பிரசங்க குறிப்புகள் 711-720

பிரசங்க குறிப்புகள் 711-720

711. அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? (மாற்கு 6 : 45-53)

நமது வாழ்க்கை பயணத்தில் காற்று வீசலாம், அலைகள் மோதலாம், அமிழ்ந்து போவோமோ என்ற நிலை வரலாம். ஆனாலும் அவர் நம்மோடு இருக்கிறார்.

 

அவர் எப்படிப்பட்டவர்?

  • 1. நமது பாடு, வருத்தங்களை காண்கிறவர் – மாற். 6 : 45 (ஆதி. 16:13)
  • 2. தீவிரித்து உதவி செய்ய வருகிறவர் மாற். 6:48
  • 3. நம்மோடு பேசி தைரியப்படுத்துகிறவர் .மாற்  6:50
  • 4. அமைதிப்படுத்துகிறவர் – மாற். 6:51
  • 5. பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறவர் . மாற் 6 : 51

712. ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். (ஆதி. 5: 22-24)

ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்பட காரணம் :

  • 1. கற்றுக்கொள்ளுகிறவன் – ஆதி 5: 22 (ஏனோக்கு என்றால் பிரதிஷ்டையுள்ளவன்) கற்றுக்கொள்ளுகிறவன்,
  • 2. விசுவாசத்தினால் – எபி. 11 : 4
  • 3. தேவனுக்குப் பிரியமானவன் எபி 6. 11: 5
  • 4. நீதிமான் எபி. 11: 4
  • 5. மேன்மையான காணிக்கை கொடுத்தவன் எபி.11 : 4
  • 6. சாட்சிப் பெற்றவன் .எபி 11: 5
  • (தாவீது சாட்சிப் பெற்றான் எபி. 1322, தாவீது சாட்சியை காத்துக்கொண்டான் எபி. 13 : 26)
  • 7. வருகையை பிரசங்கித்தான் யூதா 14.

713. கண்களை திறக்கிறவர். (ஏசாயா. 42 : 6)

  • 1. ஆகாரின் கண்களை திறந்தார் ஆதி 21: 19 (கைவிடப்பட்ட நிலையில் தேவ உதவியை காண்பதற்காக)
  • 2. பிலேயாமின் கண்களை திறந்தார் எண் 24 : 3.4 (
  • வழித்தவறின வேளையில் தேவ எச்சரிப்பைக் காண)
  • 3. வேலைக்காரனின் கண்களை திறந்தார் II இராஜா 6 : 17 (பயந்து நடுங்கும்போது தேவ பாதுகாப்பை காண)
  • 4. எதிராளிகளின் கண்களை திறந்தார் II இராஜா 6 : 20 (எதிரிகள் நமது கைக்குள் வந்துவிட்டதை அவர்கள் உணர)

714. கர்த்தரை கண்ட மனோவா (நியா. 13: 22)

தேவன் மனோவாவுக்கு வெளிப்பட மனோவாவுக்குள் இருந்த நற்காரியங்கள் :

  • 1. தேவ வார்த்தையில் நம்பிக்கையுள்ளவன் – நியா. 13:8
  • 2. தேவனிடத்தில் ஜெபிக்கிறவன் – நியா. 13 : 8
  • 3. தேவனை விசுவாசிக்கிறவன் -நியா. 13 : 12
  • 4. தேவனுக்குக் கொடுக்கிறவன் நியா. 13 : 15
  • 5. தேவனை கனம்பண்ணுகிறவன் – நியா. 13 : 17

715. தேவன் நமக்கு அடைக்கலமானவர். (. சங்கீதம் 46)

ஆகையால்….

  • ஜலம் கொந்தளிப்பது, பூமி நிலைமாறுவது ஆகியவை நமக்கு எதிராக வரும் இயற்கை சீற்றங்கள்.
  • ஜாதிகள் கொந்தளித்து நமக்கு எதிராக எழும்பும் மனித சீற்றங்கள்.

ஆனாலும்…..

  • 1. பயமில்லை வசனம் 3
  • 2. சந்தோஷமுண்டு வசனம் 4
  • 3. அசைக்கப்படுவதில்லை வசனம் 5
  • 4. சகாயம் உண்டு வசனம் 5
  • 5. யுத்தங்கள் இல்லை வசனம் 9
  • 6. நமக்கு எதிரான ஆயுதங்களில்லை வசனம் 9

716. சிலுவையை சுற்றி நின்றவர்கள் ( யோவான் 19:25)

  • 1. மரியாள் வசனம் 25 பாக்கியம் பெற்றதின் நிமித்தம் ஓடிப்போக வில்லை.
  • 2. கிலேயாப்பா மரியாள் வசனம் 25 தன் பிள்ளைகளின் தலைவன் என்ற உறவு நிமித்தம் ஓடிப்போகவில்லை.
  • 3. மகதலேனா மரியாள் வசனம் 25 விடுதலை பெற்றதின் நிமித்தம் ஓடிப்போகவில்லை.
  • 4. யோவான் வசனம் 26 அன்பை பெற்றதின் நிமித்தம் ஓடிப்போகவில்லை.

717. கோலியாத்தை ஜெயிப்போம்! (1 சாமு 17:40-51)

தாவீது வெற்றி பெற காரணங்கள்.

  • 1. கர்த்தரை முன் வைத்தான் 17-45 கர்த்தரை மகிமைப்படுத்த ஆவல் கொண்டான். கர்த்தரின் நாமத்தை உயர்த்தினான்.
  • 2. கர்த்தரை விசுவாசித்தான் 17: 46 இன்றைய தினம் கொன்று
  • 3. விசுவாச அறிக்கை 17: 47 உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்.

718. 133ஆம் சங்கீதம் இந்த சங்கீதத்தில் உள்ள ஆசீர்வாதங்கள்

  • 1. நன்மை (லாபம்) வசனம் 1
  • 2. இன்பம் (மனமகிழ்ச்சி) வசனம் 1
  • 3. அபிஷேகம் (தைலம்) வசனம் 2 அபிஷேக தைலம் பரிசுத்தம். யாத். 30:30,31
  • 4. ஆசீர்வாதம், பொருளாதார செழுமை, பெராக்கா எபிரேய வார்த்தை வசனம் 3
  • 5. ஜீவன் (ஆவிக்குரிய செழுமை) வசனம் 3

719. யார்? யார்? எது? எது? ( ரோம 8: 31-39)

  • 1. நமக்கு விரோதமாய் நிற்பவன் 6. 1: 19 வசனம் 31
  • 2. நம்மை குற்றம் சாட்டுகிறவர் வசனம் 33 ஏசாயா 54 : 17
  • 3. கிறிஸ்துவின் அன்பை விட்டு பிரிப்பவன் வசனம் 36 ரோமர் 5 : 5
  • 4. ஆக்கினைக் குள்ளாக தீர்க்கிறவன் வசனம் 34 வெளி. 12: 16

720. ஆறுதலின் மகனாகிய பர்னபா. (. அப் 4 : 36)

  • சீப்புரு தீவான் 
  • இவனது மறுபெயர் யோசே
  • லேவியன்
  • சிறப்பு பெயர் பர்னபா (ஆறுதலின் மகன்)

இவனது நற்பண்புகள் :

  • 1. தனக்கு உண்டானவைகளை கர்த்தருக்கு உண்மையாய் கொடுத்தான். – அப். 4 : 3 
  • 2. நல்லவன் ஆவியினாலும், விசுவாசத்தினாலும் நிறைந்தவன்.-அப். 11 : 24
  • 3. இரட்சிக்கப்பட்டவர்களை பாரத்துடன் தேடிப்பிடிப்பவன் – அப். 11 : 25
  • 4. தைரியமாய் வசனத்தை சொல்லுபவன். அப் . 14 : 3 13: 46
  • 5. பிராணனையும் ஒப்புக்கொடுக்க துணிந்த பிரியமானவன். 15 : 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *