அகிதூபு

அகிதூபு (AHITUB – என் சகோதரன் நல்லவன்)

  1. பினகாசின் இரு புதல்வர்களில் ஒருவர். ஏலியின் பேரன். அகிதூபு குரு வாகிய அகிமெலக்கின் தந்தையாவார் சாமு 22:9. 11-12.20). இவர், முதல் சாமு வேல் ஆகமத்தில் (14:3) சவுலின் தனிப் பட்ட மத குருவாகிய அகியாவின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். இரண் டாம் சாமுவேல் ஆகமத்தில் (8:17) இவர் குருவாகிய சாதோக்கின் தந்தை என்று தவறாகக் குறிப்பிடப்படுகிறார் (இந்த தவறுகளுக்கு மூலங்கள் 1 நாள்6:8; 6:52-53: 18:16; 6 7:2)
  1. அமரியாவின் மகன். இவர் சாதோ க்கு என்று பெயரிடப்பட்ட மற்றொரு குரு வின் தந்தையாகவோ (2 சாமு 8:17: 1 நாள் 6:7-8) பாட்டனாகவோ (1 நாள் 9:11: நெக 11:11) இருக்கலாம்.
  1. யூதித்தின் மூதாதையராவார் (யூதித் 8:1) மற்றொரு அமெரியாவின் மகனும், சாதோக்கு என்ற பெயருள்ள மற்றொரு குருவின் பாட்டனுமாவார் (1 நாள் 6:11-12).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *