471.யாரை ஆசீர்வதிக்க வேண்டும்
1) துன்பபடுத்துகிறவர்களை – ரோ 12:14
2) உங்களை சபிக்கிறவர்களை – மத் 5:44
3) சிறு பிள்ளைகளை – மாற் 10:16
4) உங்கள் சகோதர, சகோதிரிகளை – ஆதி 24:60
5) தேசத்தை ஆளுகை செய்கிற தலைவர்களை – ஆதி 47:7
6) ஒரு தலைவன் தனக்கு கீழாக இருக்கிறவர்களை – 2 சாமுவேல் 6:18
7) சபையை – 1 இராஜா 8:14
472.யாரை சுகமாய் தங்கப்பண்ணுவார் சங்கீதம் 4:8
1. கர்த்தருக்கு பிரியமானவர்கள் சுகமாய் வாசம்பண்ணுவர்கள்(பென்யமீன்) உபாகமம் 33:12 2. கர்த்தரை பற்றிக்கொண்டு வந்தவர்களுக்கு சுகமான வாழ்க்கை(ரூத்) ரூத் 3:1
3. அவருடைய நாமத்தை அடைக்கலமாய் பிடித்துக்கொள்பவர்கள் சுகமாய் இருப்பார்கள்(தாவீது) நீதிமொழிகள் 18:10
473.யாரை தேடுகிறாய் ? யோவான் 20 : 15.
எதையெல்லாம் தேடக் கூடாது ?
1. ஆளுகிறவனின் ஆதரவை தேடாதே நீதி 29 : 26
2. பெத்தேலை தேடாதே ஆமோஸ் 5 : 5
3. அற்புதங்களையும் அடையாளங்களையும் தேடாதே மாற்கு 8 : 12
4. குறி சொல்லுகிறவர் களை தேடாதே 1 சாமு 28 : 7
5. உலக அதிகாரத்தை தேடாதே எண் 16 : 10
6. உன் சத்துருவின் அழிவைத் தேடாதே 1 சாமு 26 : 20
நாம் எதையெல்லாம் தேட வேண்டும் ?
1. கர்த்தரை தேடுங்கள் ஆமோஸ் 5 : 4 , 6
2. தேவனுடைய இராஜ்ஜியத்தை தேடுங்கள் மத் 6 : 33
3. புத்தியை தேடுங்கள் நீதி 2 : 4 , 5
4. மற்றவர்களின் பிரயோஜனத்தை தேடுங்கள் 2 கொரி 12 : 14
5. சமாதனத்தை தேடூங்கள் 1பேது 3 : 11.
474.யாரை பகைக்க கூடாது
1) சகோதரனை/சகோதரியை – லேவி 19:17
2) நீதிமானை – சங் 34:12
3) நல்லோரை – 2 தீமோ 3:3
4) கர்த்தரை – நியாதி 5:31
5) தரித்திரனை – நீதி 14:20
6) உத்தமனை – நீதி 29:10
7) கடிந்து கொள்கிறவனை – ஆமோஸ் 5:10
8) ஒருவரை ஒருவர் – தீத்து 3:3
475.யார் ஆசீர்வதிக்கப்படுவார்கள்?
Who will be blessed?
வேதத்தில் காணப்படும் அனேக ஆசீர்வாதமான வசனங்கள் (Many scriptures and promises of blessing)
(எண். 6:22-27; ஆகாய் 2:19; மல். 3:10; எசே. 44:30; உபா.28:2-14; சங்.133:3)
1. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் (Those who fear the lord will be blessed) சங்.115:13, Psalms 115:13
2. நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் .(Just Man will be blessed) – நீதி. 10:6, Proverbs 10:6
3.உதாரகுணமுள்ளவன்/தாராள மனமுடையவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள் (A generous Man will be blessed) நீதி. 11:24-26 , 2கொரி. 9:9).Prov 11:24-26, 2 Corinthians 9:9
4. தசமபாகம்/ காணிக்கை தவறாமல் கொடுப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் ( Those who give Tithes and offering will be blessed) மல். 3:10 Malachi 3:10
5. கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள் (Those who obey voice of the Lord உபா 28:2 Deut 28:2
6. சிநேகிதருக்காக வேண்டுதல் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் (Those who praying for their friends will be blessed யோபு 42:10,12. (Job 42:10,12)
7.ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவாரகள் Those who Bless others will be Blessed ஆதி. 12:3; Genesis 12:3
476.யார் ஞானஸ்தானம் பெற வேண்டும்
1) மனந்திரும்பியவன் – அப்போ 2:38
2) பாவங்களை அறிக்கை செய்தவன் – மத் 3:6
3) வேதவசனத்தினால் இருதயம் குத்தப்பட்டவர்கள் – அப்போ 2:37
4) விசுவாசமுள்ளவன் – மாற் 16:16
5) சிஷனானவன் – மத் 28:18-20
6) வேத வசனத்தினால் இருதயம் திறக்கபட்டவர்கள் – அப்போ 16:14,15
7) கர்த்தருடைய வசனத்தினால் போதனையடைந்தவர்கள் – அப்போ 16:32
8) கர்த்தருடைய வசனத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள் – அப்போ 2:41
9) கர்த்தரை தரிசித்தவர்கள் – அப்போ 9:17,18
10) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்கள் – அப்போ 10:47
477.யார் நன்றாக இருப்பார்கள்
1) தேவனுக்கு பயந்தவர்கள் – பிரச 8:12
2) தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுபவர்கள் – உபா 5:16
3) வேத வசனத்தை கைக் கொள்பவர்கள் – உபா 6:24
4) கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்பவர்கள் – உபா 12:25
478.பரிசுத்த வேதாகமத்தில் தேவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் நாமங்கள் ஆதி 2:4-6
1. தேவனாகிய கர்த்தர் (ஆதி 2:4-25)
2. கர்த்தராகிய ஆண்டவர் (ஆதி 15:2,8)
3. யேகோவாயீரே (ஆதி 22:8-14)
4. யேகோவாநிசி (யாத் 17:15)
5. யேகோவா ரஃபா – பரிகாரியாகிய கர்த்தர் (யாத் 15:26)
6. யெகோவா ஷாலோம் (நியா 6:24)
7. நீதியாயிருக்கிற கர்த்தர் (எரே 23:6; எரே 33:16)
8. பரிசுத்தம் பண்ணுகிற கர்த்தர் (யாத் 31:13; லேவி 20:8; லேவி 21:8; லேவி 22:9, 16,32; எசே 20:12)
9. சேனைகளின் கர்த்தர் (1சாமு 1:3)
10. யேகோவா ஷம்மா (எசே 48:35)
11. உன்னதமான கர்த்தர் (சங் 7:17; சங் 47:2; சங் 97:9)
12. என் மேய்ப்பராகிய கர்த்தர் (சங் 23:1)
13. நம்மை உண்டாக்கின கர்த்தர் (சங் 95:6)
14. நம்முடைய தேவனாகிய கர்த்தர் (சங் 99:5,8,9)
15. உன் தேவனாகிய கர்த்தர் (யாத் 20:2,5,7)
16. என் தேவனாகிய கர்த்தர் (சக 14:5)
479. மூன்றுவிதமான தோட்டங்கள்
1. ஏதேன் தோட்டம் (ஆதி 2:8-3:24).
2. கெத்செமனே தோட்டம். (மத் 26:36; யோவான் 18:1).
3. கிறிஸ்து உயிர்த்தெழுந்த தோட்டம். (யோவான் 19:38-42; வெளி 1:18).
இந்த மூன்று தோட்டங்கள் தவிர லூசிபரின் காலத்திலும் ஒரு தோட்டம் இருந்ததாக வேதபண்டிதர்களில் சிலர் கூறுகிறார்கள் (எசே 28:11-17; எரே 4:23-26).
480.நான்கு விதமான பரதீசுகள்
1. லூசிபரின் ஏதேன். (எசே 28:11-17)
2. ஆதாமின் ஏதேன்.
3. மூன்றாம் வானத்திலுள்ள பரதீசு. (2கொரி 12:1-4; வெளி 2:7)
4. பூமியின் தாழ்விடங்களிலுள்ள பரதீசு. (லூக்கா 16:25, லூக்கா 23:43= மத் 12:40; எபே 4:8-10; எபி 2:14-15)