அகிசாய், அகிசார்

அகிசாய், அகிசார்

அகிசாய் (AHZAI – ஆண்டவர் பற்றிக்கொண்டார்.

எஸ்ரா காலத்திலிருந்த குரு (நெக 11:13). ஆசரேலின் தந்தையும் இம்மேரின் பேரனுமாவார்.

அகிசார் (AHISHAR- பாடகனின் சகோதரன்)

 சாலமோன் அமைச்சரவையில் அகி சார் அரண்மனை மேற்பார்வையாளராயி ருந்தார் (1 அர 4:6).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *