அசிரிக்காம் (AZRIKAM )

அசிரிக்காம் (AZRIKAM என் உதவி எழுந்துவிட்டது)

1. இவர் நெயரியாவின் புதல்வரா வார். செருபாபேல், தாவீது ஆகியோரின் வழித் தோன்றல் ஆவார் (1 நாள் 3:23).

2. இவர் பென்யாமின் குலத்தைச் சேர்ந்த ஆசேலின் மகனாவார். யோனத் தான். சவுல் ஆகிய இருவரின் வழிவந்த வர் (1 நாள் 8:38; 9:44)

3. ஒரு மெராரி குலத்தைச்சேர்ந்த ஒரு லேவியர். செமாயாவின் பாட்டனும் கெச பியாவின் மகனும், கசூப்பின் தந்தையுமா வார் (1 நாள் 9:4: நெக 11:15).

4. ஆகாசு மன்னனின் அரண்மனைத் தலைவராவார். எப்பிராயிமின் வலிமை மிக்க வீரன். சிகிரி என்பவரால் போரில், இவர் மாசேயா, எல்கானா ஆகியோரு டன் கொல்லப்பட்டார் (2 நாள் 28:7). இவரும் 2-இல் குறிக்கப்பட்டவரும் ஒருவ ராக இருக்கலாம்.

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our FM

WMM CPC Church FM Station