பிரசங்க குறிப்புகள் 681-690

பிரசங்க குறிப்புகள் 681-690

681.கர்த்தாவே! உமது வலது கரம். (எசா 41:10)

அவரது கரம் வல்லமையுள்ளது. உபா.5 : 15

  • 1. தாங்கும் வலது கரம் (சங் 18:35)
  • 2. பகைவனை நொருக்கும் வலது கரம் (யாத் 15 : 6)
  • 3. ஊழியரை சுமக்கும் வலது கரம் (வெளி 1 : 16)
  • 4. ஆலோசனை தரும் வலது கரம் (உபா 33 : 2)
  • 5. நீதி செய்யும் வலது கரம் (சங். 48:10)

682. இவ்விதமாய் அற்புதம்! (யோவா 2:11)

அற்புதம் எப்பொழுது வரும்?

  • 1. அவரை கனப்படுத்தும் பொழுது (அழைக்கப்பட்டிருந்தால்) வசனம் 2
  • 2. அவரின் வேளைக்காக காத்திருக்கும் பொழுது, வசனம் 4
  • 3. அவரின் வார்த்தைக்கு கீழ்படியும் பொழுது, வசனம் 7
  • 4. அவரை விசுவாசிக்க வேண்டும், வசனம் 8
  • 5. தைரியமாய் கிரியை செய்ய வேண்டும், வசனம் 9 அழைத்த வீட்டார், ஆலோசனை தரும் மரியாள், அப்படியே செய்யும் வேலையாள் இந்த மூன்று கூட்டங்களும் இயேசு அற்புதம் செய்ய தேவை.

683. ஸ்தோத்திர பலியிட்டால்! (சங்கீதம். 51: 23)

  • 1. எதிரி சிதறி ஓடுவான். – II நாளா 20:22
  • 2. சிறையிருப்பு மாறும். – அப். 16: 25
  • 3. தடைகள் நீங்கும். யோசு 6: 20
  • 4. சூழ்நிலை சாதகமாகும். யோனா 2 : 9
  • 5. குடும்ப பாதுகாப்பு பெருகும். . சங்கீதம்  147: 12-14

684. பட்சியைப் போல் காப்பார்! (ஏசா. 31: 5)

  • 1. சுமந்து காப்பார் உபா 32 : 11-13
  • 2. மூடிக்காப்பார் (பாதுகாப்பு) சங்கீதம் 91: 4
  • 3. செட்டைகளில் மறைப்பார் (இளைப்பாறுதல்)- சங் 61:4

685. ஊழியருக்கு எதிராக வருபவை! (எரே 1:19)

உதாரணபுருஷன் : மோசே

  • 1. சாத்தான் (அதிகாரம்) – யாத் 1:16
  • 2. மந்திரவாதிகள் II தீமோ 3 : 8 (எண் 23:21)
  • 3. சொந்த ஜனம் எண் 12 : 1
  • 4. உடன் ஊழியர்கள் எண் 16 : 1
  • 5. சபையார் எண் 14 : 2

ஆனாலும்……  ஏசா54 : 17

686.நீங்கள் ராஜரீக ஆசாரியர்கள்! (1 பேதுரு 2 : 9)

ஆசாரியருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் :

  • 1. வேறு பிரிக்கப்பட்டவன் .யாத்  28: 1
  • 2. பரிசுத்த(ம்) வஸ்திரம் யாத். 28 : 2
  • 3. தூபம் காட்டுகிறவன் – யாத். 30 : 7
  • 4. அறிவாய் பேசவேண்டும் மல்கியா. 2:7

687. யோசுவாவை எதிர்க்க ஒருமனப்பட்டவர்கள்! (யோசுவா 9 : 12)

இந்த ஆறு இராஜாக்களும் கிபியோனின் குடிகளும் நம்மை வீழ்த்த நினைக்கும் ஏழு பொல்லாத ஆவிகள், அவைகளை ஜெயிக்க வேண்டியது அவசியம்.

  • 1. ஏத்தியர் – பயப்படுகிறவர்கள்வெளி  28 : 1
  • 2. எமோரியர் கசப்பானவர்கள் எபி 12: 13
  • 3. கானானியர் எதிர்த்து நிற்கிறவர்கள் – அப். 7:51
  • 4. பெரிசியர் வெதுவெதுப்பானவர்கள் வெளி 3: 16
  • 5. ஏவியர் புளிப்பானவர்கள் 1 கொரி 5:8
  • 6. எபுசியர் சாபம் எபி 12: 14
  • 7. கிபியோனியர் வஞ்சிக்கிறவர்கள் மல்கி 3 : 8

688. பிரியமான பிலேமோன் (முழு அதிகாரம்) (பிலேமோனின் சிறப்புத் தன்மைகள்)

  • 1. அன்பு வசனம் 4
  • 2. விசுவாசம் வசனம் 4
  • 3. ஐக்கியம் வசனம் 6
  • 4. நன்மை வசனம் 16
  • 5. பரிசுத்தவான்களை இளைப்பாறச் செய்தல் வசனம் 7

689. ஓடிப்போன ஒநேசிமு (பிலேமோன் முழு அதிகாரம்)

  • 1. ஊழியரின் உள்ளம் போன்றவன் வசனம் 12
  • 2. பிரயோஜனமுள்ளவன் வசனம் 11
  • 3. ஊழியம் செய்பவன் வசனம் 13
  • 4. பிரியமான சகோதரன் வசனம் 16
  • 5. உண்மையுள்ளவன் கொலோசெயர் 4 : 9

690. வாருங்கள் ! வாருங்கள்!! (மத்தேயு 25: 34)

வந்தால்

  • 1. இளைப்பாறுதல் – மத். 11 : 28
  • 2. பரிசுத்த ஆவி யோவான். 7:37, ஏசா. 55 :1
  • 3. ஊழியம் – மத். 1:17
  • 4. கிருபை ஏசா. 55 : 3
  • 5. ஆசிர்வாதம் மல்கியா. 3:10 கூடுதலாக சங். 122 : 1, 100:2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *