அகிக்கார்

அகிக்கார் (AHIKAR – மதிப்புமிக்க சகோதரன்)

  1. அனாயேலின் மகன். அசீரிய மன்னன் சனகெரிபுவின் காலத்திலும், அவர் கொலை செய்யப்பட (2 அர 19:36-37) அவருக்குப்பின் மன்னராக வந்த எசர்க தோன் காலத்திலும் (தோபி 1:21-22) முதல் மந்திரியாக இருந்தவர். தனது செல்வாக் கைப்பயன்படுத்தி தனது சிற்றப்பன்

தோபித்து நினிவேக்குத் திரும்பிவர உதவினார் (1:22). தோபித்து குருடரான போது அவரைக் கவனித்துப் பேணிக் காத்து வந்தார் (2:10). பிற்காலத்தில் மகன் தோபியாவின் திருமணக் கொண்டாட்டங் களில் பங்குகொண்டார் (11:18).

  1. இவர் பழம் மேற்காசியாவின் ஞானி களில் ஒருவர். காண்க: அகிக்காரின் நூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *