பிரசங்க குறிப்புகள் 91-100

91 . எதை தேட வேண்டும் ?

1) கர்த்தரை – ஆமோஸ் 5:4,6
2) நன்மையை – ஆமோஸ் 5:14
3) மகிமையை – ரோ 2:7
4) கனத்தை – ரோ 2:7
5) அழியாமையை – ரோ 2:7
6) வியாதியில் கர்த்தரை – 2 நாளா 16:2
7) தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையை – யோ 5:44
8) வரப் போகிறதை- எபி 13:14
9) மேலானவைகளை – கொ 3:1
10) இயேசு கிறிஸ்துக்குள்ளானதை – பிலி 2:21
11) மனத் தாழ்மையை – செப் 2:3
12) நியாயத்தை – ஏசா 1:17
13) ஞானத்தை – நிதி 14:6
14) செவ்வையான வழியை – எஸ்றா 8:21
15) பிறனுடைய பிரயோஜனத்தை – 1 கொரி 10:24
16) தேவனுடைய ராஜ்யத்தை – மத் 6:33
17) அவருடைய நீதியை – மத் 6:33
18) அவர் சமுகத்தை நித்தமும் – சங் 105:4
19) கர்த்தர் முகத்தை – சங் 27:8
20) சமாதானத்தை – 1பேது 3:11

92 . எதை விசுவாசிக்க வேண்டும்

1) தேடுகிறவர்களுக்கு பலன் அளிப்பார் என்று – எபி 11:6
2) ஜெபத்தில் கேட்பதை கொடுப்பார் என்று – மாற் 11:24
3) தேவனை – யோ 14:1, மாற் 11:22
4) வேத வசனத்தை – சங் 106:24, யோ 2:22
5) இயேசுவின் வல்லமையை – மத் 9:28
6) சுவிஷேத்தை – மாற் 1:15
7) இயேசுவின் நாமத்தை – யோ 1:12
8) வாக்குத்தத்தங்களை – ரோ 4:21

93 . எந்த நிலையிலும் கர்த்தருடன்

(இருந்தாலும் இல்லாவிட்டாலும்) பிலிப்பியர் 4:11(10-19)
1. கொன்றுபோட்டாலும் நம்புவேன் யோபு 13:15*
2. விடுவிக்காமற்போனாலும் ஆராதிப்பேன் தானியேல் 3:17-18*
3. இல்லாமற்போனாலும் மகிழுவேன் ஆபகூக் 3:17-18*
4. சாய்ந்துபோனாலும் பயப்படேன் சங்கீதம் 46:1-3*
5. அழிந்துபோனாலும் தங்குவேன் 2 கொரிந்தியர் 5:1(1-5)*
6. குடியிராமற்போனாலும் நாடுவேன் 2 கொரிந்தியர் 5:9(7-11)*
7. வார்க்கப்பட்டுபோனாலும் வாழுவேன்
(ஊற்றப்பட்டுப்போனாலும்) பிலிப்பியர் 2:17(12-18)*

94 . உடை

எப்படிப்பட்ட உடை உடுத்த கூடாது

1) உயர்ந்த வஸ்திரங்கள் உடுத்த கூடாது – 1 பேது 3:3
2) மீனுக்குள்ள வஸ்திரம் அணிய கூடாது – யாக் 2:2,3
3) விலையேறப் பெற்ற வஸ்திரங்கள் அணிய கூடாது – 1 தீமோ 2:9
4) மறுதேசத்து வஸ்திரம் உடுத்த கூடாது – செப்பனியா 1:8
5) இச்சையை உண்டு பண்ணும் உடை உடுத்த கூடாது – மத் 5:28
6) அலங்கார வஸ்திரம் உடுத்த கூடாது – லூக் 7:25
7) வேஷம் போட கூடாது (Beauty parlour) (1 சாமு 28:8)
8) ஆண்கள் உடையை பெண்களும், பெண்கள் உடையை ஆண்களும் உடுக்க கூடாது – உபா 22:5

எப்படிப்பட்ட உடை உடுத்த வேண்டும்

1) தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும் – 1 தீமோ 2:10
2) பரிசுத்த வஸ்திரம் உடுத்த வேண்டும் – யாத் 28:2
3) வெள்ளை வஸ்திரம் உடுத்த வேண்டும் – பிரச 9:8
4) தாழ்மைய வெளிப்படுத்தும் உடையை உடுத்த வேண்டும் – கொ 3:12
5) மற்றவர்களுக்கு பக்தி விருத்தி உணடு பண்ணும் உடையை உடுத்த வேண்டும் – 1 கொரி 10:23

95 . எப்பொழுதும் – தேவன்

எபிரேயர் 7:25 மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.

1. எப்போழுதும் நம்மை காக்கின்றார் சங்கீதம் 40:11
2. எப்பொழுதும் சகல விதத்திலும் சமாதானத்தைத் தருகிறார் 2 தெசலோனிக்கேயர் 3:16
3. எப்பொழுதும் நம் மேல் அவர் கண்களை வைக்கிறார் உபாகமம் 11:12
4. எப்பொழுதும் நமக்கு வெற்றி தருகிறார் 2 கொரிந்தியர் 2:14

96 . ஆண்டவர் ஆதரிப்பார்

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடுஅவர் உன்னை
ஆதரிப்பார். நீதிமான் ஒருபோதும் தள்ளாட வெட்டார். சங் 55 : 22.
திக்கற்ற பிள்ளைகளை ஆதரிப்பார். சங் 145 : 9

1. திக்கற்றவர்களுக்கு தேவனே தகப்பன் சங் 68 : 5
2. திக்கற்றவர்களுக்கு தேவனே சகாயர் சங் 10 : 14
3. திக்கற்றவர்களின் ஜெபத்தை அலட்சியம் பண்ணமாட்டார் சங் 102 : 16
4. திக்கற்றவர்களை காப்பாற்றுவார் எரே 49 : 1
5. திக்கற்ற இஸ்ரவேல் வனாந்திரத்திலே அப் 13 : 18

விதவைகளை ஆதரிப்பார். சங் 146 : 9

1. விதவைகளை தேவன் நம்புவார்
ஏரே 49 : 11
2. விதவைகளுக்கு அவர் நியாயம்
செய்கிறார் உபா 10 : 18, சங் 68 : 5
உதாரணமாக
1. சாரிபாத் விதவை 1 இராஜா 17 : 14
2. நகோமி விதவை ரூத் 4 : 5
நிபந்தனை :
நீதிமானாக இருக்க வேண்டும். சங் 55 : 22
நீதிமான் :
ஆபிரகாம் தேவனை விசுவாசித்து நீதிமானான். அவன் தேவனால் ஆதரிக்கப் பட்டான் ஆதி 15 : 6
ராகப் தேவனை விசுவாசித்து நீதிப்பட்டியலில் இடம் பெற்றாள். ஆதரிக்கப்பட்டாள். எபி 11 : 31

97 . உனக்குச் சகாயம் செய்வேன்

உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள் , தீங்கின்
காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு , உனக்கு சகாயம் செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன். எரேமியா 15 : 11

சகாயம் எங்கிருக்கிறது?

சகாயம் கர்த்தருடைய நாமத்திலிருக்கிறது சங் 124 : 8

சகாயம் பெற என்ன செய்ய வேண்டும் ?
சகாயம் பெறுவதற்கு தேவனை நம்ப வேணடும். சங் 28 : 7

எப்படி நம்ப வேண்டும் ?
எக்காலத்திலும் நம்ப வேண்டும் சங் 62 : 8.

நம்பிக்கை எப்படி வரும்?

1. வேத வசனத்தால் நம்பிக்கை வரும் ? ரோமர் 15 : 4
2. ஆவியானவரால் நம்பிக்கை வரும் ரோமர் 15 : 13
3. சுவிசேஷத்தினால் நம்பிக்கை வரும் கொலோ 1 : 22
4. பரிட்சையினால நம்பிக்கை வரும் ரோமர் 5 : 3
சகாயம் பெறுவதற்க்கு இரட்சிக்கபட வேண்டும் உபாக 33 : 29

எப்படி இரட்சிப்பு வரும் ?

