அகசுத்தாரி

அகசுத்தாரி (HAAHASHTARI)

பொருள்: (ஓடுபவர்)

அசுகூர், நாகரா என்பவர்களுக்குப் பிறந்த ஒருவராவார். இது எதுவும் அதிகம் அறியப்படாத ஒரு குடும்பம். புவியியல், இனக் கூறுகளுக்கிடையில் யூதா இனத்தைச் சேர்ந்த குடும்பமாகக் கருதப்படுகிறது (1 நாள் 4:6).

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *