அகதோலிம் (HAGGEDOLIM)
பொருள் : (பெரியவர்கள். பெரிய குருக்கள்)
இவர் நாடு கடத்தலுக்குப்பின் எருச லேமில் வாழ்ந்த மேற்பார்வையாளரான சபிதியேலின் தந்தை ஆவார் (நெக 11:14). ஒருவேளை இது, பெரியவர்களின் தந்தை யான சபிதியேல்” என்று மொழிபெயர்க் கப்பட வேண்டும். வாசகம் பழுதுபட்டிருக் கிறது.