அசாயா

அசாயா (ASAIAH ஆண்டவர் படைத்தது)

1. யோசியா அரசன் கீழ் இருந்த ஓர் “அரச ஊழியன்” (2 அரசர் 22:12.14: 2 நாள் 34:20). ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட சட்ட நூலைப்பற்றி ஆண்டவர் விருப்பத்தை அறிய இறைவாக்கினி குலிதா விடம் அனுப்பப்பட்ட குழுவில் ஒருவர்.

2. சிமியோன் குலத்தின் ஒரு தலைவ ராக இருந்தவர். மெயூனியரை அழித்த தில் பங்கு பெற்றவர் (1 நாள் 4:36-41).

3. கக்கியாவின் மகன் அசாயா, மெராரியின் மக்கள் என்றழைக்கப்பட்ட லேவியர் குலத் தலைவரும் இவரே. திருப் பேழை ஆண்டவரின் ஆலயத்தில் நிறுவப் பட்டபோது தாவீதுக்கு உதவியர்களுள் 9 (16 6:30; 15:6.11).

4. சீலோனியர்களில் மூத்தவர் இவரே. பாபிலோனியரின் அடிமைத் தனத்தில் இருந்து திரும்பிய பெயர் பட்டியலில் இடம் பெறுகிறார் (1 நாள் 9:5). இப்பட்டியலுக்கு இணையான பகுதியில் இவர் பாரூக்கின் மகனான மாசேயா என்றழைக்கப்படுகிறார் (நெக

11.15).

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *