அப்போஸ்தலர் பொருளடக்கம்
ஒ. உயிர்த்தெழுந்த பின்பு இயேசு கிறிஸ்துவின் ஊழியம்
- லூக்கா சுவிசேஷத்தின் கருத்து (1:1)
- அப்போஸ்தலருடைய நடபடிகளின் கருத்து (1:2)
- உயிர்த்தெழுந்த பின்பு இயேசு கிறிஸ்து நாற்பது நாட்களுக்கு தரிசனம் கொடுத்தார் (1:3)
- வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருக்குமாறு கட்டளை (1:4)
- பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் (1:5)
- இராஜ்ஜியத்தைப் பற்றிய கேள்வி (1:6#7)
- பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தோடு பெலனடைவோம் என்னும் வாக்குத்தத்தம் (1:8)
- இயேசு கிறிஸ்து பரமேறுகிறார் (1:9)
- இயேசுவின் இரண்டாம் வருகை முற்குறித்துக் கூறப்படுகிறது (1:10#11)
ஒஒ. சபை பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகிக்கப்படுகிறது
- பத்து நாட்கள் காத்திருப்பு (1:12#14)
- சபையின் அலுவலக கூட்டம்
- இன்னும் ஒரு அப்போஸ்தலர் தேவை (1:15#20)
- அப்போஸ்தலருக்கு தகுதிகள் (1:21#22)
- இரண்டு பேர்களை ஆலோசிக்கிறார்கள் (1:23)
- ஜெபம் பண்ணினார்கள் (1:24#25)
- மத்தியாவை அப்போஸ்தலப் பட்டத்திற்கு தேர்ந்தெடுக்கிறார்கள் (1:26)
- பெந்தெகொஸ்தே நாள் # மனுஷர்மீது பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி (2:1#4)
- ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றதினால் ஏற்பட்ட விளைவு (2:5#13)
ஒஒஒ. எருசலேமின் எழுப்புதல்
- முதலாவது அப்போஸ்தல பிரசங்கம்
- பிரசங்கியாரும் பிரசங்கத்தைக் கேட்டவர்களும் (2:14)
- யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று (2:15#16)
- கடைசி நாட்களில் யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது (2:17#18)
- உபத்திரவ காலத்திலும் மனுஷர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெறுவார்கள் (2:19#21)
- இயேசு கிறிஸ்துவை தேவன் வெளிப்படுத்தினார் (2:22)
- இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் (2:23)
- இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் (2:24#32)
- இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் # காண்கிறதும் கேட்கிறதுமாகிய பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் (2:33#35)
- தேவன் இயேசுவை ஆண்டவரும் கிறிஸ்துவும் ஆக்கினார் (2:36)
- பேதுருவின் பிரசங்கத்தினால் ஏற்பட்ட விளைவு (2:37)
- பாவிகள் செய்ய வேண்டியது (2:38)
- பரிசுத்த ஆவியானவரின் வாக்குத்தத்தம் எல்லா விசுவாசிகளுக்கும் உரியது (2:39)
- எழுதப்படாத அநேக புத்திமதிகள் (2:40)
- மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள் (2:41)
- ஆதித்திருச்சபையின் மகிமையான நிலை (2:42#47)
- அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்ற பிறகு அவர்கள் மூலமாக நடைபெற்ற முதலாவது அற்புதம் (3:1#8)
- அற்புதத்தினால் ஜனங்கள்மீது ஏற்பட்ட விளைவு (3:9#11)
- பேதுருவின் இரண்டாவது செய்தி
- இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை அற்புதம் உறுதிபண்ணுகிறது (3:12#13)
- இஸ்ரவேலின் மூன்று பாவங்கள் (3:14#15)
- இயேசு என்னும் நாமத்தின் வல்லமை (3:16)
- இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (3:17#18)
- தேசம் மீட்கப்படுவதற்கு நிபந்தனைகள் (3:19)
- இயேசுவின் இரண்டாம் வருகை (3:20#21)
- இயேசுவின் முதலாம் வருகையை மோசே முன்குறித்துக் கூறினார் (3:22)
- ஜீவனை அல்லது மரணத்தை சுயாதீனமாக தெரிந்தெடுக்க வேண்டும் (3:23)
- இயேசுவின் பாடுகளை எல்லா தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்தார்கள் (3:24)
- கிறிஸ்துவின் ஊழியத்தை ஆபிரகாமும் முன்னறிவித்தான் (3:25)
- சுவிசேஷம் முதலாவது இஸ்ரவேலுக்கு அறிவிக்கப்படுகிறது (3:26)
- முதலாவது உபத்திரவம்
- பேதுருவையும் யோவானையும் கைதுபண்ணுகிறார்கள் (4:1#3)
- பேதுருவின் இரண்டாம் பிரசங்கத்தினால் ஏற்பட்ட விளைவு # ஐயாயிரம் பேர் இரட்சிக்கப் பட்டார்கள் (4:4)
- பேதுருவையும் யோவானையும் விசாரிக்கிறார்கள் (4:5#7)
- பேதுருவின் விவாதம் # இயேசு என்னும் நாமத்தின் வல்லமை (4:8#12)
- ஆலோசனைச் சங்கத்தாரின் முடிவு (4:13#18)
- பேதுரு, யோவான் ஆகியோரின் பதிலுரை (4:19#20)
- யூதர்கள் அப்போஸ்தலர்களை பயமுறுத்தி விட்டுவிடுகிறார்கள் (4:21#22)
- வல்லமைக்காக விசுவாசிகள் ஒருமனப்பட்டு ஜெபிக்கிறார்கள் (4:23#30)
- ஜெபத்திற்கு தேவன் கொடுக்கும் பதில் (4:31)
- சபையின் நிலைமை (4:32#37)
- ஆதிசபையில் காணப்பட்ட முதலாவது பாவமும் அதன் விளைவுகளும் (5:1#11)
- ஆதித்திருச்சபையின் வல்லமை (5:12#16)
- இரண்டாவது உபத்திரவம்
- அப்போஸ்தலர்களைக் கைது பண்ணுகிறார்கள் (5:17#18)
- அற்புதமாக விடுதலையாகிறார்கள் (5:19#20)
- ஆலோசனை சங்கத்தார் அப்போஸ்தலர்கள் தப்பித்ததைக் கண்டுபிடிக்கிறார்கள் (5:21#24)
- அப்போஸ்தலர்களை மூன்றாம் முறையாக கைதுபண்ணுகிறார்கள் (5:25#26)
- அப்போஸ்தலர்களிடத்தில் இரண்டாம் முறையாக விசாரணை (5:27#28)
- அப்போஸ்தலரின் விவாதம் (5:29#32)
- விவாதத்தினால் ஏற்பட்ட விளைவு (5:33)
- கமாலியேலின் எச்சரிப்பு (5:34#39)
- அப்போஸ்தலர்களை அடித்து இனிமேல் இயேசுவின் நாமத்தைக் குறித்து பேசக்கூடாது என்று கட்டளையிடுகிறார்கள் (5:40)
- அப்போஸ்தலரிடத்தில் காணப்பட்ட விளைவு (5:41)
- எதிர்ப்புகளின் மத்தியிலும் அப்போஸ்தலர்கள் தொடர்ந்து தேவனுடைய ஊழியத்தைச் செய்கிறார்கள் (5:42)
- சபையில் முதலாவது பிரச்சனை (6:1)
- பிரச்சனை தீர்த்து வைக்கப்படுகிறது (6:2#3)
- போதிக்கிறவர்களின் கடமைகள் (6:4)
- மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை அபிஷேகித்தார்கள் (6:5#6)
- சபையின் வேகமான வளர்ச்சி (6:7)
- மூப்பரின் வல்லமை (6:8)
- மூன்றாவது உபத்திரவம்
- ஸ்தேவானின் வல்லமையும் ஞானமும் (6:9#11)
- ஸ்தேவான்மீது ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக விசாரணை (6:12#15)
- ஸ்தேவானின் பிரசங்கம்
- (அ) ஆபிரகாமின் அழைப்பு (7:1#3)
- (ஆ) வாக்குத்தத்தங்களும் உடன்படிக்கைகளும் (7:4#8)
- (இ) எகிப்தில் யோசேப்பும் இஸ்ரவேலரும் (7:9#16)
- (ஈ) எகிப்தியரிடத்தில் அடிமைத்தனம் (7:17#19)
- (உ) நாற்பது வருஷங்களாக மோசேக்கு பயிற்சி (7:20#22)
- (ஊ) இஸ்ரவேலரை மீட்கும் மோசேயின் முயற்சியை அவர்கள் முதலாவது ஏற்றுக் கொள்ளவில்லை (7:23#28)
- (எ) மோசேக்கு நாற்பது வருஷ தெய்வீக பயிற்சி (7:29#34)
- (ஏ) மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இஸ்ரவேலரின் நாற்பது வருஷ கலகம் (7:35#41)
- (ஐ) இஸ்ரவேல் தொடர்ந்து கலகம் பண்ணியதால் தேவன் இஸ்ரவேலை தள்ளிவிட்டார் (7:42#50)
- (ஒ) இஸ்ரவேல் இன்னும் கலகம் பண்ணுகிறார்கள் (7:51#53)
- ஸ்தேவானின் தரிசனம் # பரலோகம், தேவன், கிறிஸ்து (7:54#56)
- ஸ்தேவான் முதலாவது இரத்தச்சாட்சியாக மரிக்கிறான் # பவுலைப் பற்றிய முதலாவது குறிப்பு (7:57#60)
- சபையார் எல்லாருக்கும் துன்பம் உண்டாயிற்று # விசுவாசிகள் சிதறிப்போனார்கள் (8:1)
- ஸ்தேவானின் அடக்கம் # விசுவாசிகளை துன்புறுத்திய சவுல் (8:2#3)
- பவுலையும் பர்னபாவையும் அந்தியோகியாவின் எல்லைகளுக்கு புறம்பாக துரத்தி விடுகிறார்கள் (13:50#52)
- இக்கோனியா பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுகிறது (14:1#5)
- இக்கோனியாவிலிருந்து லீஸ்திரா வரையிலும் # சப்பாணியைக் குணமாக்குகிறார்கள் # இங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறார்கள் (14:6#10)
- ஜனங்கள் பவுலையும் பர்னபாவையும் தேவர்கள் என்று வழிபட வருகிறார்கள் (14:11#18)
- பவுலை கல்லெறிந்து அவன் மரித்துப்போனான் என்று எண்ணி அவனை பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக் கொண்டு போகிறார்கள் (14:19#20)
- லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வருகிறார்கள் # ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை ஏற்படுத்துகிறார்கள் (14:21#23)
- பெர்கே, அத்தலியா பட்டணத்திற்கு திரும்பி வந்து பின்பு சீரியாவிலுள்ள அந்தியோகியாவிற்கு வருகிறார்கள் # அப் 13:1 #ல் குறிப்பிட்டுள்ள முதலாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (14:24#26)
- முதலாவது மிஷினெரி பிரயாணத்தைக் குறித்து சபையில் அறிவிக்கிறார்கள் (14:27#28)
- ல. கிறிஸ்தவர்களின் முதலாவது பொதுக்குழு கூட்டம்
- விருத்தசேதனம் (15:1#2)
- பவுலையும் பர்னபாவையும் அந்தியோகியாவிலிருந்து அனுப்புகிறார்கள் (15:3#4)
- ஆலோசனைச் சங்கத்தின் நோக்கம் (15:5#6)
- பேதுருவின் வாக்குவாதம் (15:7#11)
- தேவன் புறஜாதியாருக்குள்ளே அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறார் (15:12)
- யாக்கோபுவின் விவாதம் (15:13#18)
- புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களை கலங்கப் பண்ணுதலாகாது (15:19#21)
- பிரிவினையில்லாமல் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை காத்துக் கொள்ளப்படுகிறது (15:22)
- புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு உபதேசம் (15:23#29)
- நிருபத்திற்காகவும் அதனால் உண்டான ஆறுதலுக்காகவும் சந்தோஷப் படுகிறார்கள் (15:30#34)
லஒ. பவுலின் இரண்டாவது மிஷினெரி பிரயாணம்
- மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான் நிமித்தமாக பவுலும் பர்னபாவும் பிரிந்து விடுகிறார்கள் (15:35#39)
- பவுல் சீலாவை தெரிந்து கொண்டு சீரியாவிற்கும் சிலிசியாவிற்கும் பிரயாணம் செய்து சபைகளை திடப்படுத்துகிறான் (15:40#41)
- தெர்பையிலும் லீஸ்திராவிலும் பவுல் # தீமோத்தேயு பவுலோடு சேர்ந்து கொள்கிறான் (16:1#3)
- எல்லா சபைகளுக்கும் அப்போஸ்தல சட்டங்களை கொடுக்கிறார்கள் (16:4#5)
- பிரிகியா, கலாத்தியா, மீசியா ஆகிய தேசங்களுக்கு பிரயாணம் (16:6#8)
- துரோவாவில் மக்கெதோனியா தேசத்தானின் அழைப்பு (16:9#10)
- துரோவாவிலிருந்து பிலிப்பி பட்டணத்திற்கு பிரயாணம் (16:11#12)
- பிலிப்பி பட்டணத்தில் முதலாவது விசுவாசி # லீதியாள் (16:13#15)
- குறிசொல்லுகிற ஏவுகிற ஆவியைத் துரத்துகிறார்கள் # பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் (16:16#24)
- பூமி மிகவும் அதிர்ந்தது (16:25#26)
- சிறைச்சாலைக்காரனும் அவனுடைய வீட்டாரும் இரட்சிக்கப்படுகிறார்கள் (16:27#34)
- இரகசியமாய் விடுதலைப் பெற பவுல் விரும்பவில்லை (16:35#40)
- பிலிப்பி பட்டணத்திலிருந்து தெசலோனிக்கே பட்டணத்திற்கு பிரயாணம் (17:1#4)
- யூதர்களுடைய எதிர்ப்பு # பட்டணத்தை விட்டு பவுலை வெளியேற்றுகிறார்கள் (17:5#9)
- தெசலோனிக்கே பட்டணத்திலிருந்து பெரோயா பட்டணத்திற்கு பிரயாணம் # யூதர்கள் பவுலை இங்கும் எதிர்த்து அவனை பட்டணத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள் (17:10#14)
- அத்தேனே பட்டணத்தில் பவுல் # சீலாவும், தீமோத்தேயுவும் தன்னிடத்திற்கு வருமாறு அழைப்பு (17:15)
- அத்தேனே பட்டணத்தில் கிரேக்க ஞானிகளோடு பவுல் வாக்குவாதம் பண்ணுகிறான் (17:16#21)
- அத்தேனே பட்டணத்தில் பவுலின் பிரசங்கம் # இயேசு உலகத்தை நியாயம் தீர்க்கிறார்
- அறியப்படாத தேவன் (17:22#23)
- கர்த்தரே சிருஷ்டிகர் # மனுஷனை தேவன் சிருஷ்டித்ததின் நோக்கம் (17:24#27)
- விக்கிரகாராதனையை பவுல் கடிந்து கொள்கிறான் (17:28#29)
- அறியாமையுள்ள காலங்கள் (17:30)
- தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு பூலோகத்தை நீதியாய் நியாயம் தீர்ப்பார் (17:31)
- பவுலின் பிரசங்கத்தினால் ஏற்பட்ட விளைவு (17:32#34)
- அத்தேனே பட்டணத்திலிருந்து கொரிந்து பட்டணத்திற்கு பிரயாணம் # ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் (18:1#3)
- ஓய்வுநாளைக் குறித்து ஜெபாலயத்தில் பவுலின் சம்பாஷணை (18:4)
- சீலாவும் தீமோத்தேயுவும் பவுலோடு சேர்ந்து கொள்கிறார்கள் (18:5#6)
- பவுல் யூதருடைய ஜெபாலயத்தை விட்டு ஒரு வீட்டில் பிரசங்கம் பண்ணி அங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறான் (18:7#8)
- பயப்படாமல் பேசுமாறு பவுலின் தரிசனம் (18:9#11)
- பவுல் கைது பண்ணப்படுகிறான் # கல்லியோன் என்பவனுக்கு முன்பாக பவுலைக் கொண்டு போனார்கள் # கல்லியோன் அவர்களைத் துரத்தி விட்டான் (18:12#16)
- சொஸ்தேனேயைப் பிடித்து அடிக்கிறார்கள் (18:17)
- கொரிந்து பட்டணத்திலிருந்து கெங்கிரேயாவிற்கும் எபேசுவிற்கும் பிரயாணம் # இங்கு பிரசங்கம் பண்ணி ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் வழியனுப்பி விடுகிறான் (18:18#20)
- எபேசு பட்டணத்திலிருந்து செசரியா, எருசலேம் பட்டணத்திற்கு பிரயாணம் பண்ணி, அந்தியோகியாவிற்கு திரும்பி வருகிறார்கள் # அப் 15:35#ல் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (18:21#22)
லஒஒ. பவுலின் மூன்றாவது மிஷினெரி பிரயாணம்
- கலாத்தியா, பிரிகியா நாடுகளுக்கு பிரயாணம் (18:23)
- அப்பொல்லோ என்பவன் எபேசுவில் பிரசங்கம் பண்ணுகிறான் # ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவனுக்கு தேவனுடைய மார்க்கத்தை திட்டமாய் விவரித்துக் காண்பிக்கிறார்கள் (18:24#28)
- பவுல் எபேசுவில் யோவானின் சீஷர்களைக் காண்கிறான் (19:1#7)
- ஜெபாலயத்தில் பவுல் மூன்று மாதங்கள் பிரசங்கம் பண்ணி அங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறான் (19:8)
- ஜெபாலயத்திலிருந்து விசுவாசிகளை தனியாக பிரிக்கிறான் # திறன்னு என்பவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்து வருகிறான் (19:9#10)
- பவுல் மூலமாக நடைபெற்ற அற்புதங்கள் (19:11#12)
- பவுலைப் போன்று கிரியை நடப்பித்தவர்களை பொல்லாத ஆவி மேற்கொண்டது (19:13#17)
- எபேசுவில் எழுப்புதல் பரவிற்று (19:18#20)
- பிரசங்க பிரயாணம் # தீமோத்தேயுவும் எரஸ்துவும் முன்பாகவே அனுப்பப் படுகிறார்கள் (19:21#22)
- பவுல் எபேசுவில் தங்குகிறான் # வெள்ளி தட்டான்களின் கலகம்
- கலகத்திற்கு காரணம் (19:23#27)
- வெள்ளி தட்டான்கள் பவுலின் உடன் ஊழியக்காரர்களை அரங்க சாலைக்குள் கொண்டு செல்கிறார்கள் (19:28#29)
- பவுல் கூட்டத்திற்குள் போக மனதாயிருந்தான் # ஆனால் அவனுடைய நண்பர்கள் அவனைப் போகவிடவில்லை (19:30#31)
- கூட்டத்தின் குழப்பம் (19:32#34)
- பட்டணத்து சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்துகிறான் (19:35#41)
- மக்கெதோனியாவிற்கும் கிரேக்கத்திற்கும் பிரயாணம் (20:1#5)
- பிலிப்பி பட்டணத்திலிருந்து துரோவா பட்டணத்திற்கு பிரயாணம் (20:6)
- வாரத்தின் முதல் நாளிலே அப்பம் பிட்கிறார்கள் (20:7#8)
- ஐத்திகு உயிரோடு எழுப்பப்படுகிறான் (20:9#12)
- துரோவா பட்டணத்திலிருந்து மிலேத்து பட்டணத்திற்கு (20:13#16)
- மிலேத்துவிலிருந்து பவுல் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைக்கிறான்
- ஆசியாவில் பவுலின் உண்மையுள்ள ஊழியம் (20:17#19)
- கிறிஸ்துவிற்காக பவுலின் பத்து வைராக்கியம் (20:20#21)
- பாடுபடுவதற்கு பவுலின் பிரதிஷ்டை (20:22#24)
- பவுல் உண்மையுள்ளவனாகவும் சுத்தமுள்ளவனாகவும் இருக்கிறான் (20:25#27)
- சபையில் பிளவுகளும் குழப்பங்களும் பற்றிய எச்சரிப்பு (20:28#31)
- தேவனிடத்தில் அவர்களை ஒப்புக் கொடுக்கிறான் (20:32)
- பவுலின் தன்னலமற்ற சேவை (20:33#35)
- கிறிஸ்தவரின் பிரியாவிடை (20:36#38)
- மிலேத்துவிலிருந்து தீரு பட்டணத்திற்கு (21:1#3)
- தீருவில் பரிசுத்த ஆவியானவர் பவுலை எருசலேமிற்கு போக வேண்டாமென்று தடைபண்ணுகிறார் (21:4)
- தீருவிலிருந்து செசரியா பட்டணத்திற்கு பிரயாணம் # பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசிக்கிறான் (21:5#9)
- பவுலின் பாடுகளைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் எச்சரிக்கிறார் (21:10#11)
- எருசலேமிற்கு சென்று அங்கு பாடு அனுபவிப்பதில் பவுல் உறுதியாக இருக்கிறான் (21:12#14)
- செசரியா பட்டணத்திலிருந்து எருசலேமிற்கு பிரயாணம் # அப் 18:23#ல் துவங்கிய மூன்றாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (21:15#17)

ல. கிறிஸ்தவர்களின் முதலாவது பொதுக்குழு கூட்டம்

லஒஒஒ. பவுல் கைதுபண்ணப்படுவதும் வழக்கு விசாரணைகளும்
- தேவன் புறஜாதியாரிடத்தில் செய்தவைகளை பவுல் விவரித்துக் கூறுகிறான் (21:18#19)
- யூதமார்க்க கிறிஸ்தவர்களை திருப்தி செய்வதற்காக யூதமார்க்கத்து பொருத்தனைகளை செய்யுமாறு யாக்கோபும், மூப்பர்களும் பவுலுக்கு ஆலோசனை கூறுகிறார்கள் (21:20#24)
- விசுவாசிகளான புறஜாதியார் பிரமாணங்களைக் கைக்கொள்வதில்லை (21:25)
- மூப்பர்களின் ஆலோசனையை பவுல் பின்பற்றுகிறான் (21:26#27)
- யூதர்கள் பவுலைச் சூழ்ந்து கொண்டு அடிக்கிறார்கள் # புறஜாதியார் பவுலை விடுவிக்கிறார்கள் (21:28#32)
- பவுலை இரண்டு சங்கிலிகளினால் கட்டி கோட்டைக்குள்ளே கொண்டு வருகிறார்கள் (21:33#36)
- ஜனங்களிடத்தில் பேசுவதற்கு தனக்கு உத்தரவாக வேண்டுமென்று பவுல் வேண்டிக்கொள்கிறான் (21:37#40)
- ஜனக்கூட்டத்திற்கு முன்பாக பவுல் கூறிய விளக்கம்
- கிறிஸ்தவர்களைப் பவுல் துன்புறுத்தினான் (22:1#5)
- பவுலின் மனமாற்றம் (22:6#11)
- அனனியாவின் ஊழியம் (22:12#16)
- தேவாலயத்தில் பவுலின் தரிசனம் (22:17#21)
- ஜனக்கூட்டத்திலிருந்து பவுலைக் காப்பாற்றுகிறார்கள் (22:22#24)
- பவுல் ஒரு ரோம பிரஜை (22:25#30)
- ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக பவுலின் விவாதம்
- பவுலின் சாட்சி (23:1#2)
- பிரதான ஆசாரியனை பவுல் கடிந்து கொள்கிறான் (23:3#5)
- பவுலின் புதிய யுக்தி # பரிசேயருக்கு விண்ணப்பம் (23:6)
- பவுலின் யுக்தி வெற்றி பெறுகிறது # பரிசேயருக்கும், சதுசேயருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று (23:7#8)
- பவுலை மறுபடியும் மீட்கிறார்கள் (23:9#10)
- கர்த்தர் பவுலிடம் பேசுகிறார் (23:11)
- பவுலைக் கொல்வதற்கு சதியாலோசனை (23:12#15)
- சதியாலோசனை கண்டுபிடிக்கப்படுகிறது (23:16#22)
- பவுலை செசரியா பட்டணத்திலுள்ள தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்கு அனுப்புகிறார்கள் (23:23#24)
- பேலிக்ஸிற்கு நிருபம் (23:25#30)
- பவுலையும் நிருபத்தையும் பேலிக்ஸிடம் ஒப்புக்கொடுக்கிறார்கள் (23:31#33)
- பவுலை ஏரோதின் அரண்மனையில் காவல் பண்ணும்படி பேலிக்ஸ் கட்டளையிடுகிறான் (23:34#35)
- பேலிக்ஸிற்கு முன்பாக பவுல்
- பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டு (24:1#9)
- பேலிக்ஸ் முன்பாக பவுலின் விவாதம் (24:10#21)
- விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது # பவுலைக் கண்டிப்பில்லாமல் நடத்த உத்தரவாகிறது (24:22#23)
- பவுல் பேலிக்ஸிற்கு பிரசங்கம் பண்ணுகிறான் (24:24#26)
- செசரியா பட்டணத்தில் இரண்டு வருஷங்கள் அமைதி (24:27)
- பவுலைக் கொல்வதற்கு புதிய ஆலோசனை (25:1#3)
- பெஸ்து சதியை முறியடிக்கிறான் (25:4#5)
- பெஸ்துவிற்கு முன்பாக பவுல் (25:6#9)
- பவுல் இராயனுக்கு அபயமிடுகிறான் (25:10#12)
- பெஸ்து அகிரிப்பா இராஜாவிடம் பவுலைப் பற்றி கூறுகிறான் (25:13#22)
- அகிரிப்பா இராஜாவிற்கு முன்பாக பவுல் (25:23#27)
- அகிரிப்பா இராஜாவிற்கு முன்பாக பவுல் உத்தரவு சொல்கிறான்
- கிறிஸ்தவர்களின் உபத்திரவம் (26:1#12)
- பவுலின் மனமாற்றம் (26:13#18)
- பவுலின் பிரசங்கம் (26:19#20)
- தான் கைது பண்ணப்பட்டதற்கு காரணம் (26:21#23)
- பவுல் பயித்தியக்காரன் என்று அவன்மீது குற்றச்சாட்டு (26:24)
- தான் பயித்தியக்காரன் அல்ல என்று பவுல் கூறுகிறான் (26:25#26)
- அகிரிப்பா இராஜாவிடம் பவுலின் விண்ணப்பம் (26:27#29)
- அகிரிப்பா இராஜாவின் தீர்மானம் (26:30#32)
லஒய. பவுலை ரோமாபுரிக்கு அனுப்புகிறார்கள்
- செசரியா பட்டணத்திலிருந்து மீறாப் பட்டணத்திற்கு பிரயாணம் (27:1#5)
- இத்தாலியாவிற்கு கப்பல்களை மாற்றுகிறார்கள் (27:6#9)
- பவுலின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை (27:10#13)
- புயல்காற்று வீசுகிறது (27:14#20)
- பவுலின் தரிசனமும் தீர்க்கதரிசனமும் (27:21#26)
- தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (27:27#44)
- மெலித்தா தீவில் கரைசேருகிறார்கள் (28:1#2)
- விரியன்பாம்பு பவுலின் கையை கவ்விக்கொள்கிறது (28:3#7)
- மெலித்தா தீவில் புபிலியுவினுடைய தகப்பன் குணமடைகிறான் (28:8#10)
- மெலித்தா தீவிலிருந்து ரோமாபுரிக்குப் பிரயாணம் (28:11#16)
- ரோமாபுரியில் பவுல் # யூதர்களுக்கு முன்பாக பவுல் கூறிய காரியங்கள் (28:17#20)
- பவுல் யூதர்களுக்கு பிரசங்கம் பண்ணுகிறான் (28:21#24)
- பவுல் யூதர்களுக்குக் கூறிய கடைசி செய்தி # இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது (28:25#29)
- ரோமாபுரியில் பவுலின் இரண்டு வருஷ ஊழியம் (28:30#31)