பிரசங்க குறிப்புகள் 591-600


591. பரிசுத்த வேதாகமத்தில் பாவநிவாரண பலியின் பிரமாணத்தைப்பற்றி

1.நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் பாவநிவாரணப-யின் பிரமாணத்தைச் சொல்லுவாயாக. (லேவி 6:25).

2.சர்வாங்க தகனப- கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணப-யும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; (லேவி 6:25; லேவி 1:11).

3.பாவ நிவிர்த்திசெய்ய அதைப் ப-யிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கடவன்; (லேவி 6:26,29).

4. ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும் (லேவி 6:26).

5.அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; (லேவி 6:27).

6.அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும். (லேவி 6:27).

7.அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; (லேவி 6:28).

8. செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும். (லேவி 6:28).

9.எந்தப் பாவநிவாரணப-யின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப் பட்டதோ, அந்தப் ப- புசிக்கப்படலாகாது. (லேவி 6:30; லேவி 4:5-7,16-18; எபி 13:11). பிராகாரத்தில் தெளிக்கப்பட்ட பலியின் ஒரு பங்கைப் புசிக்கலாம். (லேவி 4:25,30,34; லேவி 6:26-30; லேவி 7:1-10).

10. அது அக்கினியிலே முழுவதுமாகத் தகனிக்கப்படவேண்டும் (லேவி 6:30).

592. பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படும் பலிகளைப்பற்றிய

1.போஜனபலிகளில் மீதமானது. (லேவி 2:1-3; லேவி 7:14)

2.இஸ்ரவேலரின் போஜனபலிகள் (லேவி 2:4-10)

3.பாவநிவாரண பலிகளின் மாம்சம். (லேவி 4:26; லேவி 6:26; லேவி 10:17)

4.குற்றநிவாரண பலிகளின் மாம்சம். (லேவி 7:6)

5.சமாதானபலிகளின் மாம்சம். (லேவி 7:15-17)

6.குஷ்டம் நீங்கி சுத்திகரிக்கப்பட்டவன் குற்றநிவாரண பலியாகக் கொண்டுவரும் ஆழாக்கு எண்ணெய் ஆசாரியனுக்குரியது. (லேவி 14:10-13)

7.மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம் பண்ணப்பட்ட இரண்டு அப்பங்கள். (லேவி 23:17-20)

8.சமுகத்தப்பம் (லேவி 24:9)

593. நொறுங்குகிறவர்களை நெருங்குகிற கர்த்தர்

சங்கீதம் 34:18

[18]நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.

1.நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்

சங்கீதம் 147:3

[3]இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார் , அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

சங்கீதம் 30:2; 6:2; 103:3; 107:20; ஏசாயா 19:22

2.நொறுங்குண்டவர்களை உயிர்ப்பிக்கிறார்

ஏசாயா 57:15

[15]நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்…

யோவான் 5:21; உபாகமம் 32:39; 1சாமுவேல் 2:6; சங்கீதம் 19:7

3.நொறுங்குண்டவர்களைப் பார்க்கிறார்

ஏசாயா 66:2

[2]என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்

நீதிமொழிகள் 15:3

4.நொறுங்குண்டவர்களின் காயங்கட்டுகிறார்

ஏசாயா 61:1

[1]கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்…

லூக்கா 4:18; 10:34; அப்போஸ்தலர் 16:33; யோபு 5:18; எரேமியா 30:17; எசேக்கியேல் 34:16; ஓசியா 6:1

5.நொறுங்குண்டவர்களிடம் வாசம்பண்ணுகிறார்

ஏசாயா 57:15

பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.

சங்கீதம் 80:1; 113:5; ஏசாயா 37:16; சகரியா 2:10; 8:3; 1தீமோத்தேயு 6:16

594. தீத்து

சில அறிவுரைகள்.

(1) நீ உன்னை நற்கிரியைகள் செய்ய மாதிரியாகக் காண்பி (மாதிரியாயிரு)

தீத்து 2:7

(2) நற்கிரியைகள் செய்ய பக்தி வைராக்கியமாயிரு (தீத்து 2:14

(3) நற்கிரியைகள் செய்ய ஆயுத்தமாயிரு ( தீத்து 3:1)

(4) நற்கிரியைகள் செய்ய ஜாக்கிரதையாயிரு ( தீத்து 3:8)

(5) நற்கிரியைகள் செய்ய பழகு ( தீத்து 3:14)

(6) நற்கிரியைகள் செய்ய ஆகாதவர்கள் (அவிசுவாசமுள்ளவர்கள்) ( தீத்து 1:16)

595.ஏன் புதிய வருடம் ?

1) கனி (கனி = நல்ல சுபாவங்கள்) கொடுப்போம் என்கிற எதிர்பார்ப்பு – லூக் 13:8,9

2) களிகூர்ந்து மகிழும்படி

சங் 90:14,15

3) பரிசுத்தமாய் வாழ்வோம் என்கிற எதிர்பார்ப்பு வெளி 22:11

4) ஊழியம் செய்வோம் என்கிற எதிர்பார்ப்பு – மத் 25:20

5) கர்த்தருக்கு முன்பாக நிற்கும்படியான அனுபவம் – 1 இராஜ 17:1

– நீதி 30:5

596. அனுதினமும்/தினந்தோறும் செய்ய வேண்டிய காரியங்கள்

1) கர்த்தரை துதிக்க வேண்டும் – சங் 35:28

2) ஜெபிக்க வேண்டும் – சங் 86:3

3) வேத வசனத்தை ஆராய வேண்டும் – அப் 17:11

4) சிலுவையை எடுத்து பின் செல்ல வேண்டும் – லூக் 9:23

5) அவர் சமுகத்தை தேட வேண்டும் – சங் 105:4

6) வசனத்துக்கு கீழ்படிய வேண்டும் – நீதி 8:34

7) ஒருவருக்கு ஒருவர் புத்தி சொல்ல வேண்டும் – எபி 3:13

8) சாக வேண்டும் (உலகத்துக்கு) – 1 கொரி 15:31

9) வேத வாசிப்பு காணப்பட வேண்டும் – யாத் 16:4

10) பொருத்தனை செலுத்த வேண்டும் – சங் 61:8

11) இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கிக்க வேண்டும் – அப் 5:42

12) சபைகளை குறித்து கவலை வேண்டும் – 2 கொரி 11:28

13) கர்த்தரை தேட வேண்டும் – ஏசா 58:2

14) தேவ பயம் காணப்பட வேண்டும் – நீதி 23:17

15) தேவாலயத்துக்கு சென்று துதிக்க வேண்டும் – லூக் 24:53

16) இரட்சிக்கபடுகிறவர்கள் சபையில் சேர வேண்டும் – அப்போ 2:47

17) கர்த்தரால் நடத்தபட வேண்டும் – ஏசா 58:11

18) கர்த்தருக்குள் மகிழ வேண்டும் – சங் 89:16

19) தேவாலயத்தில் தரித்திருக்க வேண்டும் – அப் 2:46

20) ஆசிர்வாதத்தை கேட்டு ஜெபிக்க வேண்டும் – மத் 6:11

21) பூரணம் அடைய வேண்டும் – 2 கொரி 4:16

597. முதலாவது செய்ய வேண்டிய காரியங்கள்

1) இயேசுவை அதிகம் நேசிக்க வேண்டும் – மத் 10:37

2) தேவனுடைய ராஜ்யத்தை தேட வேண்டும் – மத் 6:33

3) அவருடைய நீதியை தேட வேண்டும் – மத் 6:33

4) தாய், தகப்பனை கனம் பண்ண வேண்டும் – எபேசி 6:1-3

5) தாழ்த்த பழக வேண்டும் – மாற் 9:35

6) கர்த்தருடை ஊழியக்காரருக்கு கொடுக்க வேண்டும் – 1 இராஜ 17:13

7) கீழ்படிய வேண்டும் – எபி 4:6

8) சகோதரன் உடன் ஒப்பரவாக வேண்டும் – மத் 5:24

9) நமது கண்ணில் உள்ள உத்திரத்தை (குறைகளை) பார்க்க வேண்டும் – மத் 7:5

10) உட்புறம் சுத்தம் செய்ய வேண்டும் -மத் 23:26

11) வாரத்தின் முதல் நாளை கனப்படுத்த வேண்டும் – ஏசா 58:13,14

12) சபை கூடி வர வேண்டும் – 1 கொரி 11:18

13) முதற்பலனை கர்த்தருடைய ஆலயத்துக்கு கொண்டு வர வேண்டும் – யாத் 34:26

14) முதல் வருகையில் எடுக்கபட வேண்டும் – 1 தெச 4:16

15) முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற வேண்டும் – வெளி 20:6

598. நம்மில் பெருக வேண்டிய காரியங்கள்

1) விசுவாசம் – 2 தெச 1:3

2) கிருபை – 1 பேது 1:2

3) சமாதானம் – 1 பேது 1:2

4) அன்பு – பிலி 1:9

5) வேத வசனம் – அப் 12:24

6) தர்ம காரியம் – 2 கொரி 8:7

7) நற்கிரியைகள் – 2 கொரி 9:8

8) ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு – 2 தெச 1:3

9) எல்லா வித ஜாக்கிரதை – 2 கொரி 8:7

10) இரக்கம் – யுதா:2

11) மகிழ்ச்சி – பிலி 1:25

12) நம்பிக்கை – ரோ 15:13

13) கர்த்தருடைய கிரியைகள் (ஜெபம், வேத வாசிப்பு) – 1 கொரி 15:58

14) தைரியம் – 2 பேது 1:5-8

15) ஞானம்:- 2 பேது 1: 5-8

16) இச்சையடக்கம் – 2 பேது 1: 5-8

17) பொறுமை – 2 பேது 1: 5-8

18) தேவபக்தி – 2 பேது 1:5-8

19) சகோதர சிநேகம் – 2 பேது 1:5-8

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page