671. உதடுகள் அறிவை காக்க வேண்டும்! (மல்கியா 2: 7)
நாம் யாவரும் ஆசாரியர்களே வெளி 1:6
- 1. ஏசாயா 6 : 5 அசுத்த உதடுகள்
- 2. யாக் 1: 19 பொறுமையாய் பேசுகிற உதடு
- 3. நீதி 12 : 22 பொய் உதடு
- 4. நீதி 12 : 19 சத்திய உதடுகள்
- 5. உன் 4: 11 தேன் சிந்தும் உதடுகள்
(தேன் வசனம், சங்கீதம் 19 : 10)
672. அப்போஸ்தலனாகிய அந்திரேயா! மத் 10:2
அந்திரேயா தைரியசாலி :
- தியாகமுள்ள அந்திரேயே
- a. யோவான் 1:40 தான் பின்பற்றி வந்த யோவானை விட்டு விட்டுச் சென்றான்.
- b. வலைகளை விட்டு சென்றான் (மத் 4:19,20)
- சாட்சி பகரும் அந்திரேயா (யோவான் 1 : 41)
- ஆத்துமா ஆதாயகனாகிய அந்திரேயா (யோவான் 1 : 42)
- கரிசனையுள்ள அந்திரேயே
- a. அப்பம் வைத்த பையனை அறிந்திருந்தான் (шт. 6: 8,9)
- b. கிரேக்கர்கள் வந்தபோது அதை இயேசுவுக்கு அறிவித்தான். (யோ. 12 : 22)
- தாகமுள்ள அந்திரேயா (மாற்கு 13:3) இயேசுவின் வருகையை குறித்து ஆவலால் நிறைந்திருந்தான்
673. கிருபையினால் முடிசூட்டுகிறார்…. (சங்கீதம் 103 : 4-6)
முடிசூட்டுதலினால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:
- 1. அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து (ஆத்துமாவில் விடுதலை எபேசியர் 2: 7)
- 2. நோய்களையெல்லாம் குணமாக்கி… (சரீரத்தில் விடுதலை)
- 3. பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு…. (ஆவியில் விடுதலை)
674. கிருபையோடு வருபவைகள்! (ஏசாயா 54 : 8)
கிருபையோடு இரக்கம் வருவது போல் கிருபையோடு இணைந்து வரும் ஆசிர்வாதங்கள் :
- 1. கிருபையும் நன்மையும் (சங்கீதம் 23 : 6) (உலக ஆசீர்வாதங்கள்)
- 2. கிருபையும் சத்தியமும் (சங்கீதம் 25 : 10) (வசன வெளிப்பாடு)
- 3. கிருபையும் வரங்களும் (ரோமர் 11:29) (ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்)
- 4. கிருபையும் மகிமையும் (சங்கீதம் 84: 11) (உயர்வு)
- 5. கிருபையும் நீதியும் (சங்கீதம் 116:5) (நியாயம் கிடைக்கும்)
675. இனி சாபமிராது! ( 22 : 3)
சாபங்கள் வருகிற விதம் :
- மனுஷரிடத்திலிருந்து,
- a. பெற்றோரிடமிருந்து யாக்கோபு ரூபனை சபித்தான் (ஆதி 49:4)
- நோவா காமை சபித்தான் (ஆதி 9:25)
- ஊழியரிடமிருந்து
- எலிசா தன்னை பரிகாசம் பண்ணின பிள்ளைகளை சபித்தான் (II இராஜா 2: 24)
- வாயின் வார்த்தைகளினால் (பிரசங்கி 5 : 6)
- தேவன் தரும் சாபம்
- a. சரியில்லாத காணிக்கை (மல் 1: 14)
- b. கர்த்தருடைய வார்த்தையை சிந்தியாதவர்கள் (மல் 2 : 2)
- C. கர்த்தரின் பங்கை வஞ்சிப்பவர்கள் (மல் 3: 9,10)
சாபங்கள் நீங்கும் வழிகள் : கலாத்தியர் 3:13
- இந்த வசனத்தை அறிக்கை செய்து, விசுவாசிக்க வேண்டும்
676. நான் உன்னை உயர்த்துவேன்! (சங்கீதம் 37-34)
- 1. துக்கிப்பவர்களை உயர்த்துகிறார் (யோபு 2: 13, யோபு 6 : 3)
- 2. தெரிந்து கொள்ளப்பட்டவர்களை உயர்த்துகிறார் (. 89: 19,20) (II சாமு 22: 49)
- 3. சாந்த குணமுள்ளவர்களை உயர்த்துகிறார் (சங் 147 : 6)
- 4. எளிமையானவர்களை உயர்த்துகிறார் (1 சாமு 28)
- 5. தாழ்த்துகிறவர்களை உயர்த்துகிறார் (மத். 23 : 12)
677. கர்த்தரின் கரம்! (1 நாளாக 14:10)
- 1. தப்புவிக்கும் கரம் (எஸ். 8 : 35)
- 2. மேன்மைப்படுத்தும் கரம் (1 நாளா. 29 : 12)
- 3. போஷிக்கும் கரம் (சங். 145 : 16)
- 4. ஆத்துமாக்களை திருப்பும் கரம் (அப். 11:21)
- 5. இளைப்பாறுதல் தரும் கரம் (ஏசா. 51:16)
678. நான் உன்னோடே இருந்து….. (ஆதி 26: 24)
அவர் நம்மோடு இருந்தால்!?
- 1. விடுவிப்பார் (எரே. 30:11)
- 2. ஜெயம் கொடுப்பார் (எண். 10 : 9)
- 3. சோதனையில் தப்புவிப்பார் (எசா. 43 : 2) துணை வசனம் யோசு 1: 5)
679. நீர் என்னை ஆசீர்வதியும்! (ஆதி 32 : 26)
எங்கே ஆசீர்வாதம் வரும்?
- 1. உடன்படிக்கைப் பெட்டி உள்ள இடத்தில் II சாமு611
- 2. ஊழியரின் சொல் கேட்கும் இடத்தில் 1 இரா. 17 : 15
- 3. ஒருமனமாய் உள்ள சகோதரரிடத்தில் . சங்கீதம் 133: 3
- 4. தசமபாகம் கொடுக்கும் இடத்தில் . மல் 3: 10
- 5. நீதி செய்கிறவன் தலையின் மேல் நீதி 10: 6
680. யேகொவா மெக்காதிஸ்! (லேவி 20 : 8)
பரிசுத்தமாக்கும் கர்த்தர்!
- 1. இரத்தத்தினால் பரிசுத்தமாக்குகிறார் – I யோ 1:7
- 2. சத்தியத்தினால் பரிசுத்தமாக்குகிறார் யோவா17: 17
- 3. பரி. ஆவியினால் பரிசுத்தமாக்குகிறார் I கொரி 6: 11
- 4. தெய்வீக தொடுகையினால் பரிசுத்தமாக்குகிறார் ஏசா 6 : 6
- 5. ஆலோசனை அளித்து பரிசுத்தமாக்குகிறார்- யாத் 3:5
2 thoughts on “671 – 680 பிரசங்க குறிப்புகள்”
Good
Anna I love it