மத்தேயு பொருளடக்கம்

மத்தேயு பொருளடக்கம்

  ஒ.  இயேசு கிறிஸ்துவின் ஊழிய காலத்திற்கு முந்திய நிகழ்ச்சிகள் 

  1. இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு – (1:1)
  2. இயேசுவின் முன்னோர்கள்
    • இராஜாக்கள் அல்லாத 14 வம்சங்கள் – (1:2-5)
    • இராஜாக்களாக இருந்த 14 வம்சங்கள் – (1:6-11)
    • இராஜாக்கள் அல்லாத 14 வம்சங்கள் – (1:12-16)
    • ஆபிரகாமிலிருந்து இயேசு கிறிஸ்து வரையிலும் – யூத மார்க்கத்து முன்னோர்கள் – (1:17)
  3. இயேசு கிறிஸ்துவின் கன்னிகைப் பிறப்பு – (1:18-25)
  4. கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் – (2:1-12)
  5. இயேசு கிறிஸ்துவின் குழந்தைப் பருவம்
    • எகிப்திற்குப் பிரயாணம் – (2:13-15)
    • பிள்ளைகள் கொல்லப்பட்டார்கள் – இயேசுவைக் கொல்வதற்கு நடந்த முதலாவது சதி – (2:16-18)
    • எகிப்திலிருந்து திரும்பி வருதல் – (2:19-23)

 ஒஒ. யோவான் ஸ்நானனின் ஊழியம் 

  1. மூன்று அம்ச செய்தி – (3:5-6)
  2. யோவான் ஸ்நானனின் எளிய வாழ்வு – (3:4)
  3. ஊழியத்தின் வெற்றி – (3:5-6)
  4. பதிமூன்று அம்சச் செய்தி – (3:7-12)

  ஒஒஒ. இயேசுவின் ஊழிய ஆயத்தம்

  1. தண்ணீர் ஞானஸ்நானம் – (3:13-15)
  2. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் – (3:16-17)
  3. சோதனை – (4:1-11)

 ஒய. இயேசு கிறிஸ்துவின் ஊழியமும் உபதேசமும்  

  1. கலிலேயாவில் ஊழியத்தை ஆரம்பிக்கிறார் – (4:12)
  2. நாசரேத்தில் உள்ளவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை – கப்பர் நகூமிற்குச் செல்கிறார் – (4:13-16)
  3. இராஜ்ஜியத்தைப் பற்றி பிரசங்கம் பண்ணுகிறார் – (4:17)
  4. பேதுரு, அந்திரேகியா ஆகியோரின் அழைப்பு – (4:18-20)
  5. யாக்கோபு, யோவான் ஆகியோரின் அழைப்பு – (4:21-22)
  6. கலிலேயாவிற்கு இரண்டாவது பிரயாணம் – (4:23-25)
  7. மலைப்பிரசங்கம்
    • முன்னுரை – (5:1-2)
    • பாக்கியவான்கள் – (5:3-12)
    • விசுவாசிகளின் ஒப்புமை – (5:13-16)
    • கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்காக வந்தார் – (5:17-18)
    • இராஜ்ஜியத்தின் பிரமாணங்கள்
      1. (அ) மோசேயின் பிரமாணங்களும் இராஜ்ஜியத்தின் பிரமாணங்களும் – (5:19-20)
      2. (ஆ) இராஜ்ஜியத்தின் பிரமாணங்களுடைய சிறப்பு அம்சம்
    • (ண்)  கொலை செய்யாதிருப்பாயாக – (5:20-22)
      1. (ண்ண்) ஒப்புரவாதலும் ஜெபமும் – (5:23-24)
      2. (ண்ண்ண்)  நியாயாதிபதியினிடத்தில் வழக்கு – (5:25-26)
      3. (ண்ஸ்) விபசாரம் செய்யாதிருப்பாயாக – (5:27-30)
    • (ஸ்) மனைவியைத் தள்ளிவிடுவதும் மறுபடியும் திருமணம் செய்வதும் – (5:31-32)
    • (ஸ்ண்) ஆணையிடுதல் – (5:33-37)
      1. (ஸ்ண்ண்)  கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் – (5:38-42)
      2. (ஸ்ண்ண்ண்)  அன்பு கூருதல் – (5:43-48)
      3. (ண்ஷ்) தர்மம் செய்தல் – (6:1-4)
    • (ஷ்) ஜெபம் – அந்தரங்கத்திலிருக்கிற பிதாவிடம் – (6:5-6)
    • (ஷ்ண்) பிதாவின் சர்வ வியாபகம் – (6:7-8)
    • (ஷ்ண்ண்) மாதிரி ஜெபம் – (6:9-13)
    1. (ஷ்ண்ண்ண்) ஜெபம் – பதில் பெறுவதற்கு நிபந்தனை – (6:14-15)
    • (ஷ்ண்ஸ்) உபவாசம் – (6:16-18)
    • விசுவாசிகளுக்கு எச்சரிப்புக்கள்
      • (அ) பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம் –  (6:19-21)
      • (ஆ) இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது –  (6:22-24)
      • (இ) கவலைப்படுவதினால் பயனில்லை –  (6:25-34)
      1. (ஈ) உன் கண்ணிலிருக்கிற உத்திரம் – (7:1-5)
      • (உ) பரிசுத்தமானதைக் கவனமாகக் கையாளவேண்டும் – (7:6)
      • (ஊ) பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பார் – (7:7-11)
      • (எ) தங்கச்சட்டம் – மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் – (7:12)
      • (ஏ) இடுக்கமான வாசல் வழியும் விசாலமான வாசல் வழியும் – (7:12-14)
      • (ஐ) கள்ளத்தீர்க்கதரிசிகள் – (7:15-20)
      • (ஒ) தேவனுடைய சித்தத்தைச் செய்யாமல் கர்த்தாவே, கர்த்தாவே என்று கூறுவது – (7:21-23)
      • (ஓ) கன்மலையின்மேல் அஸ்திபாரமும் மணலின்மேல் அஸ்திபாரமும் – (7:24-29)
  1. இயேசு குஷ்டரோகியைச் சுத்தமாக்குகிறார் – (8:1-4)
  2. நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் குணமானான் – (8:5-13)
  3. பேதுருவின் மாமி சொஸ்தமானாள் – (8:14-15)
  4. பிசாசுகளைத் துரத்தினார் – பிணியாளிகள் எல்லாரையும் சொஸ்தமாக்கினார் – (8:16-17)
  5. சீஷத்துவத்திற்குப் பரீட்சை – (8:18-22)
  6. இயேசு பெருங்காற்றை அமைதிப் படுத்துகிறார் – (8:23-27)
  7. இயேசு பிசாசு பிடித்திருந்த இரண்டு பேரைச் சொஸ்தமாக்குகிறார் – (8:28-34)
  8. கப்பர்நகூமிற்குத் திரும்பி வருகிறார் – திமிர்வாதக்காரனைக் குணப்படுத்துகிறார் – (9:1-8)
  9. மத்தேயு அல்லது லேவியின் அழைப்பு – (9:9)
  10. பரிசேயருக்குப் பதிலுரைகள் – (9:10-13)
  11. யோவான் ஸ்நானனின் சீஷர்களுக்குப் பதிலுரை – (9:14-15)
  12. வஸ்திரம், துருத்திகள் ஆகியவற்றின் உவமை – (9:16-17)
  13. பெரும்பாடுள்ள ஸ்திரீ குணமடைகிறாள் – மரித்த சிறுபெண்ணை இயேசு உயிருடன் எழுப்புகிறார் – (9:18-26)
  14. இரண்டு குருடரைக் குணமாக்குகிறார் – (9:27-31)
  15. ஊமையனைக் குணப்படுத்துகிறார் – பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக முதலாவது தூஷணம் – (9:32-34)
  16. கலிலேயாவிற்கு மூன்றாவது முறையாக பிரயாணம் – (9:35-38)
  17. பன்னிரெண்டு சீஷர்களின் அபிஷேகம்
    • சீஷர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார் – (10:1)
    • அப்போஸ்தலர்களின் பெயர்கள் – (10:2-4)
    • முதலாவது ஊழிய ஸ்தலம் – (10:5-6)
    • செய்தியும் வல்லமையும் – (10:7-8)
    • வேலையாள் தன் ஆகாரத்திற்குப் பாத்திரனாயிருக்கிறான் – (10:9-10)
    • ஊழியக்காரர்களை ஏற்றுக் கொள்கிறவர்கள் – (10:11-13)
    • ஊழியக்காரர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் – (10:14-15)
    • சுவிசேஷத்திற்கு வரும் எதிர்ப்பைப் பற்றிய முன்னறிவிப்பு
      • (அ) ஜெபாலயத் தலைவர்களின் பகை – (10:16-17)
      • (ஆ) அதிபதிகளின் பகை – (10:18-20)
      • (இ) உறவினர்களின் பகை – (10:21)
      • (ஈ) உலகத்தின் பகை – (10:22-23)
    • கிறிஸ்துவோடு சமம் – (10:24-25)
    • மாய்மாலத்திற்கு எதிரான எச்சரிப்பு – (10:26-27)
    • மனுஷ பயத்திற்கு எதிரான எச்சரிப்பு – (10:28-33)
    • சுவிசேஷத்திற்கு வரும் எதிர்ப்பு பற்றி மறுபடியும் முன்னறிவிக்கப்படுதல் – (10:34-36)
    • சீஷர்களின் பரிசோதனை – (10:37-39)
    • சிறிய சேவைகளுக்கும் வெகுமதி அளிக்கப்படும் – (10:40-42)
  18. கலிலேயாவிற்கு நான்காவது பிரயாணம் – (11:1)
  19. யோவான் ஸ்நானன் இயேசுவிடம் கேட்ட கேள்வி – (11:2-3)
  20. இயேசு வார்த்தைகளால் பதில் கூறாமல் கிரியைகளால் பதில் கூறுகிறார் – (11:4-6)
  21. யோவான் ஸ்நானனைப் பற்றி இயேசு கூறிய சாட்சி – (11:7-15)
  22. இயேசு அவிசுவாசத்தைக் கடிந்து கூறுகிறார் – (11:16-19)
  23. விசுவாசியாத பட்டணங்கள்மீது வரும் நியாயத்தீர்ப்பை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் – (11:20-24)
  24. சத்தியத்தின் எளிமைக்காக இயேசு களிகூருகிறார் – (11:25-27)
  25. வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அழைப்பு – (11:28-30)
  26. இயேசு ஓய்வுநாட்களுக்கும் ஆண்டவராக இருக்கிறார் – (12:1-8)
  27. ஓய்வுநாளில் இயேசு சூம்பின கையையுடைய மனுஷனைச் சொஸ்தமாக்குகிறார் – (12:9-13)
  28. இயேசுவைக் கொலைசெய்யும்படி நடைபெற்ற முதலாவது ஆலோசனை – (12:14)
  29. திரளான ஜனங்களைச் சொஸ்தமாக்குகிறார் – (12:15-21)
  30. குருடும் ஊமையுமான ஒருவனைச் சொஸ்தமாக்குகிறார் – (12:22-23)
  31. பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான இரண்டாவது தூஷணம், பிரிந்த ராஜ்யம் – (12:24-30)
  32. மனுஷருக்கு மன்னிக்கப்படாத பாவம் – (12:31-32)
  33. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் – (12:33-37)
  34. யோனாவின் அடையாளம் – (12:38-40)
  35. இயேசு யூதர்களைக் கடிந்து கூறுகிறார் – (12:41-42)
  36. இஸ்ரவேலைப் பற்றிய தீர்க்கதரிசனம் – (12:43-45)
  37. இயேசுவின் உறவினர்கள் – (12:46-50)
  38. பிரசங்கம் – பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்கள்
    • இடம் – கலிலேயாக்கடல் – (13:1-2)
    • விதைக்கிறவனைப் பற்றிய உவமை – (13:3-9)
    • இயேசு உவமைகளாகப் பேசியதற்கு காரணம் – (13:10-17)
    • விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் விளக்கம் – (13:18-23)
    • கோதுமை, களைகள் ஆகியவற்றின் உவமை – (13:24-30)
    • கடுகு விதையின் உவமை – (13:31-32)
    • புளித்தமாவின் உவமை – (13:33)
    • இயேசு உவமைகளாகப் பேசியதற்குக் காரணம் – (13:34-35)
    • கோதுமை, களைகள் ஆகியவற்றின் உவமை பற்றிய விளக்கம் – (13:36-43)
    • புதைத்திருக்கிற பொக்கிஷத்தின் உவமை – (13:44)
    • விலையுயர்ந்த ஒரு முத்தின் உவமை – (13:45-46)
    • மீன்களைச் சேர்த்து வாரிக் கொள்ளும் வலையின் உவமை – (13:47-48)
    • மீன்களைச் சேர்த்து வாரிக் கொள்ளும் வலையின் உவமையின் விளக்கம் – (13:49-50)
    • வீட்டெஜமானாகிய மனுஷனின் உவமை – (13:51-52)
  39. நாசரேத்தில் இயேசு – இந்த ஊரிலுள்ள ஜனங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்கள் – (13:53-58)
  40. ஏரோதுவின் குற்ற மனச்சாட்சி – யோவான் ஸ்நானனின் சிரச்சேதம் – (14:1-12)
  41. இயேசு மறுபடியும் கலிலேயாவின் வழியாகப் பிரயாணம் செய்கிறார் – வியாதியஸ்தராயிருந்தவர்களைச் சொஸ்தமாக்குகிறார் – (14:13-14)
  42. ஐயாயிரம்பேருக்கு அற்புதமாகப் போஜனம் கொடுக்கிறார் – (14:15-21)
  43. இயேசு தண்ணீரின்மீது நடக்கிறார் – பேதுருவால் தண்ணீரின்மீது நடக்க முடியவில்லை – (14:22-33)
  44. இயேசு கெனேசரேத்து நாட்டில் பிணியாளிகள் எல்லாரையும் சொஸ்தமாக்குகிறார் – (14:34-36)
  45. இயேசு வேதபாரகரையும் பரிசேயரையும் கடிந்து கொள்கிறார் – (15:1-9)
  46. மனுஷனைத் தீட்டுப்படுத்தும் காரியம் – பாவங்கள் ஆத்துமாவை அழிக்கும் – (15:10-20)
  47. சீரோபேனிக்கேயா ஸ்திரீயின் குமாரத்தியை இயேசு குணப்படுத்துகிறார் – (15:21-28)
  48. கலிலேயாவில் இயேசு வியாதியஸ்தர்கள் அனைவரையும் சொஸ்தப்படுத்துகிறார் – (15:29-31)
  49. நான்காயிரம் பேருக்கு அற்புதமாகப் போஜனம் கொடுக்கிறார் – (15:32-39)
  50. இயேசு பரிசேயரைக் கடிந்து கொள்கிறார் – (16:1-5)
  51. பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைப் பற்றிய விளக்கம் – (16:6-12)
  52. பேதுருவின் அறிக்கை – (16:13-16)
  53. புதிய ஏற்பாட்டு சபையைக் குறித்து இயேசுவின் அறிவிப்பு – (16:17-18)
  54. பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்களைப் பேதுரு பெறுகிறான் – (16:19-20)
  55. இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முற்குறித்துக் கூறுகிறார் – (16:21)
  56. இயேசுவும் பேதுருவும் ஒருவரையொருவர் கடிந்து கொள்கிறார்கள் – (16:22-23)
  57. சீஷத்துவத்திற்குப் பரீட்சை – ஆத்துமாவின் மதிப்பு – (16:24-25)
  58. இரண்டாம் வருகையை முற்குறித்துக் கூறுகிறார் – (16:26-27)
  59. மறுரூபமாதலை முற்குறித்துக் கூறுகிறார் – (16:28)
  60. மறுரூபமாதல் – வரப்போகும் இராஜ்ஜியத்திற்கு ஒரு முன்னோட்டம் – (17:1-9)
  61. யோவான் ஸ்நானனும், எலியாவும் – (17:10-13)
  62. வல்லமையில்லாத சீஷர்களும் சர்வ வல்லமையுள்ள கிறிஸ்துவும் – (17:14-18)
  63. ஜெபமும் உபவாசமும் – (17:19-21)
  64. இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் குறித்து மறுபடியும் முற்குறித்துக் கூறுகிறார் – (17:22-23)
  65. வரிப்பணம் – மீனின் வாயில் வெள்ளிப்பணம் – (17:24-27)
  66. சீஷத்துவத்தைப் பற்றிய உபதேசம்
    • மாம்சமான மனுஷனின் பிரதான கேள்வி – (18:1)
    • இயேசுவின் பதிலுரை – (18:1-4)
    • விசுவாசிகளுக்கு உலகத்திலிருந்து இடறல்கள் – (18:5-7)
    • இடறல் உண்டாக்கும் சரீர உறுப்புக்கள் – (18:8-9)
    • எல்லோருக்கும் எச்சரிப்பு – (18:10)
    • காணாமல்போன ஆடு – (18:11-14)
    • விசுவாசிகளின் ஒழுக்கக் கட்டுப்பாடு – (18:15-17)
    • விசுவாசிகளுக்குக் கொடுக்கப்படும் வல்லமை – (18:18)
    • ஒன்றுகூடி ஜெபிப்பதின் வல்லமை – (18:19)
    • ஸ்தலசபைகளின் எளிமையும் கிறிஸ்தவ ஆராதனையும் – (18:20)
    • மன்னிப்பின் பிரமாணம் – (18:21-22)
    • மன்னிப்பு – இரக்கமில்லாத ஊழியக்காரனைப் பற்றிய உவமை – (18:23-35)
  67. இயேசு திரளான ஜனங்களைச் சுத்தமாக்குகிறார் – (19:1-2)
  68. மனைவியைத் தள்ளிவிடுவது, மறுவிவகாரம் பண்ணுவது ஆகியவை பற்றிய பிரமாணம் – (19:3-9)
  69. மனைவியைத் தள்ளிவிடுவதினால் ஏற்படும் விளைவுகள் – (19:10-12)
  70. இயேசு சிறுபிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார் – (19:13-15)
  71. மிகுந்த ஆஸ்தியுள்ள வாலிபன் – (19:16-22)
  72. ஐசுவரியவான்களுக்கு எச்சரிப்பு – (19:23-26)
  73. நித்திய இராஜ்ஜியத்தில் அப்போஸ்தலர்களுக்கு உரிய இடம் – (19:27-28)
  74. முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்களுக்கு வெகுமதிகள் – (19:29-30)
  75. தாழ்மை – திராட்சைத்தோட்டத்து வேலையாட்களைப் பற்றிய உவமை – (20:1-16)
  76. இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் மறுபடியும் முற்குறித்துக் கூறுகிறார் – (20:17-19)
  77. யாக்கோபு, யோவான் ஆகியோரின் மாம்ச சுபாவம் – (20:20-23)
  78. மற்ற பத்துப் பேரின் மாம்ச சுபாவம் – (20:24-28)
  79. இயேசு இரண்டு குருடரை சொஸ்தமாக்குகிறார் – (20:29-34)
  80. வெற்றிப்பவனி – (21:1-11)
  81. தேவாலயத்தின் சுத்திகரிப்பு – (21:12-16)
  82. கனிகொடாத அத்திமரத்தை இயேசு சபிக்கிறார் – (21:17-20)
  83. சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும் – (21:21-22)
  84. இயேசுவின் அதிகாரத்தைக் குறித்துக் கேட்கப்பட்ட கேள்வி – (21:23-27)
  85. இரண்டு குமாரர்களைப் பற்றிய உவமை – (21:28-32)
  86. வீட்டெஜமானைப் பற்றிய உவமை – (21:33-46)
  87. கலியாண விருந்தைப் பற்றிய உவமை – (22:1-14)
  88. வரிக்காசைப் பற்றிய உவமை – (22:15-22)
  89. உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி – (22:23-33)
  90. பிரதான கற்பனையைப் பற்றிய கேள்வி – (22:34-40)
  91. இயேசு பரிசேயரிடம் கேள்வி கேட்கிறார் – (22:41-46)
  92. பரிசேயரின் குணங்கள் – (23:1-7)
  93. பரிசேய உபதேசத்திற்கு எதிரான எச்சரிப்புக்கள் – (23:8-12)
  94. பரிசேயர்மீது எட்டு “”ஐயோ”க்கள் –
    • தேவனுக்கு விரோமாகக் கிரியை செய்து பரலோகத்தைப் பூட்டிப் போடுகிறார்கள் – (23:13)
    • ஒடுக்குகிறார்கள் – மாய்மாலக் காரர்கள் – (23:14)
    • ஆத்துமாக்களை அழித்துப் போடுகிறார்கள் – (23:15)
    • பொய்யான ஆணையிடுகிறார்கள் – (23:16-22)
    • வெளிவேஷம் போடுகிறார்கள் – (23:23-24)
    • தவறான சுத்திகரிப்புக்கள் – (23:25-26)
    • சுயநீதி – (23:27-28)
    • பெருமை – (23:29-33)
  95. கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப் படுவார்கள் என்று இயேசு முன்குறித்துக் கூறுகிறார் – (23:34-36)
  96. இயேசு எருசலேமிற்காக அழுகிறார் – (23:37-39)
  97. இயேசு ஒலிவமலையில் கூறிய தீர்க்கதரிசனம்
    • எருசலேமின் அழிவை முற்குறித்துக் கூறுகிறார் – (24:1-2)
    • மூன்று முக்கியமான கேள்விகள் – (24:3)
    • கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு அடையாளங்கள்
      • (அ) எட்டு அடையாளங்கள் – யூதர்களின் வருத்தங்கள் – (24:4-8)
      • (ஆ) இஸ்ரவேலின் வருத்தங்களின்போது எட்டு அடையாளங்கள் – (24:9-14)
      • (இ) பாழாக்குகிற அருவருப்பு – (24:15)
      • (ஈ) அந்திக்கிறிஸ்துவிடம் இஸ்ரவேல் தோற்றுப்போதல் – (24:16-20)
      • (உ) மகா உபத்திரவம் – (24:21-22)
      • (ஊ) மகா உபத்திரவத்தின்போது நடைபெறும் ஆறு அடையாளங்கள் – (24:23-26)
    • கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடைபெறும் விதமும் காலமும் – (24:27-31)
    • அத்திமரத்தைப் பற்றிய உவமை – (24:32-33)
    • இந்தத் தீர்க்கதரிசனத்தின் எல்லா அடையாளங்களும் ஒரு சந்ததியில் சம்பவிக்கும் – (24:34-35)
    • அவருடைய வருகையின் குறிப்பிட்ட காலம் அறிவிக்கப்படவில்லை – (24:36)
    • கிறிஸ்துவின் வருகை துன்மார்க்கருக்கு அழிவைக் கொண்டு வரும் – (24:37-39)
    • அர்மகெதோன் – சிலர் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் – சிலர் கைவிடப்படுவார்கள் – (24:40-42)
    • வீட்டெஜமானைப் பற்றிய உவமை – (24:43-44)
    • உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனைப் பற்றிய உவமை – (24:45-51)
    • பத்துக் கன்னிகைகள் பற்றிய உவமை – (25:1-13)
    • தாலந்துகளைப் பற்றிய உவமை – (25:14-30)
    • கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது தேசங்கள்மீது நியாயத் தீர்ப்பு – (25:31-46)
  98. இயேசு தமது மரணத்தை மறுபடியும் முற்குறித்துக் கூறுகிறார் – (26:1-2)
  99. இயேசுவைக் கொல்வதற்குச் சதியாலோசனை – (26:3-5)
  100. இயேசுவின்மீது அபிஷேகம் – (26:6-13)
  101. இயேசுவைக் காட்டிக் கொடுக்க யூதாஸ் ஒப்புக்கொள்கிறான் – (26:14-16)
  102. பஸ்காவிற்கு ஆயத்தம் – (26:17-19)
  103. கடைசி பஸ்கா
    • தாம் காட்டிக்கொடுக்கப்படப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் – (26:20-25)
    • கர்த்தருடைய பந்தி – (26:26-30)
    • தம்மைப் பேதுரு மறுதலிக்கப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் – (26:31-35)

  ய. கிறிஸ்துவின் பாடுகள்  

  1. கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் துக்கமும் வியாகுலமும் – (26:36-46)
  2. இயேசுவைக் கொல்வதற்கு முயற்சி – காட்டிக்கொடுக்கப்படுவதும் கைதுபண்ணப்படுவதும் – (26:47-56)
  3. இயேசுவின் வழக்கு விசாரணையும் பரியாசமும் – (26:57-68)
  4. பேதுரு மறுதலிக்கிறான் – (26:69-75)
  5. இயேசுவைப் பிலாத்துவிடம் அனுப்புகிறார்கள் –  (27:1-2)
  6. யூதாஸ் நான்றுகொண்டு செத்துப் போகிறான் – (27:3-10)
  7. பிலாத்துவிற்கு முன்பாக இயேசு – (27:11-14)
  8. இயேசுவிற்கு தண்டனையும் பரபாசிற்கு விடுதலையும் – (27:15-26)
  9. இயேசுவின் சிரசின்மீது முள்முடி – (27:27-32)
  10. இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள் – (27:33-44)
  11. இயேசுவின் மரணம் – (27:45-56)
  12. இயேசுவின் சரீரத்தை அடக்கம் பண்ணுகிறார்கள் – (27:57-61)
  13. கல்லுக்கு முத்திரைபோட்டு இயேசுவின் கல்லறையைப் பத்திரப்படுத்துகிறார்கள் – (27:62-66)

 யஒ. உயிர்த்தெழுந்த பின்பு இயேசுவின் ஊழியம் –                  

  1. உயிர்த்தெழுதலுக்கு கர்த்தருடைய தூதனின் சாட்சி – (28:1-7)
  2. உயிர்த்தெழுதலுக்கு ஸ்திரீகளின் சாட்சி – (28:8-10)
  3. உயிர்த்தெழுதலுக்கு காவல்சேவகரின் சாட்சி – (28:11)
  4. இயேசுவின் உயிர்த்தெழுதல்மீதுள்ள விசுவாசத்தை அழிப்பதற்கு சதியாலோசனை – (28:12-15)
  5. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சீஷர்களின் சாட்சி – (28:16-17)
  6. பிரதான கட்டளை – (28:18-20)

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Catagory