1. கிருபையினால் இரட்சிப்பு வரும் எபே 2 : 5
2. விசுவாசத்தினால் இரட்சிப்பு வரும் எபே 2 : 8
3. பரிசுத்த ஆவியின் புதிதாக்குதலினால் இரட்சிப்பு வரும் தீத்து 3 : 5
4. அறிக்கை செய்வதால் இரட்சிப்பு வரும் ரோமர் 10 : 9

சகாயம் பெறுவதற்க்கு ஊழியம் செய்ய வேண்டும் உபாக 33 : 26

எப்படி ஊழியம் செய்ய வேண்டும் ?

1. கவனத்துடன் ஊழிய ம் செய்ய வேண்டும் கொலோ 4 : 17
2. ஜாக்கிரதையுடன் ஊழியம் செய்ய வேண்டும் எரே 48 : 10
3. அவர் கொடுத்த ஊழியத்தை செய்ய வேண்டும் அப் 13 : 2
4. ஊழியத்தை நல் மனதோடு செய்ய வேண்டும் எபே 6 : 8.
5. உற்சாக மனதுடன் மனப்பூர்வமாய் ஊழியம் செய்ய வேண்டும் 1 பேது 5 : 2
சகாயம் பெறுவதற்கு போதுமென்ற மனது இருக்க வேண்டும் எபி 13 : 5 , 6

போதுமென்ற மனம்வருவதற்கு என்ன செய்ய வேண்டும் ?

1. போதுமென்கிற மனம் வருவதற்கு பண ஆசைக்கு இடம் கொடுக்கக் கூடாது 1 தீமோ 6 : 10.
2. போதுமென்கிற மனம் வருவதற்கு ஐசுவரிய னாக பிரயாசப்படக் கூடாது. நீதி 23 : 4
3. போதுமென்ற மனம் வருவதற்கு ஆவிக் குரிய காரியங்களை நம்ப வேண்டும. 1 தீமோ 6 : 11
4. போதுமென்ற மனம் வருவதற்கு நமது செல்வம் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்றென்ன வேண்டும். சங் 16 : 2 , 3

98 . சீஷன் செய்ய வேண்டியது

1) ஜிவனை வெறுக்க வேண்டும் – லூக் 14:26
2) சிலுவையை சுமக்க வேண்டும் – லூக் 14:27
3) தனக்கு உண்டானவைகளை எல்லாம் வெறுக்க வேண்டும் – லூக் 14:33
4) உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும் – யோ 8:31
5) மிகுந்த கனிகளை கொடுக்க வேண்டும் – யோ 15:8
6) கிறிஸ்துவை போல அன்பு கூற வேண்டும் – யோ 13:35

99.ஆண்டவரின் வசனம்

சங்கீதம் 68:11 ஆண்டவர் வசனம் தந்தார், அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.

அவருடைய வசனம் நம்மை புடமிடும் சங்கீதம் 105:19

அவர் தமது வசனத்தை அனுப்பி குணமாக்குவார் , தப்புவிக்கிறார். சங்கீதம் 107:20

அவருடைய வசனம் நம்மை பக்திவிருத்தியடைய செய்யும் அப்போஸ்தலர் 20:32 சங்கீதம் 119:9

100.ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்தால் கீழ்க்கண்ட காரியங்கள் காணப்படும்

நாவடக்கம் காணப்படும் – யாக் 1:26

வெறுப்பு காணப்படும் – ரோ 12:2

சுபாவம் மாறி இருக்கும் (சண்டை, எரிச்சல், கோபம் இருக்காது) – அப் 17:11

கனிகள் வெளிப்படும் – யோ 15:8, லூக் 13:6-9

பக்தி பெருகும் – எபேசு 4:16

குழந்தைக்குரிய காரியங்கள் (விழுந்து விழுந்து எழும்புதல், பின்மாற்றம் இருக்காது) – 1 கொரி 13:11

மனரம்மியம் காணப்படும் – பிலி 4:11

உலகத்தை, உலகத்தின் காரியங்களை குறித்து மேன்மை பாராட்ட மாட்டார்கள் – கலா 6:14

அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுப்பார்கள் – எபி 11:24,25

வருகையை எதிர்பார்த்து ஜீவிப்பார்கள் – 1 தெச 1:10, பிலி 3:20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *