பிரசங்க குறிப்புகள் 111-120

111. உம்மையே நம்பியிருக்கிறபடியால்

ஏசாயா 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
❖ 1.உம்மையே நம்பியிருக்கிறவர்களை இக்சிப்பார் , தப்பிவிப்பார் சங்கீதம் 37:40
❖ உம்மையே நம்பியிருக்கிறபடியால் சமாதானத்தை கட்டளையிடுவார் ஏசாயா 26:3
❖ உம்மையே நம்பியிருக்கிறவர்களை காப்பற்றுகிறார் எரேமியா 39:18(16-18)

112. உயிர்த்தெழந்த இயேசு

உயிர்த்தெழந்த இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்
❖ பயப்படதிருங்கள் – மத் 28:10
❖ உங்களுக்கு சமாதானம் – லூக் 24:36
❖ நீங்கள் ஏன் கலங்குகிறிர்கள் – லூக் 24:38
❖ ஏன் அழுகிறாய் – யோ 20:15
❖ யாரை தேடுகிறாய் – யோ 20:15
❖ சகல நாட்களிலும் உங்களோடு இருக்கிறேன் – மத் 28:20
❖ வாழ்க – மத் 28:9
❖ விசுவாசியாயிரு – யோ 20:27
❖ என்னை பின் பற்றி வா – யோ 21:22

இயேசுவின் உயிர்த்தெழுதலால் நமக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
❖ பலமாய் ருபிக்கபட்ட தேவகுமாரன் (மெய்யான தேவன் என்று நிருபித்தார்) – ரோ 1:5
❖ இரட்சிப்பு வந்தது – 1 பேதுரு 3:21
❖ நீதிமான் ஆக்கப்பட்டோம் – ரோ4:25
❖ தேற்றரவாளன் (பரிசுத்த ஆவி) கிடைத்தார் – அப்போ 2:33
❖ மரணம் ஜெயமாக விழுங்கபட்டதால் மரண பயத்தில் இருந்து விடுதலை – எபி 2:15
❖ அவரோடு கூட உட்காரும் சிலாக்கியம் கிடைத்தது – எபேசி 2:7
❖ நமக்காக பரிந்து பேசும் ஒரு பிரதான ஆசாரியன் கிடைத்தார் – எபி 10:12
❖ நமக்குள் வாசம் பண்ணுகிறார் – சங் 68:18

உயிர்த்தெழுந்த இயேசுவின் கிரியைகள்
❖ அழுகிற ஸ்திரியின் கண்ணிரை துடைத்தார் (நமது கண்ணிரையும் துடைப்பார்) – யோ 20:13-17
❖ சிஷர்களின் பயத்தை நீக்கி சமாதானம் கொடுத்தார் (நமக்கும் சமாதானம் கொடுப்பார்) – யோ 20:19-21
❖ தோமாவின் அவிசுவாசத்தை நீக்கினார் (நமது அவிசுவாசத்தையும் நீக்குவார்) – யோ 20:25-29
❖ எம்மாவூருக்கு சென்ற சிஷர்களின் கண்களை திறந்தார் (நமது மனக்கண்களை திறப்பார் எபேசு 1:19) – லூக் 24:32
❖ தம்முடையவர்களை ஆசிர்வதித்தார் (நம்மையும் நமது குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்) – லூக் 24;50,51

113. உன்னதமானவர்

சங்கீதம் 92:8
கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.
❖ 1.உன்னதமானவரின் தயவினால் அசைக்கபடாதிருப்போம்(உறுதிப்படுத்துவார்) சங்கீதம் 21:7
❖ 2.உன்னதமானவரின் மறைவில் நம்மை பாதுகாப்பார் சங்கீதம் 91:1
❖ 3.உன்னதமானவரின் பலம் கூடாதவைகளை எல்லம் கூட செய்யும் லூக்கா 1:35
❖ உன்னதமான தேவனின் ஆசிர்வாதம் ஆதியாகமம் 14:19

114. எச்சரிக்கையாயிரு

நாய்களுக்கு எச்சரிக் கையாயிருங்கள். பொல்லாத வேலையாட் களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சுன்னத்துக் காரருக்கு எச்சரிக்கை
யாயிருங்கள். பிலி 3 : 2.
1. விழாதபடிக்கு எச்சரிக்கையாயிரு 1 கொரி 10 : 12
2. கர்த்தரை மறவாத படிக்கு எச்கரிக்கையாயிரு. உபாக 6 : 12
3. அக்கிரமத்துக்கு திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரு யோபு 36 : 21
4. உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகத படிக்கு எச்சரிக்கையாயிரு. லுக் 11 : 34 , 35
5. பொருளாசையைக் குறித்து எச்சரிக்கை யாயிரு. லூக் 12 : 15
6. உன்னைக் குறித்து உபதேசத்தைக் குறித் து எச்சரிக்கையாயிரு 1 தீமோ 4 : 16
7. பொல்லாத இருதயம் இராதபடிக்கு எச்சரிக்கையாயிரு எபி 3 : 12
8. சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிரு எபி 12 : 15 — 17

115. எது நல்லது ?

சங்கீதம் 63:3 ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது, என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.
❖ 1.தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது சங்கீதம் 147:1
❖ 2.கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது புலம்பல் 3:26
❖ 3.நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான் கலாத்தியர் 4:18
❖ 4.உபத்திரவப்படுவது நல்லது சங்கீதம் 119:71
❖ 5.ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது பிரசங்கி 7:8
❖ 6.இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது நல்லது புலம்பல் 3:27
❖ 7.கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது எபிரேயர் 13:9

116. எது பிரயோஜனம்

ஏசாயா 48:17
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.
❖ 1.தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது 1 தீமோத்தேயு 4:8
❖ 2.நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாய்யிருப்பதே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள் தீத்து 3:8
❖ அவருடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஐனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார் எபிரேயர் 12:10

117. எப்படியிருந்தால் கர்த்தர் ஆசீர்வதிப்பார்

❖ 1.ஆசீர்வாதங்கள் உன் மேல் பலிக்கும் (கீழ்ப்படிந்த்தால்)(உபாகமம் 28:2 )
❖ 2.சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; நீதிமானாயிருந்தால் (நீதி 10 : 6)
❖ 3.தேவரீருடைய ஆசீர்வாதம் இருப்பதாக கர்த்தருடைய ஜனமாயிருந்தால் (சங்கீதம் 3:8)
❖ 4.ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; (வேலை செய்கிறவர்களாயிருந்தால் ) உபா 28:4
❖ 5.உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாத த்தையும் ஊற்றுவேன்- உன் மேல் ஆவியின் அபிஷேம் இருந்தால்( ஏசா 44 : 3)
❖ 6.இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணு வார் கர்த்தருக்கு கொடுத்தால்(மல் 3:10)
❖ 7. உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து பெருகவே பெருகப்பண்ணுவேன் கர்த்தரையே.விசுவாசித்தால் எபிரேயர் 6:14

118. எப்பொழுதும் – நாம்

2 கொரிந்தியர் 9:8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
❖ 1.எப்பொழுது பிதாவுக்குப் பிரியமானவைகளை செய்யும் அனுபவம் யோவான் 8:29*
❖ எப்பொழுதும் கர்த்தருக்கு பயந்திருக்கும் அனுபவம் உபாகமம் 14:22*
❖ எப்பொழுதும் கற்பனைகளை வைக்கொள்ளும் அனுபவம் உபாகமம் 11:1*
❖ எப்பொழுதும் கர்த்தரை முன்பாக வைத்திருக்கும் அனுபவம் சங்கீதம் 16:8*
❖ எப்பொழுதும் தேவனை துதித்துக் கொண்டிருக்கும் அனுபவம் சங்கீதம் 84:4*
❖ எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்கும் அனுபவம் லூக்கா 21:36*
❖ எப்பொழுதும் கர்த்தருடைய கிரியையிலே பெருகும் அனுபவம் 1 கொரிந்தியர் 15:58*
❖ எப்பொழுதும் எல்லாவற்றிலும் சம்பூரணமுடையவர்களாய் இருக்கும் அனுபவம் 2 கொரிந்தியர் 9:8*
❖ எப்பொழுதும் வாயின் வார்த்தைகள் கிருபை பொருந்தினதாய் இருக்கும் அனுபவம் கொலோசெயர் 4:6*
❖ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கும் அனுபவம் 1 பேதுரு 3:15*

119. எல்லாவற்றிலேயும்

❖ ஸ்தோத்திரம் செய்யுங்கள் – 1 தெச 5:18
❖ உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1 தீமோ 3:11
❖ கீழ்ப்படிய வேண்டும் – 2 கொரி 2:9
❖ இச்சையடக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1 கொரி 9:25
❖ ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர 11வேண்டும் – எபேசு 4:15
❖ நாம் செய்கிற எல்லா கிரியைகள் மூலமாக தேவன் (நாம் அல்ல) மகிமைபட வேண்டும் – 1 பேதுரு 4:11

120. எவைகள் இருந்தால் ஆவிக்குரிய ஜிவியத்தில் வளர முடியாது

❖ துர்க்குணம் – 1 பேது 2:2-3
❖ கபடம் – 1 பேது 2:2-3
❖ வஞ்சனை – 1 பேது 2:2-3
❖ பொறாமை – 1 பேது 2:2-3
❖ புறங்கூறுதல் – 1 பேது 2:2-3
❖ உலக கவலை – மத் 13-22
❖ ஜசுவரியத்தின் மயக்கம் – மத் 13-22
❖ சிற்றின்பம் – லூக் 8-14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *