட்டு பின்வைக்கப்படவில்லை, இரட்டிப்பான ஆவியின் வரத்தை, அவன் வாஞ்சித்ததினால்.

4- உரியாவின் கால்கள், வீட்டிற்கு செல்லும்படி பின்வைக்கப்படவில்லை, தேவனுடைய உடன்படிக்கை பெட்டி, யுத்தகளத்தில் இருந்ததினால்.

5- ரூத்தின் கால்கள், நகோமியை விட்டுவிட்டு, மோவாபிற்கு திரும்பவில்லை, இஸ்ரவேலின் தேவனை அவள் தெரிந்துகொண்டதினால்.

6- மத்தேயுவின் கால்கள், ஆயத்துறைக்கு திரும்பவில்லை, தான் எழுதும் சுவிஷேசம், சக ல ஜாதிகளுக்கும் ஆசீர்வாதமாக இருப்பதினால்.

7- பேதுருவின் கால்கள், பிறரைப் போன்று பின்வைக்கப்படவில்லை, நித்திய ஜீவ வசனத்தின்மீதான வாஞ்சையினால்.

458.மூடனின் வாய்

1) மூடன் மிகுதியாக பேசுவான் – பிரச 10:14

2) மூடன் அலப்புவான் – நீதி 10:8,10

3) மூடன் தன் உள்ளத்தை எல்லாம் வெளிப்படுத்துவான் – நீதி 29:11, 18:2

4) மூடன் கர்த்தருக்கு விரோதமாக பேசுவான் – ஏசா 32:6

5) மூடன் வாய் மதியினத்தை மேயும் – நீதி 15:14

6) மூடனுடைய வாய் அவனுக்கு கேடு – நீதி 18:7

7) மூடனுடைய வாய் விவாதத்தில் நுழையும் – நீதி 18:6

8) மூடத்தனத்தை வெளிப்படுத்துவான் – நீதி 13:16

9) மூடனுடைய வாயில் பரியாசம் காணப்படும் – நீதி 14:9

10) மூடனுடைய வாய் புத்தியினத்தை கக்கும் – நீதி 15:2

11) மூடனுடைய வாய் அடிகளை வரவழைக்கும் – நீதி 18:7

12) மூடனுடைய வாயில் அகந்தை காணப்படும் – நீதி 14:3

13) மூடனுடைய வாய் புத்தியினத்தை கக்கும் – நீதி 15:2

459.மேட்டிமை/பெருமை உன்னிடம் உண்டு என்பதற்கு அடையாளம்.

1) அதிகம் பேச்சு காணப்படும் – நீதி 30:32

2) சண்டை காணப்படும் – நீதி 13:10

3) கோபம் காணப்படும் – 2 நாளா 26:16,19

4) கர்த்தரை தேட மாட்டோம் – சங் 10:4

5) கர்த்தரை அசட்டை பண்ணுதல் காணப்படும் – சங் 10:3

6) இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் காணப்படும் – யாக் 3:14-16

460.மேட்டிமை/பெருமை நமது ஜிவியத்தில் எதனால் வருகிறது

1) செல்வம் பெருகும் போது – எசேக் 28:5

2) உயர் ஸ்தானத்தில் இருப்பதால் – ஒபதி 1:3

3) விரும்பினது கிடைக்கும் போது – சங் 10:3

4) அழகினால் – எசேக் 28:17

5) அறிவு இறுமாப்பை உண்டாக்கும் – 1 கொரி 8:1

6) பொருள் பெருகும் போது – எசேக் 28:5

7) மாம்ச பெலத்தால் – எசேக் 33:28

8) திருப்தியினால் – ஒசியா 13:6

9) பலப்பட்டதினால் (கர்த்தருக்குள்) – 2 நாளா 26:16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *