அகிசமாக்கு

அகிசமாக்கு (AHISAMACH- என் சகோதரன் ஆதரிக்கிறான், உதவியாளன் ஆனான்)

இவர் தாண் குலத்தைச் சேர்ந்தவர். ஒகலியாபுவின் தந்தையாவார். உடன் படிக்கைக் கூடாரமும். அதனுடன் தொடர்புடைய மற்ற பொருட்களையும் அமைப்பதற்காக நியமனம் செய்யப்பட்ட வர்களில் இருவரும் ஒருவராவார் (யாத் 31:6:35:34:38:23).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *