பிரசங்க குறிப்புகள் 551-560


551. பிரமாணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள 14 மாற்று பெயர்கள்

1. ஒரு நியாயப்பிரமாணம் “ஹ ப்ஹஜ்” (உபா 33:2-4; சங் 78:5)

2. நியாயப்பிரமாணம் “ற்ட்ங் ப்ஹஜ்” (யோசு 1:7-8; யோசு 8:31-35; யோசு 22:5; 2இராஜா 17:13; மத் 5:17; மத் 7:12; மத் 11:13; மத் 23:23; யோவான் 1:17; எபி 7:11-10:28);

3. என் (தேவனுடைய) போதகம் “ஙஹ் (ஏர்க்’ள்) ப்ஹஜ்” (சங் 89:30-31; நீதி 3:1; நீதி 7:2; எசே 22:26; ஓசி 8:12-13);

4. கர்த்தருடைய வேதம் “ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ற்ட்ங் கர்ழ்க்” (எஸ்றா 7:10; லூக்கா 2:22-39);

5. தேவனுடைய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் “ற்ட்ங் க்ஷர்ர்ந் (ய்ர்ற் ள்ற்ர்ய்ங்ள்) ர்ச் ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ஏர்க்” (யோசு 24:25-26; 2கொரி 17:6-9; நெகே 8:1-13; நெகே 9:3; நெகே 10:29);

6. மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் “ற்ட்ங் க்ஷர்ர்ந் ர்ச் ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ஙர்ள்ங்ள்” (யோசு 8:30; யோசு 23:6; 2இராஜா 14:6; 2நாளா 34:14-19; நெகே 8:1)

7. தேவனுடைய நியாயப்பிரமாணமும், மோசேயின் நியாயப்பிரமாணமும் “ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ஏர்க் ஹய்க் ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ஙர்ள்ங்ள்” (யோவான் 1:17; யோவான் 7:19; யோவான் 8:5; அப் 6:11,14; அப் 13:39; அப் 15:5; ரோமர் 7:22-25; எபி 10:28)

8. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணம், “ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ஸ்ரீர்ம்ம்ஹய்க்ம்ங்ய்ற்ள் ஹய்க் ற்ட்ங் ட்ஹய்க் ஜ்ழ்ண்ற்ண்ய்ஞ் ர்ச் ர்ழ்க்ண்ய்ஹய்ஸ்ரீங்ள்” (எபே 2:15; கொலோ 2:14-17)

9. நியாயப்பிரமாணமும், கற்பனையும் “ற்ட்ங் ப்ஹஜ் ஹய்க் ஸ்ரீர்ம்ம்ஹய்க்ம்ங்ய்ற்” (2இராஜா 17:34)

10. திட்டங்களும், முறைமைகளும், நியாயப்பிரமாணங்களும், கற்பனைகளும் “ற்ட்ங் ள்ற்ஹற்ன்ற்ங்ள், ஹய்க் ற்ட்ங் ர்ழ்க்ண்ய்ஹய்ஸ்ரீங்ள், ஹய்க் ற்ட்ங் ப்ஹஜ், ஹய்க் ற்ட்ங் ஸ்ரீர்ம்ம்ஹய்க்ம்ங்ய்ற்” (2இராஜா 17:37)

11. நியாயப்பிரமாணத்தின்படி என் (தேவனுடைய) கற்பனைகளும், என் கட்டளைகளும் “ஙஹ் (ஏர்க்’ள்) ஸ்ரீர்ம்ம்ஹய்க்ம்ங்ய்ற்ள், ஹய்க் ஙஹ் ள்ற்ஹற்ன்ற்ங்ள், ஹஸ்ரீஸ்ரீர்ழ்க்ண்ய்ஞ் ற்ர் ஹப்ப் ற்ட்ங் ப்ஹஜ்” (2இராஜா 17:13; 2இராஜா 21:8)

12. நியாயப்பிரமாணம் முழுவதும் “ற்ட்ங் ஜ்ட்ர்ப்ங் ப்ஹஜ்” (கலா 5:3)

13. மோசே “ஙர்ள்ங்ள்” (லூக்கா 16:29,31; லூக்கா 24:27,44; அப் 15:21; அப் 26:22; அப் 28:23)

14. பழைய ஏற்பாடு “ற்ட்ங் ர்ப்க் ற்ங்ள்ற்ஹம்ங்ய்ற்” (2கொரி 3:6-15; எபி 8: 6-9:10).

552. பரிசுத்த வேதாகமத்தில் கர்த்தர் தம்மைப்பற்றிச் சொல்லும் 25 சம்பவங்கள்

1. கர்த்தர் நானே (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க்) (ஓங்ட்ர்ஸ்ஹட்) (ஆதி 15:7; யாத் 6:2; லேவி 11:45; எண் 3:13; 1இராஜா 20:13; ஏசா 42:8; எரே 9:24; எசே 6:7; மல் 3:6).

2. நான் சர்வ வல்லமையுள்ள தேவன் (ஒ ஹம் ற்ட்ங் ஆப்ம்ண்ஞ்ட்ற்ஹ் ஏர்க்) (ஆதி 17:1).

3. நான் ஆபிரகாமுடைய தேவன் (ஒ ஹம் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஆக்ஷழ்ஹட்ஹம்) (ஆதி 26:24; ஆதி 28:13).

4. பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே. (ஒ ஹம் ற்ட்ங் ஏர்க் ர்ச் இங்ற்ட்ங்ப்) (ஆதி 31:13).

5. நான் சர்வவல்லமையுள்ள தேவன் (ஒ ஹம் ஏர்க் ஆப்ம்ண்ஞ்ட்ற்ஹ்) (ஆதி 35:11).

6. நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன் (ஒ ஹம் ஏர்க், ற்ட்ங் ஏர்க் ர்ச் ற்ட்ஹ் ச்ஹற்ட்ங்ழ்) (ஆதி 46:3; யாத் 3:6).

7. நான் இருக்கிறவராக இருக்கிறேன் (ஒ ஹம் ற்ட்ஹற் ஒ ஹம்) (யாத் 3:14).

8. நான் இருக்கிறேன் (ஒ ஹம்) (யாத் 3:14).

9. உங்கள் தேவனாகிய கர்த்தர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க் ஹ்ர்ன்ழ் ஏர்க்) (யாத் 6:7; லேவி 11:44; எண் 10:10; நியா 6:10; எசே 20:5; யோவே 2:27).

10. உன் தேவனாகிய கர்த்தர் நானே (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க் ற்ட்ஹ் ஏர்க்) (யாத் 20:2; உபா 5:6; சங் 81:10; ஏசா 43:3; ஓசி 13:4).

11. நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க் ற்ட்ங்ண்ழ் ஏர்க்) (லேவி 26:44; எசே 28:26; சக 10:6).

12. நான் நானே அவர் (ஒ ஹம் ஐங்) (உபா 32:39; ஏசா 41:4; ஏசா 43:10).

13. நானே தேவன் (ஒ ஹம் ஏர்க்) (சங் 46:10; ஏசா 43:12; ஏசா 45:22; ஓசி 11:9).

14. நான் உன் தேவன் (ஒ ஹம் ற்ட்ஹ் ஏர்க்) (ஏசா 41:10).

15. நான் உங்கள் பரிசுத்தராகிய கர்த்தர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க், ஹ்ர்ன்ழ் ஐர்ப்ஹ் ஞய்ங்) (ஏசா 43:15).

16. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே (ஒ ஹம் ற்ட்ங் ச்ண்ழ்ள்ற், ஹய்க் ஒ ஹம் ற்ட்ங் ப்ஹள்ற்) (ஏசா 44:6; ஏசா 48:12).

17. நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க் ற்ட்ஹ் ஏர்க், ற்ட்ங் ஐர்ப்ஹ் ஞய்ங் ர்ச் ஒள்ழ்ஹங்ப்) (ஏசா 43:3).

18. கர்த்தரும், யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும், உன் மீட்பரும் (ஒ ற்ட்ங் கர்ழ்க் ஹம் ற்ட்ஹ் நஹஸ்ண்ர்ன்ழ் ஹய்க் ற்ட்ஹ் தங்க்ங்ங்ம்ங்ழ், ற்ட்ங் ம்ண்ஞ்ட்ற்ஹ் ஞய்ங் ர்ச் ஓஹஸ்ரீர்க்ஷ) (ஏசா 49:26).

19. நானே சாட்சி (ஒ ஹம் ஹ ஜ்ண்ற்ய்ங்ள்ள்) (எரே 29:23).

20. நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க், ற்ட்ங் ஏர்க் ர்ச் ஹப்ப் ச்ப்ங்ள்ட்) (எரே 32:27).

21. கர்த்தராகிய ஆண்டவர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க் ஏர்க்) (எசே 13:9; எசே 23:49; எசே 24:24; எசே 28:24; எசே 29:16).

22. நான் உங்கள் தேவன் (ஒ ஹம் ஹ்ர்ன்ழ் ஏர்க்) (எசே 34:31).

23. நான் மகத்துவமான ராஜா (ஒ ஹம் ஹ ஏழ்ங்ஹற் ஃண்ய்ஞ்) (மல் 1:14).

24. நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன். (ஒ ஹம் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஆக்ஷழ்ஹட்ஹம், ஹய்க் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஒள்ஹஹஸ்ரீ, ஹய்க் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஓஹஸ்ரீர்க்ஷ) (மத் 22:31; மாற்கு 12:26).

25. நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன். (ஒ ஹம் ற்ட்ங் ஏர்க் ர்ச் ற்ட்ஹ் ச்ஹற்ட்ங்ழ்ள், ற்ட்ங் ஏர்க் ர்ச் ஆக்ஷழ்ஹட்ஹம், ஹய்க் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஒள்ஹஹஸ்ரீ, ஹய்க் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஓஹஸ்ரீர்க்ஷ) (அப் 7:32).

553. புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றி சொன்ன 18 சம்பவங்கள்

1. ஜீவஅப்பம் நானே (ஒ ஹம் ற்ட்ங் க்ஷழ்ங்ஹக் ர்ச் ப்ண்ச்ங்) (யோவான் 6:35,48).

2. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம் (ஒ ஹம் ற்ட்ங் ப்ண்ஸ்ண்ய்ஞ் க்ஷழ்ங்ஹக்) (யோவான் 6:51).

3. நான் உலகத்தின் ஒளி (ஒ ஹம் ற்ட்ங் ப்ண்ஞ்ட்ற் ர்ச் ற்ட்ங் ஜ்ர்ழ்ப்க்) (யோவான் 8:12).

4. நானே அவர் (ஒ ஹம் ஐங்) (யோவான் 8:24,28; யோவான் 13:19).

5. நான் இருக்கிறேன் (ஒ ஹம்) (யோவான் 8:58).

6. நானே ஆடுகளுக்கு வாசல் (ஒ ஹம் ற்ட்ங் க்ர்ர்ழ் ர்ச் ற்ட்ங் ள்ட்ங்ங்ல்) (யோவான் 10:7).

7. நானே வாசல் (ஒ ஹம் ற்ட்ங் க்ர்ர்ழ்) (யோவான் 10:9).

8. நானே நல்ல மேய்ப்பன் (ஒ ஹம் ற்ட்ங் ஞ்ர்ர்க் ள்ட்ங்ல்ட்ங்ழ்க்) (யோவான் 10:11,14).

9. நானே தேவனுடைய குமாரன் (ஒ ஹம் ற்ட்ங் நர்ய் ர்ச் ஏர்க்) (யோவான் 10:36).

10. நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன் (ஒ ஹம் ற்ட்ங் ழ்ங்ள்ன்ழ்ழ்ங்ஸ்ரீற்ண்ர்ய், ஹய்க் ற்ட்ங் ப்ண்ச்ங்) (யோவான் 11:25).

11. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் (ஒ ஹம் ற்ட்ங் ஜ்ஹஹ், ற்ட்ங் ற்ழ்ன்ற்ட், ஹய்க் ற்ட்ங் ப்ண்ச்ங்) (யோவான் 14:6).

12. நான் மெய்யான திராட்சச்செடி (ஒ ஹம் ற்ட்ங் ற்ழ்ன்ங் ஸ்ண்ய்ங்) (யோவான் 15:1).

13. இயேசு நானே (ஒ ஹம் ஓங்ள்ன்ள்) (அப் 9:5; அப் 22:8; அப் 26:15).

14. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் (ஒ ஹம் ஆப்ல்ட்ஹ ஹய்க் ஞம்ங்ஞ்ஹ, ற்ட்ங் க்ஷங்ஞ்ண்ய்ய்ண்ய்ஞ் ஹய்க் ற்ட்ங் ங்ய்க்ண்ய்ஞ்) (வெளி 1:8; வெளி 21:6; வெளி 22:13).

15. நான் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன் (ஒ ஹம் ற்ட்ங் ச்ண்ழ்ள்ற் ஹய்க் ற்ட்ங் ப்ஹள்ற்) (வெளி 1:11,17; வெளி 22:13).

16. சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் (ஒ ஹம் ஐங் ற்ட்ஹற் ப்ண்ஸ்ங்ற்ட்) (வெளி 1:18).

17. நான் தாவீதின் வேரும், சந்ததியுமாயிருக்கிறேன் (ஒ ஹம் ற்ட்ங் ழ்ர்ர்ற் ஹய்க் ர்ச்ச்ள்ல்ழ்ண்ய்ஞ் ர்ச் உஹஸ்ண்க்) (வெளி 22:16).

18. நான் பிரகாசமுள்ள விடிவெள்ளியாய் இருக்கிறேன். (ஒ ஹம் ற்ட்ங் க்ஷழ்ண்ஞ்ட்ற் ஹய்க் ம்ர்ழ்ய்ண்ய்ஞ் ள்ற்ஹழ்) (வெளி 22:16).

554. பத்துக்கற்பனைகளைப்பற்றி புதிய உடன்படிக்கையிலும், பழைய உடன்படிக்கையிலும் சொல்லப்பட்டிருக்கிற 10 காரியங்கள்.

1. யாத் 20:3 ஆவது வசனத்தை மத் 22:37; மாற்கு 12:30; லூக்கா 10:27 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

2. யாத் 20:4-6 ஆகிய வசனங்களை அப் 15:20,29; அப் 21:25; ரோமர் 1:18-32; ரோமர் 2:22; 2கொரி 10:7,14; கலா 5:20; கொலோ 3:5; 1யோவான் 5:20 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

3. யாத் 20:7 ஆகிய வசனத்தை மத் 12:31-32; மாற்கு 3:28-29; மாற்கு 7:22; லூக்கா 12:10; கொலோ 3:8 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

4. யாத் 20:8-11 ஆகிய வசனங்களை ரோமர் 14:5-6; கலா 4:9-10; கொலோ 2:14-17 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

5. யாத் 20:12 ஆகிய வசனங்களை மத் 15: 4; மத் 19:19; மாற்கு 7:10; மாற்கு 10:19; லூக்கா 18:20; எபே 6:2; கொலோ 3:20; 2தீமோ 3:2 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

6. யாத் 20:13 ஆகிய வசனங்களை மத் 5:21; மாற்கு 10:19; லூக்கா 18:20; ரோமர் 13:9; யாக் 2:11; 1பேதுரு 4:15; 1யோவான் 3:15 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

7. யாத் 20:14 ஆகிய வசனங்களை மத் 5:27-32; மத் 19:9,18; மாற்கு 10:11-12, 19; லூக்கா 16:18; லூக்கா 18:20; ரோமர் 2:22; ரோமர் 13:9; கலா 5:19; யாக் 2:11 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

8. யாத் 20:15 ஆகிய வசனங்களை மத் 19:18; மாற்கு 10:19; லூக்கா 18:20; ரோமர் 2:21; ரோமர் 13:9; எபே 4:28 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

9. யாத் 20:16 ஆகிய வசனங்களை மத் 15:19; மத் 19:18; மாற்கு 10:19; லூக்கா 18:20; ரோமர் 13:9 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

10. யாத் 20:17 ஆகிய வசனங்களை மாற்கு 7:22; லூக்கா 12:15; ரோமர் 1:29; ரோமர் 7:7; ரோமர் 13:9; 2கொரி 6:10; எபே 5:3-5; கொலோ 3:5; 1தீமோ 3:3; 1தெச 2:5; எபி 13:5 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

555. நாம் ஆராதிக்க கூடாத 12 காரியங்கள்

1. மரம், கல், உலோகம் ஆகியவற்றால் செதுக்கப்பட்ட விக்கிரகம் (யாத் 20:4; உபா 4:15-16)

2. ஆண் அல்லது பெண்ணுக்கு ஒப்பாயிருக்கும் சொரூபம். (யாத் 20:4; உபா 4:16)

3. மிருகத்தின் சொரூபம். (உபா 4:17)

4. பறவைகளின் சொரூபம் (உபா 4:17)

5. தரையில் ஊரும்பிராணிகளின் சொரூபம் (உபா 4:18; ரோமர் 1:23)

6. பூமியின்கீழ் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான சொரூபம் (யாத் 20:4)

7. தண்ணீரில் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான மச்சத்தின் சொரூபம் (யாத் 20:4; உபா 4:18)

8. வானத்தில் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான சொரூபம் (யாத் 20:4; ரோமர் 1:23)

9. சூரியன் (உபா 4:19; எசே 8:16)

10. சந்திரன் (உபா 4:19)

11. நட்சத்திரங்கள் (உபா 4:19)

12. பரலோகத்தின் சேனைகள் (யாத் 20:4; உபா 4:19; 2இராஜா 17:16; 2இராஜா 21:3; 2நாளா 33:3)

கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறார். கர்த்தர் எரிச்சலுள்ள தேவன் என்று வேதாகமத்தில் 10 இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (யாத் 20:5; யாத் 34:14; உபா 4:24; உபா 5:9; உபா 6:15; யோசு 24:19; எசே 39:25; யோவே 2:18; சக 1:14; சக 8:2). எரிச்சலில் பக்தியுள்ள எரிச்சல் என்றும் (ஞ்ர்க்ப்ஹ் த்ங்ஹப்ர்ன்ள்ஹ்) (2கொரி 11:2), பக்தியற்ற எரிச்சல் (ன்ய்ஞ்ர்க்ப்ஹ்) (நீதி 6:34; உன் 8:6) என்றும் வேறுபாடு உள்ளது.

556. பத்து கட்டளை மீறுவோருக்கு 3 எச்சரிப்பும் 10 தண்டனைகளும்

1. என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன் (யாத் 20:5)

2. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார் (யாத் 20:7)

3. ஆயுசுநாட்கள் குறைந்துபோகும். (யாத் 20:12)

பத்துக்கட்டளைகளை மீறுகிறவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளின் விவரம் வருமாறு :

1. வேறே தேவர்களை ஆராதிக்கிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:3; லேவி 18:21-29; லேவி 20:1-6; உபா 13; உபா 17: 2-7; உபா 18:20-22; உபா 30:15-19). இந்தப் பாவம் செய்கிறவர்களுடைய பெயர்களைத் தேவன் தம்முடைய ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவார். (யாத் 32:30-33).

2. விக்கிரகங்களைச் செய்கிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:4-6; உபா 13; உபா 17:2-7; உபா 18:20-22; உபா 27:15; உபா 30:15-19; கலா 5:19-21). இந்தப் பாவம் செய்கிறவர்களுடைய பெயர்களைத் தேவன் தம்முடைய ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுவார். (யாத் 32:30-33; ஸ்ரீல். சங் 69: 25-28; 2கொரி 6:9-10; கலா 5:19-21; கொலோ 3:5-6; வெளி 3:5; வெளி 22:18-19).

3. தேவதூஷணம் சொல்லுகிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:7; லேவி 24:10-16,23; எண் 15: 30-31; மத் 12:31-32; எபி 10:29).

4. ஓய்வுநாளைப் பரிசுத்தக்குலைச்சல் ஆக்குகிறவர்களுக்கும், ஓய்வுநாளில் வேலை செய்கிறவர்களுக்கும் மரண தண்டனை (யாத் 20: 8-11; யாத் 31:14-15; யாத் 35:2-3; எண் 15:33-36). புதிய ஏற்பாட்டில் இதற்குத் தண்டனை கொடுக்கப்படவில்லை. (ரோமர் 14:5-6)

5. பெற்றோரைக் கனம்பண்ணாதோருக்கு மரணதண்டனை. (யாத் 20:12; யாத் 21:15,17; லேவி 20:9; உபா 21:18-23; உபா 27:16; ரோமர் 1:29-32; எபே 6: 2-3).

6. கொலைசெய்கிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:13; யாத் 21:12, 14-15,23; லேவி 24:17,21; உபா 27:24-25; மத் 5:21-22; கலா 5:19-21; 1யோவான் 3:15).

7. விபசாரம் செய்கிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:14; லேவி 18:20; லேவி 20:10-22; உபா 22:20-30; உபா 27:20-23; ரோமர் 1:29-32; கலா 5:19-21).

8. களவுசெய்கிறவர்களுக்கு மரண தண்டனை (உபா 24:7); யாத் 20:15; யாத் 22:1-12; 2கொரி 6:8-10).

9. பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:16) உபா 19:16-21, வெளி 21:8,27; வெளி 22:15)

10. இச்சிக்கிறவனுக்கு மரணதண்டனை என்று கூறப்படவில்லை. (யாத் 20:17) ஆனாலும் யோசு 7:21-26 ஆகிய வசனங்களில் இச்சித்ததின் விளைவாக மரணதண்டனை கிடைத்தது பற்றிக் கூறப்பட்டிருக்கிறது.

557. யாத் 20:11 விளக்கம்

யாத் 20:11 ஆவது வசனத்திற்கு வேதபண்டிதர்கள் பலவிதமான விளக்கங்களை சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லும் பொதுவான விளக்கம் வருமாறு :

1. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார். இஸ்ரவேல் புத்திரரும் வாரத்தில் ஆறுநாட்கள் வேலைசெய்ய வேண்டும். (யாத் 20: 8-11=ஆதி 1:3-31)

2. கர்த்தர் ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார். இஸ்ரவேல் புத்திரரும் வாரத்தில் ஆறுநாட்கள் வேலைசெய்த பின்பு, ஏழாம்நாளிலே ஓய்ந்திருக்க வேண்டும். (யாத் 20:8-11=ஆதி 2:2-3)

3. வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் ஆறுநாட்களில் சிருஷ்டித்தார். ஒரு நாள் என்பது 24 மணி நேரங்களைக் கொண்ட ஒரு காலமாகும் (யாத் 20:8-11=ஆதி 1:3-31)

4. கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். அதுபோல இஸ்ரவேல் புத்திரரும் ஒருநாளை ஓய்வுநாளாக நியமித்து, அதைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் (யாத் 20:11= ஆதி 2:2-3; உபா 5:12)

கிறிஸ்துவில் உண்டாகும் இளைப்பாறுதலுக்கு ஓய்வுநாள் ஓர் அடையாளமாகும். (மத் 11:28-30; கொலோ 2:14-17). கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தபோது, அடையாளமாக ஆசரிக்கப்பட்டு வந்த ஓய்வுநாள் பிரமாணம் அவசியமில்லாமல் போயிற்று. (கலா 3:19-25; கலா 4:21-31; எபி 7:11-10:18).

வாரத்திலே ஏழுநாட்கள் உள்ளது. நாம் ஆறுநாட்களும் வேலை செய்யவேண்டும். அந்த நாட்களிலே நம்முடைய கிரியைகளையெல்லாம் நடப்பிக்கவேண்டும். நம்முடைய வேலைகளையெல்லாம் செய்து முடிப்பதற்கு ஆறுநாட்கள் நமக்கு போதுமானது. ஏழாம் நாளோ நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். அந்த நாளிலே நாம் யாதொரு வேலையும் செய்யாமல், அந்த நாளை பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும். ஓய்வுநாளில் நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும். இந்த நாளிலே நாம் கர்த்தரை விசேஷமாய்க் கனம்பண்ணி, அவரை ஆராதிக்கவேண்டும்.

558. கர்த்தர் இஸ்ரவேலரை சோதித்த ஐந்து சம்பவங்கள்

1. தேவன் அவர்களுக்கு மன்னாவைக் கொடுத்த போது. (யாத் 16:4; உபா 8:16).

2. தேவன் அவர்களோடு வானத்திலிருந்து பேசியபோது. (யாத் 20:20).

3. தேவன் அவர்களை வனாந்தரத்தில் வழிநடத்தியபோது. (உபா 8:2).

4. தேவன் அவர்களுக்குத் தாகத்தை அனுமதித்தபோது. (உபா 33:8).

5. அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை உபத்திரவம்பண்ண தேவன் அனுமதித்த போது. (நியா 2:22; நியா 3:1,4; ஆதி 22:1; 2நாளா 32:31; சங் 11:4; சக 13:9; யாக் 1:3)

599. கர்த்தர் தம்முடைய ஜனத்தாருக்கு

1. கேடகம் (ஆதி 15:1)

2. மகாபெரிய பலன் (ஆதி 15:1)

3. எரிச்சலுள்ள தேவன் (யாத் 20:5)

4. கிருபையுள்ளவர் (யாத் 22:27)

5. பரிசுத்தமுள்ளவர் (லேவி 11:4445)

6. அவர்களுடைய பங்கு (எண் 18:20)

7. அவர்களுடைய சுதந்தரம் (எண் 18:20)

600. புறஜாதியாரை அழித்துப்போடும் 10 காரியங்கள்

1. நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்துகொள்ளுதல் (லேவி 18:318,24; லேவி 20:1123)

2. அசுத்தமான ஸ்திரீகளோடு உறவு வைத்துக் கொள்வது. (லேவி 18:19; லேவி 20:18,23)

3. விபசாரம் (லேவி 18:20,2429; லேவி 20:10)

4. மனுஷரைப் பலியிடுதல் (லேவி 18:21, 2429; லேவி 20:16,23)

5. ஓரினச்சேர்க்கை (லேவி 18:2229; லேவி 20:13)

6. மிருகத்தோடு புணருவது (லேவி 18:2329; லேவி 20:1516)

7. பில்லிசூனியம் (லேவி 20:6,2327; உபா 18:912)

8. பெற்றோரைச் சபிப்பது (லேவி 20:9,23)

9. விக்கிரகாராதனை(யாத் 23:24; உபா 7:4,16,25; உபா 12:23,2931)

10. இஸ்ரவேலருக்குத் தடைபண்ணப்பட்டிருக்கும் எல்லாப் பாவங்களும் (உபா 9:45; உபா 23:1718; உபா 29:18)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *