501. மரிக்கு முன் மரிக்கும் நாள் அறிவிக்கப்பட்ட ஏழு நபர்கள்
1. யாக்கோபு (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு) (ஆதி 48:1; ஆதி 49:29-33)
2. ஆரோன் (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு) (எண் 20:23-29)
3. மோசே (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு) (உபா 31:2; உபா 32:48-52; உபா 34:1-8)
4. யோசுவா (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு) (யோசு 23:14)
5. எசேக்கியா (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு – ஆனால் கர்த்தர் இதை 15 வருஷமாக மாற்றினார்) (2இராஜா 20:1-8; ஏசா 38)
6. எசேக்கியேலின் மனைவி (மரிப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு) (எசே 24:15-20)
7. ஐசுவரியமுள்ள மதியீனன். (மரிப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பு) (லூக்கா 12:16)
502. பொருத்தனை
1. யெப்தாவின் பொருத்தனை (நியா 11:29-40)
2. இஸ்ரவேலுடைய பொருத்தனை (நியா 21:5-6)
3. நாற்பது மனுஷருடைய பொருத்தனை (அப் 23:12)
பொதுவான பொருத்தனை
1. யாக்கோபின் பொருத்தனை- தசமபாகம் செலுத்துதல் (ஆதி 28:20-22)
2. அன்னாளின் பொருத்தனை (1சாமு 1:11,27-28)
3. எல்க்கானாவின் வருஷாந்தரப் பொருத்தனை (1சாமு 1:21)
4. யோபு தன் கண்களோடே பண்ணிய பொருத்தனை (யோபு 31:1)
5. தாவீதின் பொருத்தனை (சங் 132:2)
6. யோனாவின் பொருத்தனை (யோனா 2:9)
7. பவுலின் பொருத்தனை (அப் 18:18)
503. பொறாமை
1. பொறாமைக்கு எதிரான கட்டளைகள் (சங் 37:1-7; நீதி 3:31; நீதி 24:1; 1பேதுரு 2:1)
2. மாம்சத்தின் கிரியை (ரோமர் 1:29-31; ரோமர் 13:13; கலா 5: 19-21; 1தீமோ 6:4; தீத்து 3:3)
3. பொறாமையின் விளைவுகள் (யோபு 5:2; நீதி 14:30; நீதி 27:4; உன் 8:6; 1கொரி 3:3; யாக் 3:14; யாக் 5:9)
4. அன்புக்குப் பொறாமையில்லை. (1கொரி 13:4)
5. பொறாமைக்கு எடுத்துக்காட்டுக்கள். (ஆதி 4:4-8; ஆதி 16:5-6; ஆதி 21:9-10; ஆதி 26:14; ஆதி 30:1,15; ஆதி 31:1; ஆதி 37:4-11,19-20; நியா 11:28-30; நியா 12:1-10; நியா 16:3; 1சாமு 18:8-9,29; 1சாமு 20:31; எஸ் 5:13; தானி 6:4; மத் 27:18; யோவான் 11:47; அப் 13:45; அப் 17:5).
504. பரிசுத்தவேதாகமத்தில் பல மனைவிகளை விவாகம்பண்ணின 16 நபர்கள்
1. லாமேக்கு (ஆதி 4:19-23)
2. ஆபிரகாம் (ஆதி 16, ஆதி 25)
3. ஏசா (ஆதி 26:34; ஆதி 28:9)
4. யாக்கோபு (ஆதி 29:16-30:24)
5. கிதியோன் (நியா 8:30)
6. எல்க்கானா (1சாமு 1:2)
7. தாவீது (1சாமு 25:39-44; 2சாமு 3:2-5; 2சாமு 5:13; 1நாளா 14:3)
8. சாலொமோன் (1இராஜா 11:1-8)
9. ரெகொபெயாம் (2நாளா 11:18-23)
10. அசூர் (1நாளா 4:5)
11. அபியா (2நாளா 13:21)
12. யோராம் (2நாளா 21:14)
13. யோசியா (2நாளா 21:14)
14. ஆகாப் (2இராஜா 10:1)
15. யோயாக்கீம் (2இராஜா 24:15)
16. பெல்ஷாத்சார் (தானி 5:2)
505. முகங்கள் வேறுபட்ட 8 நபர்கள்
1. காயீன் (ஆதி 4:5-6)
2. லாபான் (ஆதி 31:2-5)
3. ஆசகேல் (2இராஜா 8:11)
4. நெகேமியா (நெகே 2:2-3)
5. பெல்ஷாத்சார் (தானி 5:6,9-10)
6. தானியேல் (தானி 7:28)
7. கிறிஸ்து (லூக்கா 9:29)
8. மோசே (2கொரி 3:7)
506. வஞ்சகம்
1. வஞ்சகம் ஒரு பொய். (சங் 119:118).
2. வஞ்சகம் மனுஷருடைய இருதயத்திலிருந்து வருகிறது. (மாற்கு 7:22).
3. வஞ்சிப்பது இருதயத்தின் சுபாவம். (எரே 17:9).
4. தேவன் வஞ்சனையை அருவருக்கிறார். (சங் 5:6).
5. வஞ்சிப்பது தடைபண்ணப்பட்டிருக்கிறது. (நீதி 24:28; 1பேதுரு 3:10).
6. கிறிஸ்துவினிடத்தில் வஞ்சனை காணப்படவில்லை. (1பேதுரு 2:22).
7. வஞ்சனையை உபதேசிக்கிறவர்களையும், அதைச் செயல்படுத்துகிறவர்களையும் குறித்து நாம் மிகுந்த எச்சரிப்போடு இருக்க வேண்டும். (எபே 5:6; கொலோ 2:8).
8. வஞ்சனையை அகற்றி வைக்க வேண்டும். (2கொரி 4:2; 1பேதுரு 2:1).
9. கள்ளப்போதகர்கள் வஞ்சிக்கிறவர்கள். (2கொரி 11:13; எரே 14:14; எரே 23:26).
10. கள்ளச்சாட்சிகள் வஞ்சனையைப் பயன்படுத்துகிறார்கள். (நீதி 12:17).
507. துன்மார்க்கரின் வஞ்சகம்
1. துன்மார்க்கரிடத்தில் வஞ்சனை நிறைந்திருக்கிறது. (ரோமர் 1 :29).
2. துன்மார்க்கர் வஞ்சனையை யோசிக்கிறார்கள். (யோபு 15:35; சங் 35:20; சங் 38:12).
3. துன்மார்க்கர் வஞ்சனையான காரியங்களைக் கூறுகிறார்கள். (சங் 10:7; சங் 36:3).
4. துன்மார்க்கர் வஞ்சனையில் கிரியை செய்கிறார்கள். (நீதி 11:18).
5. துன்மார்க்கர் வஞ்சனையில் பெருகுகிறார்கள். (2தீமோ 3:13).
6. துன்மார்க்கர் வஞ்சனையை மற்றவர்மீது பயன்படுத்துகிறார்கள். (எரே 9:5).
7. துன்மார்க்கர் வஞ்சனையைத் தங்கள்மீதே பயன்படுத்துகிறார்கள். (எரே 37:9).
8. துன்மார்க்கர் வஞ்சனையில் பிரியப்படுகிறார்கள். (நீதி 20:17).
9. துன்மார்க்கர் மற்றவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறார்கள். (ரோமர் 16:18).
10. துன்மார்க்கர் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறார்கள். (2பேதுரு 2:13).
508. வஞ்சனையினால் வரும் தீமைகள்
1. வஞ்சனை தேவனுடைய அறிவை தடை பண்ணுகிறது. (எரே 9:6).
2. வஞ்சனை மனுஷரைத் தேவனிடமிருந்து விலக்கி துரத்துகிறது. (எரே 8:5).
3. வஞ்சனை பெருமைக்கும், பாவத்திற்கும் வழிநடத்தும். (எரே 5:27-28).
4. வஞ்சனை பொய் சொல்லத் தூண்டும் (நீதி 14:25).
5. வஞ்சனையினால் கபடமும், அநீதியும் உண்டாகும். (சங் 10:7; சங் 43:1).
6. வஞ்சனை விரோதத்தை மூடி மறைக்கிறது. (நீதி 26:24-26).
7. வஞ்சனை தீமையான திட்டங்களை உற்பத்தி பண்ணுகிறது. (சங் 50:19).
8. வஞ்சனை பாவம் செய்யத் தூண்டுகிறது. (நீதி 20:17).
9. வஞ்சனை ஆத்துமாவை அழித்துப் போடுகிறது. (மாற்கு 7:22).
10. பாவத்தின் வஞ்சனையினால் மனுஷன் கடினப்பட்டுப் போகிறான். (எபி 3:13).
509. பரிசுத்தவேதாகமத்தில் வஞ்சித்த 10 நபர்கள்
1. சாத்தான் (ஆதி 3:4; 2கொரி 11:3; 1தீமோ 2:14)
2. ஆபிரகாம் (ஆதி 12:13; ஆதி 20:2)
3. ஈசாக்கு (ஆதி 26:7)
4. யாக்கோபும், ரெபெக்காளும் (ஆதி 27:6-23)
5. கிபியோனியர் (யோசு 9:3-15)
6. தெலீலாள் (நியா 16:4-20)
7. அப்சலோம் (2சாமு 13:24-28; 2சாமு 15:7)
8. கேயாசி (2இராஜா 5:20)
9. ஏரோது (மத் 2:8)
10. அனனியாவும், சப்பீராளும் (அப் 5:1-13)
510. பரிசுத்த வேதாகமத்தில் உடன்படிக்கையின் அம்சங்களும் , உடன்படிக்கையை உறுதிபண்ணும் விதங்களும்
உடன்படிக்கையின் அம்சங்கள்
1. புனிதமானது (யோசு 9:18; கலா 3:15-17)
2. கட்டுப்படுத்தக்கூடியது (யோசு 9:18; கலா 3:15-17)
3. உடன்படிக்கையை மீறினால் தண்டனை உண்டு (லேவி 26; உபா 28; 2சாமு 21:1-6; எரே 34:8-22; எசே 17:13-19)
உடன்படிக்கையை உறுதிபண்ணும் விதங்கள்
1. ஆணைகள் (ஆதி 22:16)
2. மிருகங்களின் இரத்தம் (ஆதி 15:9-17;ஆதி 31:43-53; யாத் 24:8; எபி 9:19-22)
3. விருந்துகள் (ஆதி 21:26-31; ஆதி 26:30-31; ஆதி 31:46,54)
4. நினைவுச்சின்னங்கள் (ஆதி 28:16-22; ஆதி 31:43-53)
5. கைகளை உயர்த்துதல் (எஸ்றா 10:19; ஆதி 14:22)
6. பாதரட்சைகளை அகற்றுதல் (ரூத் 4:7-8)
7. கிறிஸ்துவின் இரத்தம் (மத் 26:28; எபி 9:11-22; எபி 13:11-12,20)