அகசுபாய் (AHASBAI)
பொருள்: (நம்புகிற)
இவர் தாவீதின் “முப்பது வல்லவர்களில்* ஒருவரான எலிப்பெலத்தின் தந்தை (2 சாமு 23:34). இவர் ஆபேல்- பேத்து மாக்காவிலோ (20:14) சீரியாவி லுள்ள மாக்காவிலோ (10.6.8) வாழ்ந்தவ ராக இருக்கலாம். 2 சாமு 23:34-க்கு இணையான 1 நாள் 11:35-இல் …ஊரின் மகன் எலீப்பால் என்றுள்ளது.