அகாகியர்

அகாகியர் (AGAGITE- அகாகுவின் வழித் தோன்றல்கள்)

ஆமானைக் குறிக்க. உபயோகப்படுத்தப் படும் ஒரு சொல் (எஸ்த 3:1. 10: 8:3.5: 9:24). இது அநேகமாக இஸ்ராயேலின் பழைய எதிரியான, அமலேக்கியர்களின் அரசனான அகாகுவைக்குறிக்கும் (உப 25:17-19); ஏனெனில் ஆமானின் எதிரியான மோர்தெக்காய். ஆகாகின் எதிரியான சவுலின் வம்சத்தைச் சேர்ந்தவர் என்று கொடுக் கப்பட்டுள்ளது (எஸ்த 2:5: 

1 சாமு 15:7 தொ). எழுபது நூல் தொகுப்பு இதற்கு “எதிரி” என்று பொருள் கொடுக்கின்றது (எஸ்த 9:24)

 

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page