அகிக்காம்

அகிக்காம் (AHIKAM- என் சகோதரன் எழுந்துவிட்டான்)

அகிக்காம் சாப்பானின் மகன் (2 அர 22:12). கெதலியாவின் தந்தை (25:22; எரே 39:14). அகிக்காம் யோசியாவின் அமைச் சரவையில் ஒருவர். இவர் சட்ட நூலில் மன்னனைப் பற்றியும், மக்களைப்பற்றியும் என்ன எழுதியிருக்கிறது என்று குல்தா இறைவாக்கினியிடம் கேட்டறியச் சென்ற குழுவில் ஒருவர் (2 அரச 22:12.14). இறை வாக்கினர் எரேமியா, மன்னன் யோயாகி மினால் கொலை செய்யப்படாமலிருக்க அவருக்கு உற்ற துணையாக இருந்து அவரைப் பாதுகாத்தவர் (எரே 26.24).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *